Search This Blog

Wednesday 29 June 2022

சதுரங்க போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்


உடற்கல்வி ஆசிரியர்கள் 

உடற்கல்வி இயக்குனர்கள் 

பகுதி நேர 

உடற்கல்வி ஆசிரியர்கள் 

ஆகியோருக்கு 

சதுரங்க புத்தாக்க பயிற்சி 

02.07.2022க்குள் 



04.07.2022 முதல் 

08.07.2022 வரை 

பள்ளிக்காலை 

வணக்கக்கூட்டத்தில் 

சதுரங்க 

விளையாட்டு 

விழிப்புணர்வு 



பள்ளி அளவில் 

போட்டி 

1-12 வகுப்பு 

13.07.2022 மற்றும் 

15.07.2022



வட்டார அளவில் 

போட்டி 

6-12 வகுப்பு 

20.07.2022



மாவட்ட  அளவில் 

போட்டி 

6-12 வகுப்பு 

25.07.2022



மாநில 

அளவிலான 

பயிற்சி முகாம் 

மற்றும் போட்டி 

6-12 வகுப்பு 

01.08.2022 முதல் 

05.08.2022 வரை 



மேலும் விவரங்களுக்கு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

No comments:

Post a Comment