அனைத்து மாநிலப்பள்ளிகளுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் கீழ்கண்ட கோடைகால வழிகாட்டுதலை அனுப்பியுள்ளது
👉 கோடை வெயிலை ஒட்டி பள்ளிகளை காலை 7 மணிக்கே திறக்கலாம்
👉 மண் பானை அல்லது வாட்டர் கூலர் மூலம் குடிநீர் வழங்கலாம்
👉பள்ளியில் நடத்தப்படும் விளையாட்டுப்போட்டிகளை காலையிலேயே நடத்தலாம்
👉 பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைக்கலாம்
👉 காலை வழிபாடு வகுப்பறையின் உள்ளே நடத்தலாம்
👉 பள்ளி வாகனங்களில் இருக்கைகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மட்டுமே மாணவர்களை ஏற்ற வேண்டும்
👉 நடந்து அல்லது மிதி வண்டியில் வரும் மாணவர்கள் வெயில் தாக்காத வண்ணம் முகங்களை மூடிக்கொண்டு வரலாம்
👉 வகுப்பறைகளில் மின்விசிறி இருப்பதையும், காற்றோட்டம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்
👉 மாணவர்களின் சீருடையில் தளர்வுகள் கொண்டு வரலாம் குறிப்பாக டை அணிவதை குறைக்கலாம்
மேலும் விவரம் அறிய
👇👇
NMMS ONLINE
COACHING
கோடைகால
NMMS பயிற்சிக்கு
அடுத்த ஆண்டு
8 ஆம் வகுப்பு பயில
இருக்கின்ற
மாணவர்கள் கீழ்கண்ட
வாட்ஸஅப் குழுவில்
இணையவும்
NMMS GROUP 1
👇👇
NMMS GROUP 2
👇👇
NMMS GROUP 3
👇👇
NMMS GROUP 4
👇👇
NMMS GROUP 5
👇👇
👍🏻
ReplyDelete