Search This Blog

Wednesday, 20 May 2026

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: துணைத் தேர்வு, மறுமதிப்பீடு/மறுமொத்தக் கூட்டலுக்கான விண்ணப்பத்திற்கான விவரம்.

 


10 ஆம் வகுப்பு தேர்வு மாவட்ட அளவிலான பகுப்பாய்வு அட்டவணை 



10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: துணைத் தேர்வு, மறுமதிப்பீடு/மறுமொத்தக் கூட்டலுக்கான விண்ணப்பத்திற்கான விவரம்.




தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.





தற்காலிக மதிப்பெண் பட்டியல்:22.05.2026 முதல்.





விடைத்தாள் நகலுக்கான விண்ணப்பம்: 22.05.2026 முதல் 27.05.2026 வரை.





துணைத் தேர்வு கால அட்டவணை: 08.07.2026 முதல் 15.07.2026 வரை.





துணைத் தேர்வுக்கான விண்ணப்பம்: 26.05.2026  முதல் 09.06.2026 வரை.





மறுமதிப்பீடு / மறுமொத்தக் கூட்டலுக்கான விண்ணப்பம்: 17.06.2026 முதல் 19.06.2026 வரை





NMMS தேர்வில் உங்கள் மாணவர்கள் எளிதில் வெற்றி பெற ஆன்லைன் தேர்வு ஆன்லைன் வகுப்புகள் பாடத்தொடர்பான குறிப்புகள் வினா விடை விளக்கங்கள் தொடர்ந்து பெற கீழே உள்ள வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

No comments:

Post a Comment