Search This Blog

Friday, 15 May 2026

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டிய முதலமைச்சரின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் வெளியீடு!

 


திரு.வே. ராஜாராமன் இ.ஆ.ப., அரசுச் செயலாளர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் அனுப்பி வைத்தல் தொடர்பாக அனைத்து துறை அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் 



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம், அனைத்து அரசு அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் ஏனைய அரசு கட்டடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்த ஏதுவாக இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்





PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment