EMIS வலைதளம் கடந்த சில தினங்களாக
google chrome-ல் வேலை செய்யவில்லை
பல பேருக்கு open ஆகவில்லை
அப்படிப்பட்ட சூழலில் நாம் எவ்வாறு
நமது emis பணிகளை செய்வது
நீங்கள் google chrome open செய்தவுடன்
வலதுபுறம் மேலே மூன்று புள்ளிகள்
பார்த்திருப்பீர்கள் அதை
அழுத்தவும்
அந்த மூன்று எழுதியவுடன் உங்கள் முன்
ஒரு menu தோன்றும் அந்த menu-வில்
மூன்றாவதாக உள்ள
New Incognito window என்ற option அழுத்தவும்
அழுத்தியவுடன் உங்கள் முன்
புதிய கருப்பு நிற window open ஆகும்
emis தொடர்பான உங்கள் அனைத்து
பணிகளையும் நீங்கள் அந்த window வில்
தொடரலாம்
No comments:
Post a Comment