Search This Blog

Monday 29 August 2022

TRB தேதி அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

 

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடியாக நியமிக்கப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினிப் பயிற்றுனர் ஆகியோர்களுக்கு 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 4.07.2022 அன்று வெளியிடப்பட்டது 




17 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டது 




இந்த பணி நாடுநர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது.




அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியாக கால அட்டவணையை தற்போது  TRB வெளியிட்டுள்ளது 




முழு கால அட்டவணையை பதிவிறக்கம் 

செய்ய கீழ உள்ள லிங்க் அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


No comments:

Post a Comment