Search This Blog

Friday 19 August 2022

TNSED NEW UPDATE 0.0.38


தலைமை ஆசிரியர்கள்  கவனிக்க 

திங்கட்கிழமை காலையில்  
TNSED Mobile App Version 0.0.38 
தங்களுடைய Mobileல் இருப்பதை 
உறுதி செய்துகொண்டு 
மற்ற ஆசிரியர்களிடம் காண்பிக்கவும்   

உங்கள் பள்ளியில் உள்ள 
அனைத்து ஆசிரியர்களின் 
Mobileலிலும் Version 0.0.38 
இருப்பதை உறுதி செய்த பின்  
செவ்வாய் கிழமை 
வருகைப்பதிவு செய்ய 
அறிவுறுத்துமாறு  
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



Kindly Ensure the Location is on in Mobile

Give Clear Data also on every Monday before Marking Attendance


TNSED-New Update - 0.0.38 Direct link

👇👇



TODAY NEW
👇👇
CRC TRAINING பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் கலந்துரையாட வேண்டிய பாடங்கள் விவரங்கள்
👇

பள்ளிக்கல்வி அமைச்சரின் தலைமையிலான மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் - 23.08.2022 மற்றும் 24.08.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல்– பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
👇

No comments:

Post a Comment