சென்னை நடுநிலை உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள்180 ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக அடிப்படையில் (ஜூன் முதல் மார்ச் வரை - 10 மாதங்களுக்கு மட்டும்) உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களின் விவரங்களுடன் கூடிய பரிந்துரையை உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட உதவி கல்வி அலுவலரிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
பள்ளிகள் பணியிடங்கள் கல்வித்தகுதி சம்பளம்
1. சென்னை தொடக்கப்பள்ளிகள்
101 பணியிடம்
கல்வித்தகுதி
C.P.Ed / B.P.Ed
ஊதியம்
ரூ. 18,000
2.சென்னை நடுநிலைப்பள்ளிகள்
பணியிடம்
29
கல்வித்தகுதி
B.P.Ed / M.P.Ed
ஊதியம்
ரூ. 20,000
3.சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்
பணியிடம்
50
கல்வித்தகுதி
B.P.Ed / M.P.Ed
சம்பளம்
ரூ. 25,000
மொத்தம் பணியிடங்கள் 180





No comments:
Post a Comment