Search This Blog

Tuesday, 12 May 2026

தமிழ்நாடு அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 


ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்




நிதித்துறை செயலாளராக திரு . சித்திக் நியமனம்




வருவாய்த்துறை செயலாளராக திரு . முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்




சுற்றுலா வளர்ச்சி துறை செயலாளராக திரு . ஸ்வர்ணா ஐஏஎஸ் நியமனம்





டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக திரு . நந்தகுமார் நியமனம் 




IAS அதிகாரிகள் திரு . உதயசந்திரன் மற்றும் திருமதி . அமுதா ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைப்பு 



மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment