Search This Blog

Sunday 12 June 2022

தென்காசி, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உட்பட பல IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்

 

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக பணிபுரிந்து வந்த திரு.கோபால சுந்தர ராஜ் பணியிடம் மாற்றப்பட்டுள்ளார் .


தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.கோபால் சுந்தர்ராஜ், வணிக வரித்துறை இணை கமிஷனராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் 



தென்காசி புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.ஆகாஷ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்



மருத்துவத்துறை செயலாளராக பணியாற்றிவந்த திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளார் கூட்டுறவுத்துறை செயலாளராக திரு.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் 



புதிய சுகாதாரத்துறை செயலாளராக திரு.செந்தில்குமார் நியமனம்.




தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப்பணிகள் கழகத்துக்கு மேலாண்மை இயக்குனராக, சிட்கோ மேலாண்மை இயக்குனர் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ். நியமனம். 



பாடநூல் கழக தற்போதைய மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் ஐஏஎஸ், தமிழக பள்ளிக்கல்வி இணை செயலாளராக இடமாற்றம்




மேலும் பணியிடம் மாற்றம் பெற்றுள்ள 

IAS அதிகாரிகள் பட்டியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




புதிய பதிவுகள் 

👇

TNSED SCHOOL APP 

NEW UPDATE VERSION 0.0.27 *

UPDATED ON 11.06.2022 

DIRECT LINK

👇👇

CLICK HERE TO VISIT


6 முதல் 12 வரை 

பாடக்குறிப்பேடு 

படிநிலைகள்

👇👇

CLICK HERE TO VISIT


எண்ணும் எழுத்தும் 

மாணவர்களுக்கு 

தேவையான 

கலர் படங்கள் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்துக்கொள்ளலாம்

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் 

4 களங்களில் (CORNER) 

வைக்க வேண்டிய 

TLM-LIST

தமிழ், ஆங்கிலம், கணிதம்

PDF

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும்

TLM

வண்ண முகமூடிகள் 

👇👇

CLICK HERE TO VISIT



6,7,8 வகுப்பு 

கற்றல் விளைவுகள்

அட்டவணை 

அனைத்து பாடம் 

அனைத்து பருவம்

👇👇

CLICK HERE TO VISIT



Join our WhatsApp group

ramanibabu.blogspot.com 6

👇👇

click here to join our Whats App group

No comments:

Post a Comment