Search This Blog

Saturday 7 May 2022

GOOD MORNING என்ற ஒரே ஒரு லிங்க் உங்களுக்கு அனுப்பி உங்கள் மொபைலில் உள்ளவற்றை பார்க்க முடியுமா? உங்கள் மொபைல் காமிரா வழியே உங்களை கண்காணிக்க முடியுமா?


👉 சமீப காலங்களில் தேவை இல்லாத படங்கள், வீடியோக்கள் தேவை இல்லாமல் மற்றவர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது 




👉 பண்டிகை காலங்களில் உங்கள் நண்பர் உங்களுக்கு பரிசு அனுப்பியுள்ளார் என்று வாழ்த்துக்கூறும் வண்ணம் பல  லிங்க் வருகிறது 




👉 GOOD MORNING, GOOD NIGHT, HAVE A NICE DAY, ALL THE BEST போன்று வாசகங்கள் அடங்கிய படங்கள் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது 




👉 கண்ணைப்பறிக்கும் வண்ணம் கடவுள்களின் படங்கள் "இதை நீங்கள் ஷேர் செய்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்" போன்ற செய்திகளுடன் வருகிறது 




👉 கம்பெனிகளின் பெயரில் ஓசியில் கொடுக்கிறார்கள் என்றோ, மலிவு விலையில் கொடுப்பதாகவும், ஒன்று வாங்கினால் 10 இலவசம் என்றோ, OFFER கொடுக்கிறார்கள் என்றோ செய்தி வருகிறது 




👉 கட்சி சார்பில் மொபைல் ரீசார்ஜ் FREE என்றும் செய்தி வரும் 




👉 ஓட்டு போடுங்கள், வாக்கு செலுத்துங்கள் இன்னும் மூன்று தினங்களே பாக்கி  உள்ளன என்பது போன்ற செய்திகளும் அதிகம் பகிரப்படுகிறது 




👉 இவை உண்மையா? இவற்றால் ஆபத்து உள்ளதா?




👉 ஆம் இவற்றால் மிகப்பெரும் ஆபத்து உள்ளது 




👉 உங்களுக்கு அறிமுகம் ஆனவர்களாக இருந்தாலும் தேவை இல்லாத லிங்க் OPEN செய்யாதீர்கள்  அவரே விவரம் தெரியாமல் உங்களுக்கு அனுப்பி உங்கள் வாழ்வை புரட்டி போட்டுவிடும் 




👉 படங்கள் வந்தாலும், வீடியோ வந்தாலும், தேவை இல்லாத லிங்க் வந்தாலும் அவற்றை OPEN செய்யாதீர்கள் உங்கள் நண்பர்களுக்கும் FORWARD செய்யாதீர்கள் 




👉 இவை ஹேக்கர்ஸ் மூலம் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகிறது 




👉 நீங்கள் லிங்க் OPEN செய்த வினாடியில், நீங்கள் படத்தை டவுன்லோட் செய்த வினாடியில் உங்கள் மொபைலை அவர்கள் கண்ட்ரோல் செய்ய முடியும் 




👉 உங்கள் மொபைல் காமிரா மூலம் உங்கள் வீட்டில் நடப்பவற்றை பார்க்க முடியும் 




👉 உங்கள் மொபைலில் உள்ள அனைத்தையும் திருட முடியும் 




👉 இதற்க்கு தீர்வு என்ன?




👉 உங்கள் நண்பர்களிடம் இருந்து வரும் TYPE அடிக்கப்பட்டு வரும் செய்தியுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் 




👉 தேவையற்ற படங்கள், வீடியோக்கள், லிங்குகள் உள்ளே செல்லாதீர்கள் 




👉 முக்கியமாக தேவை இல்லாதவற்றை FORWARD செய்யாதீர்கள் 




எப்படி உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படுகிறது வீடியோ 

👇👇



No comments:

Post a Comment