Search This Blog

Friday, 29 May 2026

FLASH NEWS TODAY 29.05.2026 IAS அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள்



29.05.2026 IAS அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள்





மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்:




மதுரை கலெக்டர் கே.ஜே. பிரவீன் குமார் → நாகப்பட்டினம் கலெக்டர்





தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் ஆர். வைத்திநாதன் → தேனி கலெக்டர்





திருச்சி கலெக்டர் வி. சரவணன் → தர்மபுரி கலெக்டர்





திருவள்ளூர் கலெக்டர் எம். பிரதாப் → கன்னியாகுமரி கலெக்டர்





நிதித்துறை இணைச் செயலாளர் பிரதிக் தயால் → திருச்சி கலெக்டர்





வந்தனா கார்க் → திருவண்ணாமலை கலெக்டர்





விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஜே.இ. பத்மஜா → கள்ளக்குறிச்சி கலெக்டர்





தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி என். பிரியா → ராணிப்பேட்டை கலெக்டர்





திருச்சி மாநகராட்சி ஆணையர் எல். மதுபாலன் → நாமக்கல் கலெக்டர்





உயர்கல்வித்துறை துணைச் செயலாளர் ஆர். ரேவதி → தஞ்சாவூர் கலெக்டர்





கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் டாக்டர் எம். வீரப்பன் → செங்கல்பட்டு கலெக்டர்





கலெக்டர் பதவியில் இருந்து மாற்றப்பட்டவர்கள்:



கன்னியாகுமரி கலெக்டர் ஆர். அழகுமீனா → சுகாதாரத்துறை துணைச் செயலாளர்





தேனி கலெக்டர் ரஞ்சித் சிங் → தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குநர்





தர்மபுரி கலெக்டர் ஆர். சதீஷ் → வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இயக்குநர்





திருவண்ணாமலை கலெக்டர் கே. தர்பகராஜ் → கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்





வேலூர் கலெக்டர் வி.ஆர். சுப்புலட்சுமி → தமிழ்நாடு ஊரக மாற்றுத் திட்ட முதன்மை செயல் அலுவலர்





ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் கஹ்லோன் → சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலாளர்




முக்கிய துறை மாற்றங்கள்:




இ. சுந்தரவல்லி

கல்லூரிக் கல்வி ஆணையர் → பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்புச் செயலாளர்





ஆர். லலிதா

நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் MD → நிதித்துறை செயலாளர்





பூஜா குல்கர்னி

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய CEO → மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர்





வி. அமுதவல்லி

→ ஊரக வளர்ச்சி ஆணையர்





பி. பொன்னையா

ஊரக வளர்ச்சி ஆணையர் → கல்லூரிக் கல்வி ஆணையர்





டாக்டர் டி.ஜி. வினய்

தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழக MD → இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்





ஆர். கண்ணன்

தமிழ்நாடு வாட்டர்ஷெட் மேம்பாட்டு முகமை MD → கரும்பு ஆணையர்





சந்திர சேகர் சகாமுரி

CMDA CEO → வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர்





டாக்டர் எஸ். உமா

சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் → தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்ட இயக்குநர்





கே. பாலசுப்ரமணியம்

பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் → இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர்




தென் மாவட்டங்களில் முக்கிய மாற்றங்கள்:


கன்னியாகுமரி: 

ஆர். அழகுமீனா மாற்றம், எம். பிரதாப் புதிய கலெக்டர்.





தேனி: 

ரஞ்சித் சிங் மாற்றம், டாக்டர் ஆர். வைத்திநாதன் புதிய கலெக்டர்.





மதுரை: 

கே.ஜே. பிரவீன் குமார் நாகப்பட்டினத்திற்கு மாற்றம்.





திருச்சி: 

வி. சரவணன் தர்மபுரிக்கு மாற்றம், பிரதிக் தயால் புதிய கலெக்டர்.




தமிழக அரசின் 29.05.2026 தேதியிட்ட உத்தரவின் மூலம் 30-க்கும் மேற்பட்ட IAS அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.











No comments:

Post a Comment