தமிழ்நாடு அரசு - மக்கள் குறைகளைத் தெரிவிக்க முக்கியமான ஈமெயில் முகவரிகள்
முதலமைச்சர் உதவி மையம் (எல்லா புகார்களையும் ஒரே இடத்தில் தெரிவிக்க)
இலவச போன் நம்பர்:
1100
ஈமெயில்:
இணையதளம்:
ஒவ்வொரு துறைக்கும் நேரடி ஈமெயில் முகவரிகள்:
தலைமைச் செயலாளர்:
குடிநீர் & மாநகராட்சி பிரச்சனைகள்:
பட்டா & தாசில்தார் ஆபீஸ் பிரச்சனைகள்:
அரசு மருத்துவமனை & மருத்துவம்:
ரேஷன் கடை பிரச்சனைகள்:
கரண்ட் / EB பிரச்சனைகள்:
போலீஸ் & சட்டம் ஒழுங்கு:
அரசு பஸ் & RTO ஆபீஸ்:
ரோடு & பாலம் (PWD):
பஞ்சாயத்து & கிராம பிரச்சனைகள்:
பள்ளிக்கூடம் சம்பந்தமாக:
கல்லூரி சம்பந்தமாக:
விவசாயம் சம்பந்தமாக:
முதியோர் உதவித்தொகை & சமூக நலம்:
காடு & மரம் வெட்டுதல் சம்பந்தமாக:
தொழிலாளர் பிரச்சனைகள்:
ஈமெயில் மூலம் புகார் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை
நீங்கள் எந்த துறைக்கு ஈமெயில் அனுப்பினாலும், கூடவே cmhelpline@tn.gov.in என்ற முதலமைச்சர் உதவி மையத்தின் ஈமெயிலையும் "CC"- யில் (அதாவது காப்பி) சேர்த்து அனுப்புங்கள்.
இதனால் உங்கள் புகார் முதலமைச்சர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்பது கூடுதல் தகவல்
