Search This Blog

Friday 5 August 2022

எட்டாம் வகுப்பு மாணவர்களின் கடந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்களை EMIS ல் பதிவு செய்யவேண்டும்



பள்ளிக் கல்வித் துறை 

ஒரு புதிய தொகுதியை 

EMIS ல் உருவாக்கியுள்ளது.  


6 முதல் 9 ஆம் வகுப்பு 

மாணவர்களின் 

முழு ஆண்டுத் தேர்வு, 

அரையாண்டுத் தேர்வு, 

காலாண்டுத் தேர்வு 

மதிப்பெண்களை 

பதிவேற்றம் செய்யும் வசதி 

இந்தத் தொகுதியில் உள்ளது.  


8ஆம் வகுப்பு 

மாணவர்களின் 

2021-22ஆம் 

கல்வியாண்டுக்கான 

முழு ஆண்டுத் தேர்வு 

மதிப்பெண்களை 

முன்னுரிமையாக 

நிரப்ப 

8ஆம் வகுப்பு 

வகுப்பாசிரியர்கள் 

கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

TN SED

No comments:

Post a Comment