Search This Blog

Tuesday 7 June 2022

5 ஆம் வகுப்பு மாணவர்களும் ஐ.ஐ.டி (IIT)-யில் படிக்கும் புதிய திட்டம் "OUT OF THE BOX OF THINKING" முழு விவரம் மற்றும் பதிவு செய்யும் முறை

 



👉 இந்தியாவில் முதன் முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 



👉 சென்னை IIT அறிமுகப்படுத்தியுள்ளது 



👉 இத்திட்டத்தின் பெயர் 'அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங்' (OUT OF THE BOX OF THINKING)



👉 10 ஆண்டுகளாக திட்டமிட்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது 



👉 ஆக்கப்பூர்வமான அணுகுமுறை வாயிலாக சிக்கல்களுக்கு தீர்வு காணும் முறையே இந்த புதிய திட்டம் 



👉 இந்த திட்டம் மூலம் அனைத்து மாணவர்களையும் கணித சிக்கல்களுக்கு தீர்வு காண்பவர்களாக உருவாக்க முடியும் 



👉 இந்த திட்டம் 5 நிலைகளாக நடத்தப்படுகிறது 



👉 முதல் நிலை 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு 



👉 இரண்டாம் நிலை 7 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு 



👉 மூன்றாம் நிலை 9 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு 



👉 நான்காம்  நிலை 11 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு 



👉 கல்லூரி மாணவர்களும் சேர்ந்து படிக்கலாம் 



👉 இத்திட்டத்தில் சேர வயது வரம்பு இல்லை 



👉 ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் 



👉 கட்டணம் இல்லை 



👉 முதல் 2 பிரிவுக்கு 20 மணி நேர வகுப்பு நடைபெறும் 



👉 அடுத்த இரண்டு பிரிவுக்கு 30 மணி நேர வகுப்பு நடைபெறும் 



👉 ஜூலை 1 ஆம் தேதி முதல்நிலை வகுப்புகள் தொடங்கும் 



👉 பயிற்சி முடிவில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் 



👉 பயிற்சி அளிப்பவர் ஆர்யபட்டா கணித அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் சடகோபன் ராஜேஷ் 



படிப்பில் சேர விரும்பும் 

மாணவர்கள் 

கீழே உள்ள 

லிங்க் மூலம் சென்று 

பதிவு செய்யவும் 

👇👇

CLICK HERE TO VISIT

No comments:

Post a Comment