TNSED SCHOOL APP புதிய Version update செய்த பின் பல ஆசிரியர்களுக்கு Update செய்த பின்பு Screen வெள்ளையாக தெரிகிறது
அதில் எபோதும் தோன்றும் Icon தோன்றவில்லை
தற்போது அது போன்று தோன்றும் ஆசிரியர்கள் என்ன செய்வது என்ற தற்காலிக விளக்கம் கீழே வீடியோவில் தரப்பட்டுள்ளது.
முற்றிலும் புதிய VERSION UN INSTALL செய்து Old version install செய்யவேண்டும் எனவும் ஆனால் தற்போது பழைய Version
play store-ல் இருக்காது.
Old version பெற வேறு ஒரு Link வீடியோவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அந்த லிங்கை Click செய்து Download செய்தால் சில ஆசிரியர்களுக்கு அது வேலை செய்கிறது.
ஆனால் அவர்கள் பழைய Version தான் Use செய்ய முடியும். மீண்டும் புதிய Version வந்த பின்பு இதற்கான தீர்வு மாநில Emis Team மூலம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
வீடியோ பார்க்க கீழே லிங்கை அழுத்தவும்
👇👇
No comments:
Post a Comment