Search This Blog

Sunday, 7 June 2026

தமிழ்நாடு அரசு - மக்கள் குறைகளைத் தெரிவிக்க முக்கியமான ஈமெயில் முகவரிகள்



தமிழ்நாடு அரசு - மக்கள் குறைகளைத் தெரிவிக்க முக்கியமான ஈமெயில் முகவரிகள்




முதலமைச்சர் உதவி மையம் (எல்லா புகார்களையும் ஒரே இடத்தில் தெரிவிக்க)



இலவச போன் நம்பர்: 

1100


ஈமெயில்: 

cmhelpline@tn.gov.in


இணையதளம்: 

http://cmhelpline.tnega.org




ஒவ்வொரு துறைக்கும் நேரடி ஈமெயில் முகவரிகள்:


தலைமைச் செயலாளர்:

cs@tn.gov.in



குடிநீர் & மாநகராட்சி பிரச்சனைகள்:

mawssec@tn.gov.in



பட்டா & தாசில்தார் ஆபீஸ் பிரச்சனைகள்:

revsec@tn.gov.in




அரசு மருத்துவமனை & மருத்துவம்:

hfsec@tn.gov.in




ரேஷன் கடை பிரச்சனைகள்:

coopsec@tn.gov.in




கரண்ட் / EB பிரச்சனைகள்:

enersec@tn.gov.in




போலீஸ் & சட்டம் ஒழுங்கு:

homesec@tn.gov.in




அரசு பஸ் & RTO ஆபீஸ்:

transec@tn.gov.in




ரோடு & பாலம் (PWD):

pwdsec@tn.gov.in




பஞ்சாயத்து & கிராம பிரச்சனைகள்:

ruralsec@tn.gov.in




பள்ளிக்கூடம் சம்பந்தமாக:

schsec@tn.gov.in




கல்லூரி சம்பந்தமாக:

hrsec@tn.gov.in




விவசாயம் சம்பந்தமாக:

agrisec@tn.gov.in




முதியோர் உதவித்தொகை & சமூக நலம்:

swsec@tn.gov.in




காடு & மரம் வெட்டுதல் சம்பந்தமாக:

forsec@tn.gov.in




தொழிலாளர் பிரச்சனைகள்:

labsec@tn.gov.in




ஈமெயில் மூலம் புகார் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை


நீங்கள் எந்த துறைக்கு ஈமெயில் அனுப்பினாலும், கூடவே cmhelpline@tn.gov.in  என்ற முதலமைச்சர் உதவி மையத்தின் ஈமெயிலையும் "CC"- யில் (அதாவது காப்பி) சேர்த்து அனுப்புங்கள். 

இதனால் உங்கள் புகார் முதலமைச்சர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்பது கூடுதல் தகவல்


 

No comments:

Post a Comment