EMIS - இணையத்தில் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதலின் அடிப்படையில் இறுதி வகுப்பு ( TERMINAL CLASSES ) மாணவர்களான 5 (தொடக்கப்பள்ளி), 8 (நடுநிலைப் பள்ளி), 10 (உயர்நிலை & மேல்நிலைப்பள்ளி) மற்றும் 12 ஆம் வகுப்பு(மேல்நிலைப் பள்ளி) மாணவர்கள் TC Details Update செய்து Common pool க்கு அனுப்பவேண்டும்
அதன் பிறகே அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாற்றம் செய்ய முடியும்.
தங்களுடைய இறுதி வகுப்பு மாணவர்களை உடனடியாக TC Details Update செய்து Terminal class என தேர்வு செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே சில பள்ளிகளில் TC Update செய்து இருந்தாலும் அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதினை உறுதி செய்து Save கொடுத்த பிறகே Transfer செய்ய வேண்டும்.
பிறந்த தேதி, ஆதார் எண், செல்பேசி எண் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய இயலாது.
இவைகளில் ஏதாவது தவறு இருப்பின் அந்த மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு (அனைத்து தகவல்களும் சரியாக உள்ள) Save செய்து Transfer செய்யலாம்.
மேல்நிலைப் மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Transfer பணி இன்று மாலைக்குள் முடிக்கவேண்டும்.
மாணவர்களின் பெயர் பட்டியலில் இல்லை என்றால் Ctrl+F5 ஐ அழுத்தி பிறகு பணியை தொடங்க வேண்டும்.
மேற்கண்ட பணியினை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எந்தவித சுணக்கமும் இன்றி முழுமையாக மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
EMIS TEAM
TODAY NEW POST
👇👇
எண்ணும் எழுத்தும்
மாணவர்களுக்கு
தேவையான
கலர் படங்கள்
அப்படியே பிரிண்ட்
எடுத்துக்கொள்ளலாம்
👇👇
VI, VII, VIII, IX, X
MATHS
IMPORTANT NOTES
FOR STUDENTS
AND
NMMS, TET, TRB, TNPSC
👇👇
அகரம் விதைத்திட்டம்
மேற்படிப்புக்கான
உதவித்தேவைப்படும்
மாணவர்களுக்கான
விண்ணப்பப் படிவம்
மாணவர்களுக்கு
அனுப்பி உதவுங்கள்
👇👇
No comments:
Post a Comment