Search This Blog

Saturday 25 June 2022

நம் பணிப்பதிவேட்டில் (SR) ஆண்டுக்கு ஒரு முறை சரிபார்க்க வேண்டியவை

 


ஆண்டிற்கு ஒரு முறை நமது SR  பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.


பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும்.

பெயர்


புகைப்படம்


முகவரி


அங்க அடையாளங்கள்


இனம்


பிறந்த தேதி


Appointment entry DEEO AND AEEO ந.க.எண்


X std mark entry


X std genuineness entry


XII std mark entry


XII std genuineness entry


DTEd mark entry


DTEd genuineness entry


UG BA/BSC முன் அனுமதி


UG provisional entry


UG convocation entry


UG genuineness entry


BEd முன் அனுமதி entry


BEd கற்பித்தல் பயிற்சி
entry


BEd provisional entry


BEd convocation entry


BEd genuineness entry


MA/MSC/MPHIL முன் அனுமதி


PG provisional entry


PG convocation entry


PG genuineness entry


Appointment ஊதிய நிர்ணயம்


முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்


SPF ENTRY


FBF entry


பணிவரன்முறை
(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)


தகுதி காண் பருவம்
(ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்)


மாறுதல்கள்;
(பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்)


பதவி உயர்வு
(அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்)


Special allowance entry
Personal pay 750 entry


பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்

(அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்)


ஊக்க ஊதிய உயர்வு

(நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தனியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்)


மகப்பேறு விடுப்பு பதிவு


பதவி உயர்வு தற்காலிக துறப்பு


ஆண்டு ஊதிய உயர்வு.
( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்


பணிகாலம் சரிபார்ப்பு;
(பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்)



Pay commission;

(நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்)


தேர்வு நிலை
(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்)


சிறப்பு நிலை பதிவு
பணியேற்பிடை காலம் பதிவு


Department exam pass entry


EL வரவு
(ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும்)


ML பதிவு


ஊதியமில்லா விடுப்பு பதிவு


Details of family

Nomination for death cum retirement gratuity

Form of nomination

SPF  - cum gratuity scheme nomination

உங்களின் பணிப்பதிவேட்டில் (S.R) மேற்கண்ட பதிவுகள்  சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளவும்

No comments:

Post a Comment