Search This Blog

Wednesday 4 May 2022

TNPSC TEST YOUR GK 2

1) நிர்பயா கதி ( அச்சமற்ற அரும்புகள் )என்ற திட்டத்தைத் தொடங்கி அதன் மூலம் இந்தியாவிலேயே முதல் முறையாக குழந்தைத் திருமணம் இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ள கஞ்சம் மாவட்டம் எந்த மாநிலத்தில் உள்ளது 

அ)ஒடிஸா

 ஆ)டெல்லி

இ)கேரளா

ஈ) மேற்குவங்கம்



2) 2021ஆம் ஆண்டிற்கானஉலகின் முதல் திருநங்கை அழகி பட்டம் பெற்றவர் யார்?

 அ) ஸ்ருதி சித்தாரா (கேரளா)

ஆ) ஹானஸ் சாந்து (பஞ்சாப்)

இ) கரோலினா (போலந்து)

ஈ) தஸ்னிம் மிர்(குஜராத்)



3) சர்வதேச நாணய நிதியம் ஆனது பியாரோ ஒலிவியர் கௌரிஞ்சாஸ் என்பவரை புதிய தலைமை பொருளாதார செயலாளராக நியமித்து உள்ளது இதற்கு முன் இப்பதவியை வகித்தவர் யார்

அ)ஆனந்தி பென்பட்டேல்

ஆ) கீதா லட்சுமி

 இ)கீதா கோபிநாத்

ஈ)ஆனந்த் நாகேஷ்வரன்



4)ரயில்வே பயனாளிகள் தங்கள் இழந்த உடமைகளை திரும்பப் பெறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்திய மேற்கு இரயில்வே மண்டலத்தின் தொடங்கப்பட்ட புதிய திட்டம்

 அ) mission amanat 

ஆ) Golden hour

இ) MGNREGS

ஈ) United India



5) ரியாசி மாவட்டத்தில் உள்ள ஜெர்ரி குடியிருப்பானது  முதல் பால் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது இது எந்த மாநிலம்/ யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது

 அ) ஜம்மு காஷ்மீர் 

ஆ)டெல்லி 

இ)பாண்டிச்சேரி 

ஈ)லட்சத்தீவு



6) சமீபத்தில் பனிப்பொழிவு ஏற்பட்ட பாலைவனம்

அ)நமீப் பாலைவனம் 

ஆ)சஹாரா பாலைவனம் 

இ) தார் பாலைவனம்

ஈ) எதுவுமில்லை



7) 'நல்லிரக்கப் பண்புடையவர்' இந்தத் திட்டமானது எந்த அமைப்பால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது

 அ) ஒன்றிய  சாலை துறை அமைச்சகம் 

ஆ) மத்திய பாதுகாப்புத்துறை

இ) வனத்துறை

ஈ) கடலோர பாதுகாப்பு படை



8) நீதிக்கட்சி வரலாறு என்ற  புத்தகத்தின் ஆசிரியர்

அ) அன்பழகன்

 ஆ) திருநாவுக்கரசு

இ) குமரி அனந்தன்

ஈ) கலைஞர் கருணாநிதி



9)2022 ஆண்டிற்கான சர்வதேச திருக்குறள் மாநாட்டை நடத்தி வைத்தவர் யார் எங்கு நடத்தி வைத்தார் 

அ)ஆளுநர் R.N.ரவி கோவை 

ஆ) முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவை

இ)முதல்வர் மு. க ஸ்டாலின் துபாய்   

ஈ)ஆளுநர்R.N ரவி தஞ்சாவூர் 



10) தமிழகத்தில் புதிதாக பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட மருத்துவகல்லூரிகளின் எண்ணிக்கை

அ)10. 

ஆ)11 

இ)12  

ஈ)15



11) தமிழ்நாடு வேளாண் விளைபொருள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட விளைபொருள் எது?

அ) கரும்பு 

ஆ) சோளம் 

இ) பருத்தி 

ஈ) எள்



12) சமீபத்தில் திறக்கப்பட்ட T-சேது எந்த மாநிலத்தின் மிக நீளமான பாலமாகும்? அது எவ்வளவு நீளமாது?

அ) ஒடிசா -3.4கி.மீ

ஆ) கர்நாடகா-4.3 கி.மீ

இ) மேற்கு வங்காளம்-3.4 கி.மீ

ஈ ) பீகார்-4.3கி.மீ



13) மதிப்பீட்டு நிறுவனமான ICRA ன் கூற்றுப்படி 2022 நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் எவ்வளவு என மதிப்பிடப்பட்டுள்ளது?

அ) 8% 

ஆ) 9% 

இ) 8.9% 

ஈ) 9.5%



14)சமீபத்தில் கால்நடை பாதுகாப்பு சட்டம், 1950- ல் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?

அ) கர்நாடகா 

ஆ) மேற்கு வங்காளம் 

இ) ஒடிசா 

ஈ) அஸ்ஸாம்



15) இந்தியாவில் முதல் முறையாக எந்த மாநிலத்தில் உயர்  நீதிமன்றம் உட்பட 3 நீதிமன்றம் ஸ்மார்ட் நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ளது?

அ ) அஸ்ஸாம்  

ஆ) ஆந்திரா 

இ) கேரளா  

ஈ ) கர்நாடகா



16) கூற்றை ஆராய்க

கூற்று 1: மத்திய அரசால் 2022-ல் அகழாய்வுப் பணிகள் மீண்டும் தமிழ்நாட்டில் எட்டு பகுதிகளில் தொடங்கியுள்ளது.

கூற்று 2: கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வும் தூத்துக்குடி சிவகளையில் மூன்றாம் கட்டம் அகழாய்வும் நடைபெற இருக்கிறது.

அ) 1&2சரி

ஆ) 1சரி, 2 தவறு

 இ) 1 தவறு, 2 சரி

ஈ) 1&2தவறு



17)Parakram Diwas -ஐ முன்னிட்டு ஜெய்ஹிந்த் பல்கலைக்கழகத்தை எந்த மாநில திட்டக்குழு உருவாக்க உள்ளது? 

அ) டெல்லி

 ஆ) மேற்கு வங்காளம்

இ) உத்ரகாண்ட்

ஈ) மத்திய பிரதேசம்



18)பத்மஸ்ரீ விருது பெற்ற சுமித் அன்டில் என்பவர் எந்த விளையாட்டு பிரிவைச் சேர்ந்தவர்?

அ) ஹாக்கி

ஆ) பாரா துப்பாக்கி சுடுதல்

இ) கால்பந்து

 ஈ) பாரா ஈட்டி எறிதல்



19)ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) கே.வி. சுப்பிரமணியம்

ஆ) விக்ரம் மிஸ்ரி

 இ) அனந்த நாகேஸ்வரன் 

ஈ) உர்ஜித் படேல்



20)சமீபத்தில் காலமாகிய இந்திய கதக் நடன கலைஞர் ப்ரிஜ்மோகன் நாத் மிஸ்ரா எந்த  மாநிலத்தைச் சேர்ந்தவர் 

அ.உத்தரகாண்ட் 

ஆ.உத்திரபிரதேசம் 

இ.ஒடிசா 

ஈ.பீகார்



21)2021 ஐ.சி.சி விருதின் அடிப்படையில் தவறான  இணையைத் தேர்ந்தெடு 

அ.சிறந்த வீரர் - ஷாகின்‌ ஷா அப்ரிடி‌

ஆ.சிறந்த வீராங்கனை‌ - ஸ்மிருதி மந்தனா‌‌

இ‌.சிறந்த ஒரு நாள் வீரர்‌ -  பாபர்‌ அஸாம் 

ஈ.சிறந்த ஒருநாள் வீராங்கனை - லிஸே லி

உ.எதுவுமில்லை



22)21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால் எந்த நாட்டை சேர்ந்தவர் 

அ.ஸ்பெயின் 

ஆ.செர்பியா‌ 

இ.ஸ்காட்லாந்து 

ஈ.ஆஸ்திரேலியா



23)லோசர் ‌ என்பது எம்மொழிச் சொல் ?

அ.திபெத்‌ 

ஆ.வங்காளம் 

இ.ஒடிசா‌ 

ஈ.உருது



24)மாகாளி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க எந்த இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது? 

அ.இந்தியா சீனா 

ஆ.இந்தியா‌‌ நேபாளம்

இ. இந்தியா பூடான் 

ஈ.இந்தியா‌ மியான்மர்



25. புதிய கல்விக் கொள்கை 2020 ஒரு சாரம்சம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

 அ) பால குருசாமி

ஆ)  குர்மீத் பாவா

இ) கல்யாண் சிங்

ஈ) பைசல் அலிதார்


ANSWER

1. அ)ஒடிஸா

2. அ) ஸ்ருதி சித்தாரா (கேரளா)

3. இ)கீதா கோபிநாத்

4.  அ) mission amanat

5. அ) ஜம்மு காஷ்மீர் 

6. ஆ)சஹாரா பாலைவனம்

7. அ) ஒன்றிய  சாலை துறை அமைச்சகம்

8. ஆ) திருநாவுக்கரசு

9. அ)ஆளுநர் R.N.ரவி கோவை 

10. ஆ)11

11. இ) பருத்தி

12. அ) ஒடிசா -3.4கி.மீ

13. ஆ) 9%

14. ஈ) அஸ்ஸாம்

15. இ) கேரளா

16. இ) 1 தவறு, 2 சரி

17. ஆ) மேற்கு வங்காளம்

18.  ஈ) பாரா ஈட்டி எறிதல்

19. இ) அனந்த நாகேஸ்வரன்

20. ஆ.உத்திரபிரதேசம்

21. உ.எதுவுமில்லை

22. அ.ஸ்பெயின்

23. அ.திபெத்‌

24. ஆ.இந்தியா‌‌ நேபாளம்

25. அ) பால குருசாமி


No comments:

Post a Comment