Search This Blog

Wednesday 17 August 2022

TNSED APP மூலம் பள்ளி நூலக புத்தகங்களை மாணவர்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும்? PHASE I AND PHASE II EXPLANATION

 

அனைத்து பள்ளிகளுக்கும் நூலக புத்தகங்கள் 

அரசால் வழங்கப்பட்டுள்ளது.



அனைத்து புத்தகங்கள் பற்றிய விவரங்களை 

EMIS இணையதளத்தில் ஏற்கனவே UPLOAD 

செய்யப்பட்டுள்ளது 



UPLOAD செய்யப்பட்ட விவரங்களை 

தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்கும் 

முறையும் விடுபட்ட புத்தகங்களை 

இணைக்கும் வழிமுறையும் PHASE I 

என விளக்கப்பட்டுள்ளது.



தலைமை ஆசிரியர்களால் நூலகத்தில் உள்ள 

புத்தகங்கள் அனைத்தும் UPLOAD செய்யப்பட்டு  

சரிபார்க்கப்பட்டபின்பு வகுப்பு ஆசிரியர்கள் 

தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு புத்தகங்களை 

கொடுக்க வேண்டும் என்பதன் விளக்கம் PHASE II வில் 

கொடுக்கப்பட்டுள்ளது 



இதன் PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது 


































இதை PDF ஆக பதிவிறக்கம் 

செய்ய கீழே உள்ள லிங்கை 

அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment