Search This Blog

Sunday 12 June 2022

EMIS TEAM மாணவர்களை Common pool அனுப்புவது சார்ந்து அவசர சுற்றறிக்கை

அனைத்து வகை தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


EMIS TC -Reg


ஏற்கனவே தகவல் தெரிவித்தது போல Terminal classes 


(தொடக்கநிலை- 5 ஆம் வகுப்பு)

(நடுநிலை - எட்டாம் வகுப்பு)

 (உயர்நிலை - பத்தாம் வகுப்பு)

அரசு மேல்நிலை (Govt Hr Sec Scl Only) - பன்னிரண்டாம் வகுப்பு (7.5 -approval கொடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும்)

உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு common pool ற்க்கு அனுப்பலாம்


மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு Tc Details சார்ந்த தகவல்களை உள்ளீடு செய்து common pool ற்க்கு அனுப்ப வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.


எனவே சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள்  Terminal class இல்  உள்ள  மாணவர்களை முழுமையாக common pool ற்க்கு 13.06.22 ற்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கபடுகிறது.


Terminal class இல் உள்ள மாணவர்களுக்கு Tc Details உள்ளீடு  செய்வதில்

1. dob மாற்றம் செய்ய இயலாமல் தவறாக உள்ள மாணவர்கள்


2. Photo மாற்றம் செய்ய இயலாத மாணவர்கள்


3. No changes made என தோன்றும் மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக common pool ற்க்கு அனுப்ப வேண்டும்.


🔴 மாவட்ட அலுவலகத்திலிருந்து தகவல்  வரும் வரை எக்காரணம் கொண்டும் எந்த வகுப்புகளுக்கும் promotion செய்யக்கூடாது


🔴 புதியதாக அல்லது வேறு பள்ளியில் பயின்ற மாணவர்களை manual ஆக admission செய்யலாம். எக்காரணம் கொண்டும் Emis  இணையதளத்தில் உள்ளீடு செய்யக்கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது.


EMIS TEAM

No comments:

Post a Comment