Kalanjiyam app மூலம் உங்கள் மார்ச் ஏப்ரல் மே சம்பளம் பிடித்தம் தெரிந்து கொள்ள எளிய வழி
Kalanjiyam app இல் கீழ்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி தங்களுடைய மே - 2026 மாத ஊதியத்தை தெரிந்து கொள்ளலாம்
𝗣𝗮𝘆 𝗦𝗹𝗶𝗽 பதிலாக கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்
𝟭 Kalanjiyam app
𝟮 Reports
𝟯 Pay drawn
𝟰 2026 - 2027
𝟱 Submit


No comments:
Post a Comment