Search This Blog

Monday, 1 December 2025

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 2025 முடிவுகள் வெளியீடு ஊக்கத் தொகைக்கான பெயர் பட்டியல் வெளியீடு

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - அக்டோபர் - 2025 ஊக்கத் தொகைக்கான பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது 

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றிபெற்று உதவித்தொகை பெற பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

கனமழை காரணமாக நாளை 02.12.2025 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்கள் நாளை 02.12.2025 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 

1. காஞ்சிபுரம் மாவட்டம் 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

2. செங்கல்பட்டு 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

3. திருவள்ளூர் 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

4. சென்னை 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகம் நாளை 02.12.2025 நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு 

கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டும் நாளை 02.12.2025 நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 

மேற்கண்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதாலும் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 

ROOT ONLINE TEST FOR NMMS EXAM VIII SOCIAL SCIENCE ONLINE TEST 10

ROOT ONLINE TEST சார்பாக NMMS தேர்வுக்கு தேவையான ONLINE தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது 

இந்த தேர்வானது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் இருந்து நடத்தப்படுகிறது 

ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது 

இந்த தேர்வு 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடமான "வானிலை மற்றும் காலநிலை" பாடத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது  

மிக முக்கியமான வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

தேர்வு எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE TEST

NMMS ஆன்லைன் தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளவும் 

👇

CLICK HERE TO JOIN

ROOT ONLINE TEST FOR NMMS EXAM VIII SOCIAL SCIENCE ONLINE TEST 9

ROOT ONLINE TEST சார்பாக NMMS தேர்வுக்கு தேவையான ONLINE தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது 

இந்த தேர்வானது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் இருந்து நடத்தப்படுகிறது 

ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது 

இந்த தேர்வு 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடமான "நீரியல் சுழற்சி" பாடத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது  

மிக முக்கியமான வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

தேர்வு எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE TEST

NMMS ஆன்லைன் தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளவும் 

👇

CLICK HERE TO JOIN

ROOT ONLINE TEST FOR NMMS EXAM VIII SOCIAL SCIENCE ONLINE TEST 8

ROOT ONLINE TEST சார்பாக NMMS தேர்வுக்கு தேவையான ONLINE தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது 

இந்த தேர்வானது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் இருந்து நடத்தப்படுகிறது 

ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது 

இந்த தேர்வு 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடமான "பாறை மற்றும் மண்" பாடத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது  