Search This Blog

Monday 30 January 2023

40 க்கும் மேற்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பள்ளி கல்வித்துறை சிறப்புச் செயலாளராக திருமதி. ஜெயந்தி நியமனம்


திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், தேனி, கோவை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


புதிய மாவட்ட ஆட்சியர்கள் 


நெல்லை 

திரு. கார்த்திகேயன் 


தென்காசி 

திரு.ரவிச்சந்திரன் 


விருதுநகர் 

திரு.ஜெயசீலன் 


கிருஷ்ணகிரி 

திரு.தீபக் ஜேக்கப் 


விழுப்புரம் 

திரு.பழனி 


கன்னியாகுமரி 

திரு.ஸ்ரீதர் 


பெரம்பலூர் 

திருமதி.கற்பகம் 


தேனி 

திரு.சஜ்ஜீவனா 


கோயம்பத்தூர் 

திரு. கிராந்தி குமார் பட்டி 


திருவாரூர் 

திரு.சாரு ஸ்ரீ 


மயிலாடுதுறை 

திரு. மகாபாரதி 




செய்தித்துறை இயக்குனராக மோகன் நியமனம்


விளையாட்டு மேம்பாட்டுத்துறை உறுப்பினர் செயலராக மேகநாத் ரெட்டி


இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக முரளிதரன் நியமனம்


தொழில்துறை சிறப்புச் செயலாளராக பூஜா குல்கர்னி


தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக குமரகுருபரன்


பள்ளி கல்வித்துறை சிறப்புச்செயலாளராக ஜெயந்தி


ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக லட்சுமி பிரியா நியமனம்


மேலும் விவரம் அறிய 

👇👇

click here to download G.O





எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவம் தமிழ் UNIT 1-8, READING PRATICE, PRIMARY TLM



👇👇

TRAY CARDS 5 மற்றும் 4 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம்



5 ஆம் வகுப்பு 

TRAY CARDS

PDF 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




4 ஆம் வகுப்பு 

TRAY CARDS

PDF 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதி இன்றே சரிபார்த்துக் கொள்ளுங்கள்


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் 

எண்ணை இணைக்க 

அரசு உத்தரவிட்டிருந்தது 

அதன்படி உங்கள் 

மின் இணைப்புடன் ஆதார் 

எண் இணைக்கப்பட்டுள்ளதா 

என எளிதில் அறியும் வசதியை அரசு 

ஏற்படுத்தியுள்ளது 


உங்கள் மின் இணைப்பு எண் மற்றும் உங்கள் 

பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளீடு செய்து 

நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம் 


கீழே உள்ள லிங்க் மூலம் சென்று அறிந்து கொள்ளவும் 

👇👇

CLICK HERE TO KNOW YOUR STATUS 


மேலே உள்ள தளத்திற்கு சென்று 

மின் இணைப்பு எண், 

பதிவு செய்யப்பட்ட 

மொபைல் எண்ணை பதிவிட்டு, 

Submit செய்தால், 

உங்கள் விவரங்கள் 

பதிவு செய்யப்பட்டுவிட்டதா? 

என்பது தெரிந்துவிடும். 


மின் இணைப்பு எண்ணுடன் 

ஆதாரை இணைக்க 

ஜன, 31 கடைசி நாள் ஆகும்

7 ஆம் வகுப்பு அறிவியல் வழிகாட்டி மூன்றாவது பருவம்

 

பாடப்பகுதியின் 

பின்பகுதியில் உள்ள 

அனைத்து வினாக்களுக்கும் 

விடை கொடுக்கப்பட்டுள்ளது 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

8 ஆம் வகுப்பு அறிவியல் வழிகாட்டி மூன்றாவது பருவம்

 பாடப்பகுதியில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் 

விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது 

புத்தகத்தின் பின்புறம் உள்ள 

வினாக்களுக்கான 

விடைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

6 வகுப்பு அறிவியல் வழிகாட்டி 3 வது பருவம்

 

பாடப்பகுதியில் 

உள்ள 1 மதிப்பெண் 

2 மதிப்பெண் 

5 மதிப்பெண் என 

அனைத்து வினா விடையும் 

உள்ளது 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Sunday 29 January 2023

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பேடு 30.01.2023 முதல் 08.02.2023


பாடக்குறிப்பேடு 

பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS EXAM 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை அனைத்து பாடங்களும் (MCQ)



👉 அனைத்துப்பாடங்களும் வினா விடையாக கொடுக்கப்பட்டுள்ளது 


👉 MCQ வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது 


👉 ஒவ்வொரு பாடமும் தனித்தனியாக பிரிண்ட் எடுக்கும் வகையில் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது 


👉 விடை MARK செய்யப்பட்டுள்ளது 


👉 விடை MARK செய்யாமல் தேவைப்படும் ஆசிரியர்கள் 9952329008 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் (CALL செய்ய வேண்டாம்)


👉 வரி வாரியாக வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 


👉 மாணவர்களுக்கு எளிதாக புரியும் விதத்தில் முக்கிய நிகழ்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது 


👉 அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு வழங்கலாம் 


👉 இலவசமாக வழங்குங்கள் 


தயாரிப்பு 

இள.பாபு வேலன் 

அறிவியல் ஆசிரியர் 

தென்காசி 


புத்தகம் பதிவிறக்கம் செய்ய 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



OTHER NMMS EXAM RELATED LINK

NMMS EXAM 

8 வகுப்பு

வரலாறு எளிய பாடக்குறிப்புகள்

(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)

👇👇

CLICK HERE TO VISIT



மேலும் 

NMMS தேர்வுக்கான 

LINK 



NMMS EXAM 

மாநில அளவில் நடைபெற்ற 

ONLINE MODEL EXAM 1

தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)

மற்றும் விடைகள் 

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

இரண்டாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள் மற்றும் 

விடை (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT





Thursday 26 January 2023

CRC பயிற்சி அறிவிப்பு




👉இந்த வாரம்  (28.01.2023) CRC இல்லை.




👉 4, 5 கற்பிக்கும் ஆசிரியர்கருக்கு பிப்ரவரி 11 ஆம் தேதி CRC நடைபெறும்.




👉 6 - 8 கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 18 CRC நடைபெறும்.




👉 1 - 3 மற்றும் 4, 5 கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மார்ச் 4 CRC நடைபெறும்.

Wednesday 25 January 2023

*NMMS தேர்விற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 27-01-2023 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.*


 

குடியரசு தின விழாவில் எண்ணும் எழுத்தும் பயிற்சியை சிறப்பாக பயிற்றுவித்த 812 ஆசிரியர்களை கௌரப்படுத்த மாவட்டம் வாரியாக ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

TNSED SCHOOLS APP ல் CL, ML, EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்


1. முதலில் TN emis individual login செய்யவும்

2) பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும்.

3) Apply leave என்பதை கிளிக் செய்யவும்

4) திரையில் "Enter leave balance" என்ற option வரும்

5) முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும்

6) பிறகு "compensatory leave" என்ற option வரும். அதில் நாம் எத்தகைய தகவலும் நாம் பதிவு செய்யக்கூடாது.  ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல(Non teaching staff), எனவே அக்காலத்தில் நாம் 0 என்று பதிவு செய்யவும்

7)  EL எவ்வளவு மீதம் உள்ளது என்பதை SR-ஐ பார்த்து சரியாக குறித்துக்கொண்டு பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும்.

8) மருத்துவ விடுப்பு எவ்வாறு பதிவு செய்வது? தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.


2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள்


5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள்


10 முதல் 15  வருடங்களுக்கு 270 நாட்கள்


15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள்


20 வருடங்களுக்கு மேல்  540 நாட்கள்


ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.


உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 9 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதி 180 நாட்கள் அவர் எடுத்த மருத்துவ விடுப்பு 30 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம்.


180-30=150 என்று பதிவு செய்ய வேண்டும்.ஆசிரியரின் பணிகாலத்திற்கேற்ப இது மாறுபடும்.



9) அடுத்து RL மதச்சார்பு விடுப்பு எப்படி பதிவு செய்வது?மொத்தம்3 மதச்சார்பு விடுப்புகள் நீங்கள்  எடுத்த விடுப்பு நாட்கள் 2 எனில் 3-2=1 என்று குறித்துக்கொள்ளவும்.



10) இறுதியாக "submit" கொடுத்தால் நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும்,பிறகு நாம் விடுமுறைக்கு பதிவு செய்து கொள்ளலாம்!

ஆசிரியர்கள் தங்களது மீதமுள்ள விடுப்பு விவரங்களை (ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது

Monday 23 January 2023

தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



தென்காசி மாவட்டம்,  ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.


மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரியில் Diploma in GNM / B.Sc., (Nursing) முடித்திருக்க வேண்டும். 


மேலும் தமிழ்நாடு Indian Nursing Council -ல் பதிவு செய்யப்பட்டு புதுப்பித்திருக்க வேண்டும்


மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 


விண்ணப்ப படிவங்கள்

பதிவிறக்கம் செய்துகொள்ள

👇👇

CLICK HERE TO DOWNLOAD APPLICATION


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.01.2023 அன்று மாலை 5 நேரிலோ/தபால் மூலமாகவோ மூலமாகவோ கீழ்கண்ட முகவரியில் சேர்ப்பிக்க வேண்டும் 

துணை இயக்குநர்,

இயக்குநர் சுகாதாரப்பணிகள் 

(மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்), 

தென்காசி - 627 811 

என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். 


மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

DEO - முதல் நிலை தேர்வு - குழு பயிற்சி பெற அழைப்பு

நண்பர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு அறிவிப்பாணையை வெளியிட்டு இருந்தது. 


கடந்த 13ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். 


இப்போட்டித் தேர்விற்கு தன்னார்வமாக நம்பிக்கையுடன் விண்ணப்பித்துள்ள  அனைத்து வகை  ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.


விண்ணப்பித்தோரின் அடுத்த இலக்கு தேர்வை மகிழ்வாக எதிர்கொள்வது. மற்றும் வெற்றிபெறுவது. அதற்கு அவசியம் அனைவரும் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்.


நமது வேலையுடன் இதை எதிர்கொள்வது சற்று கடினம் ஆகினும் கூடுதல் முயற்சி எடுப்போர் வெற்றிபெறுவர்..


இன்றைய விண்ணப்பதாரர்கள் தான் நாளைய நம் பகுதி (or) அருகாமை மாவட்ட கல்வி அலுவலராக வருவர். அதற்காக வெற்றிபெற வேண்டி மீண்டும் வாழ்த்துகிறோம்.


ஒரு சிறிய முயற்சியாக தென்காசி ஐ.சி.ஐ. அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் உரிய அனுமதி பெற்று விண்ணப்பித்தோர்களுக்காக மாலை 5.30 - 7.30  மற்றும் வார இறுதிநாட்களில் ஒன்றுகூடி பாடப்பொருள் குறித்து கலந்தாய்வு செய்து தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அழைத்து வகுப்பு எடுக்கவும்


மாதிரி தேர்வு எழுதி நமக்குள் தயார் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.


விண்ணப்பித்தோர் தங்கள் ஆலோசனைகளை கூறவும். மாதிரி தேர்விற்கும், தொடர் வகுப்பிற்கும் திட்டம் உள்ளது. 


குழு கற்றல் வெற்றியின் அடிப்படை. 


கலந்துகொள்ள ஆர்வம் உடைய விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்கள் ஆலோசனை மற்றும் இசைவினை தெரிவிக்கவும்.


குறைந்த காலமே உள்ளது


இந்த வாரமே பயிற்சியை துவங்குவோம்.


அனைவரும் வந்து செல்லவும், மேலும் நம்மை ஊக்கப்படுத்தவும் தென்காசி ஐ.சி.ஐ பள்ளி தயாராக உள்ளது.


பங்குபெறுவோம் வெற்றிபெறுவோம்


வாருங்கள் வரவேற்கிறோம்


நன்றி

மு. சுரேஷ்குமார்

பட்டதாரி ஆசிரியர்

இராமசுவாமி பிள்ளை மேல் நிலைப்பள்ளி

இலஞ்சி

Whats app. 9486585490


பயிற்சிஒருங்கிணைப்பு

முத்துக்குமார்

பட்டதாரி ஆசிரியர்

ஐ சி ஐ அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, 

தென்காசி  

whats app 98420 29870.

TNSED SCHOOL APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE (VERSION 0.0.54) UPDATED ON 01.02.2023

 


👇

CLICK HERE TO UPDATE

Sunday 22 January 2023

கள்ளக்குறிச்சி மாவட்ட கணித ஆசிரியர்கள் சார்பாக NMMS- SAT- - ONLINE MODEL EXAM -25

 


✍️தேர்வு நாள் & நேரம்: ஞாயிற்றுக்கிழமை (22.01.2023) மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை (30 நிமிடங்கள்  மட்டுமே)


✍️ Google Form Exam  link (கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ கிளிக் செய்து தேர்வினை தொடங்குங்கள்

👇

CLICK HERE TO WRITE EXAM

Friday 20 January 2023

கல்வி இணை/கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் போட்டிகள் நடத்த மாவட்டக்கல்வி அலுவலர் உத்தரவு

 

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான மன்றங்கள் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன 


பள்ளிகளில் நடைபெறும் மன்ற செயல்பாடுகளில் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என 10.01.2023 அன்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார் 


இப்போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும், அடுத்து வட்டார அளவிலும் அதனை தொடர்ந்து மாவட்டம், மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார் 


தற்போது திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் கல்வி இணை/கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் போட்டிகள் நடத்த மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் 


போட்டிகள் இலக்கிய மன்றம் சார்ந்து கதை திறனாய்வு/கட்டுரை போட்டிகள் நடத்தவும், வினாடி வினா மன்றம் சார்பில் வினாடி வினா போட்டிகள் நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார் 


திருவள்ளூர் மாவட்டக்கல்வி 

அலுவலரின் செயல்முறைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




கல்வி இணை/

கல்வி சாரா மன்ற 

செயல்பாடுகள் போட்டிகள் 

பள்ளிக்கல்வி ஆணையரின் 

செயல்முறைகள் 

(10.01.2023 ஆணை)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


Tuesday 17 January 2023

எண்ணும் எழுத்தும் தமிழ் மூன்றாவது பருவம் UNIT 2 TLM PDF


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு ஜனவரி 2-3 வது வாரம்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் தமிழ் unit 2 TLM -PDF













👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு புதிய மாதிரி pdf


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் ஆங்கிலம் UNIT-2 TLM - pdf




























மாதிரி - 1

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



மாதிரி - 2

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட 19 மாதிரி தேர்வுகள் வினாத்தாள், LIVE WORKSHEET, விடைகள் ஒரே FILE ஆக பதிவிறக்கம் செய்யவும்


மாநில அளவில் NMMS EXAM எழுதும் மாணவர்களுக்காக 

திரு.மோகன், 

பட்டதாரி ஆசிரியர், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 

ஆதம்சேரி, 

ராமநாதபுரம் மாவட்டம் 

அவர்களால் வடிவமைக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக வெளியிடப்பட்டு வந்தது 


வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவத்தில் வெளியிடப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு இருந்தது 


அனைத்து மாணவர்களும் நேரடியாக மாதிரி தேர்வு எழுதி தங்கள் மதிப்பெண்களை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் LIVE WORK SHEET தயாரிக்கப்பட்டு அதுவும் ஒவ்வொரு வாரமும் திரு.மோகன் அவர்களால் வெளியிடப்பட்டது 


மாணவர்கள் தொடர்ச்சியாக பயிற்சிபெறும் வகையில் அனைத்து தேர்வுக்கான வினாத்தாள், விடைத்தாள், LIVE WORK SHEET போன்றவை ஒரே FILE ஆக மோகன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது 


ஆசிரியர்கள், மாணவர்கள் அந்த PDF பதிவிறக்கம் செய்து நீங்கள் எழுத விரும்பும் தேர்வின் (SAT, MAT, LIVE WORKSHEET, ANSWER KEY) எதிரில் உள்ள BLUE COLOUR -ல்  உள்ள லிங்க்கை தொட்டால் குறிப்பிட்ட அந்த FILE உங்களுக்கு PDF ஆக பதிவிறக்கம் ஆகிவிடும்.


LIVE WORKSHEET மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வடிவமைக்கப்பட்டது மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்றால் வினாத்தாள் OPEN ஆகும் சாதாரண முறையில் தேர்வு எழுதுவது போல் மாணவர்கள் அதில் தேர்வு எழுதலாம். கொடுக்கப்பட்ட விடைகளில் ஒன்றை தொடுவதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வினாவுக்கு விடையளிக்கலாம்.


அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்த பின்பு SUBMIT கொடுத்தால் நீங்கள் பெற்ற மதிப்பெண் நேரடியாக உங்களுக்கு தெரியும் 


அனைத்து தேர்வையும் உள்ளடக்கிய இந்த FILE-ஐ மாணவர்கள் பதிவிறக்கம் செய்து உங்களுக்கு நேரும் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி பெறுங்கள் 


வாழ்த்துகள் 


வினாத்தாள் 

விடைத்தாள் 

LIVE WORKSHEET 

லிங்க் 

அடங்கிய 

FILE பதிவிறக்கம் செய்ய 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மேலே உள்ள 

அனைத்து NMMS 

மாதிரி தேர்வுக்கான 

பாடத்திட்டம் 

அடங்கிய 

PDF பதிவிறக்கம் 

செய்ய 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மேலும் 

NMMS தேர்வுக்கான 

LINK 



NMMS EXAM 

மாநில அளவில் நடைபெற்ற 

ONLINE MODEL EXAM 1

தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)

மற்றும் விடைகள் 

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

இரண்டாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள் மற்றும் 

விடை (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

8 வகுப்பு

வரலாறு எளிய பாடக்குறிப்புகள்

(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM

7 ஆம் வகுப்பு

சமூக அறிவியல்

வினா விடை

அனைத்து பாடங்களும் (MCQ)

👇👇

CLICK HERE TO VISIT













Saturday 14 January 2023

10 science one mark questions (100) English medium


👇👇

click here to download pdf

பத்தாம் வகுப்பு அறிவியல் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் & பயிற்சி அளிக்க தேவையான பயிற்சி சீட்டு

 🌹பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களிலிருந்தும்


🌹 கேட்கப்பட்ட 100 ஒரு மதிப்பெண் வினாக்கள்


🌹 அதற்குரிய விடைகள் 


🌹அதனை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான பயிற்சி சீட்டு 


🌹அனைத்தும் 


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



விடைகள் &

மாணவர்களுக்கு 

பயிற்சி அளிக்க 

தேவையான பயிற்சி சீட்டு 

👇👇





Thursday 12 January 2023

பள்ளிகளில் சிறுவர் திரைப்படம் திரையிடுதல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்


அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் சிறுவர் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.


இம்மாதம் ஜனவரி 11 முதல் 13 ஆம் தேதிக்குள் "மாடர்ன் டைம்ஸ்" என்ற திரைப்படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது 


சார்லின் சாப்ளின் நடித்த இப்படத்தின் சுருக்கம் இத்துடன் உள்ள சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது 


பள்ளியில் இத்திரைப்படத்தை திரையிட பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் 


திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய பயன்படும் லிங்க் சுற்றறிக்கையுடன்  கொடுக்கப்பட்டுள்ளது 


pdf  பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


பள்ளிகளில் இயங்கும் கல்வி இணை/கல்வி சாரா மன்றங்கள் மூலம் போட்டிகள் மாவட்ட அளவிலும் நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறும் மன்ற செயல்பாடுகளில் 6 முதல் 9 வரை பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கு பெற வேண்டும் 


இலக்கிய மன்றம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

சுற்றுச்சூழல் மன்றம் 

வினாடி வினா மன்றம் 

நுண் கலை மன்றம் 

திரைப்பட மன்றம் 

நிகழ்த்து கலைகள் மன்றம் 

கணினி நிரல் & எந்திரனியல் மன்றம் 

போன்ற மன்றங்கள் அனைத்து பள்ளிகளிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட வேண்டும் 


தொன்மை பாதுகாப்பு மன்றம் 

நுகர்வோர் மன்றம் 

பேரிடர் மேலாண்மை மன்றம் 

தகவல் தொழில்நுட்பமன்றம் 

குழந்தை உரிமை பாதுகாப்பு மன்றம் 

போன்ற மன்றங்களை நிறுவி அவரவர் பள்ளி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படலாம் 


ஒவ்வொரு வாரமும் கலை செயல்பாடுகளுக்கென இரு பாடவேளைகளும் 

மன்ற செயல்பாடுகளுக்கென இரு பாடவேளைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன 


மன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க இனி மாதந்தோறும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் 


போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும், பின்பு வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்தப்பட வேண்டும்.


மாநில அளவில் வெற்றி பெரும் மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள் 


பள்ளி அளவில் மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களின் படைப்புகள் "தென்சிட்டு சிறார் இதழ்" வெளியிடப்படும் 


இவ்வாறு ஆணையரின் செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது 


மேலும் போட்டிகள் நடைபெற வேண்டிய கால அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது 


மேலும் விவரங்களுக்கு 

pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்










Wednesday 11 January 2023

"Raju and the Forty Thieves" is a cartoon book published by Reserve Bank of India, to explain all kinds of online frauds. The book is printed in a comic style for easy understanding

 "Raju and the Forty Thieves" is a cartoon book published by Reserve Bank of India, to explain all kinds of online frauds. The book is printed in a comic style for easy understanding


Must Read by everyone and also FORWARD  it on all your whats app groups for the benefit of all.

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

மாநில அளவிலான கலைத் திருவிழா 2022 -23 வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா மற்றும் கண்கவர் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நேரடியாக கண்டு மகிழ


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றவுள்ளார். 

இந்த பிரம்மாண்ட விழாவினை நேரலையில் கண்டு மகிழ கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில்  இணையுங்கள்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்கும் இந்த பதிவை -ஐ பகிருங்கள்.

👇👇

CLICK HERE TO WATCH


நாள் : 12.01.2023 

நேரம் :2:00 மணி முதல் 5: 00மணி வரை (கலை நிகழ்ச்சிகள்) 


மாலை 5:00 மணி முதல் 6:30 வரை (பரிசளிப்பு மற்றும் விழா பேருரை) 

இடம் : ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி - சட்டை மற்றும் சேலை 12.01.2023 & 13.01.2023 ஆகிய நாட்களில் அணிந்து வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு


தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை 
சிறப்பாக கொண்டாடும் பொருட்டு நமது கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையிலும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும்  மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வருகின்ற 12.01.2023 மற்றும் 13.01.2023 இரு நாட்களும் நமது பாரம்பரிய உடைகளான ஆண்கள் கதர் வேட்டி சட்டையும், பெண்கள் சேலையும் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுற்றறிக்கை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளார் 

இந்த அறிக்கை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னெடுத்த இந்த நடவடிக்கை அனைத்து அரசு ஊழியர்களின் மத்தியிலும் பாராட்டைப்பெற்றுள்ளது 


கரூர் மாவட்ட 
ஆட்சித்தலைவரின் 
சுற்றறிக்கை 

👇👇


அரசு/அரசு நிதியுதவி பெரும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் விடுப்பு/IFHRMS EMPLOYEE ID விவரங்களை உடனே பதிவு செய்ய உத்தரவு மேலும் பதிவேற்றம் செய்தல் வழிமுறைகள்


ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் 

பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை 

tnschoolsapp-ல் பதிவு செய்யும் முறை 

👇👇

Login to TNSED Schools App

Click on e-profile > Leave Management > My Leave

Click on the Leave balance to edit the balance with correct numbers

Please read the alerts and click on submit


உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் 

சார்ந்த விடுப்பு விவரங்களை 

தலைமை ஆசிரியர் சரிபார்க்கும் வழிமுறைகள் 

👇👇

Login to TNSED App

Click on e-profile > Leave Management > Leave Sanction Request

Click on Teacher's name for Leave balance approval

Verify whether each leave has been correctly updated

Please read the alerts and click on submit




உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு விவரங்களை மாவட்டக்  கல்வி அலுவலர்/முதன்மைக் கல்வி அலுவலர் சரிபார்க்கும் வழிமுறைகள் 

👇👇

Login to tnemis.tnschools.gov.in website

Click on Approvals

Click on Leave Account Approvals

Verify whether each leave has been correctly updated

Please read the alerts and click on submit




தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர் சரிபார்க்கும் வழிமுறைகள் 

👇👇

Login to tnemis.tnschools.gov.in website

Click on Approvals

Click on Leave Account Approvals

Verify Whether each leave has been correctly updated

Please read the alerts and click on submit



அனைத்து ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் 

IFHRMS EMPLOYEE ID யினை 

EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை 

👇👇

Login to emis.tnschools.gov.in

Enter UDISE code as username and password

From menu, click on Staff > staff list

From the list of Staff, click on pencil icon to edit staff details

In the bank details section, please enter teacher's IFHRMS EMPLOYEE ID

click on update to save the changed details


குறிப்பு 

👉 my leave section - TNSED SCHOOLS APP-ல் ஜனவரி 10 ஆம் தேதி  ENABLE செய்யப்படும் 

👉  விடுப்பு விவரங்களை சரிபார்த்து வழங்க TNSED SCHOOLS APP மற்றும் tnemis.tnschools.gov.in ஜனவரி 24 முதல் enable செய்யப்படும் 


மேலும் விவரம் அறிய 

pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF













Monday 9 January 2023

10 ஆம் வகுப்பு அறிவியல் "சரியான விடையை தேர்ந்தெடு" வினா வங்கி (அனைத்து பாடம்)

 

SSLC SCIENCE 

CHOOSE TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M) 


PREPARED BY: 

N. ANAND, 

B.T. Asst, 

MODEL SCHOOL, 

PANRUTI 

CUDDALORE 

MOBILE NO: 8508320621 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு அறிவியல் "பொருத்துக" வினா வங்கி (அனைத்து பாடம்)

 

SSLC SCIENCE 

MATCH TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M) 


PREPARED BY: 

N. ANAND, 

B.T. Asst, 

MODEL SCHOOL, 

PANRUTI 

CUDDALORE 

MOBILE NO: 8508320621

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு அறிவியல் "சரியா? தவறா?" வினா வங்கி (அனைத்து பாடமும்)


SSLC SCIENCE 

TRUE OR FALSE TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M) 


PREPARED BY: 

N. ANAND, 

B.T. Asst, 

MODEL SCHOOL, 

PANRUTI 

CUDDALORE 

MOBILE NO: 8508320621 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு அறிவியல் "கூற்றும் காரணமும்" வினா வங்கி (அனைத்து பாடங்கள்)

SSLC SCIENCE 

REASON AND ASSERTION TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M) 


PREPARED BY: 

N. ANAND, 

B.T. Asst, 

MODEL SCHOOL, 

PANRUTI 

CUDDALORE 

MOBILE NO: 8508320621


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு அறிவியல் கோடிட்ட இடத்தை நிரப்புக வினா வங்கி (அனைத்து பாடம்)


SSLC SCIENCE 

FILL UP TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M) 


PREPARED BY: 

N. ANAND, 

B.T. Asst, 

MODEL SCHOOL, 

PANRUTI 

CUDDALORE 

MOBILE NO: 8508320621 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


Minimum Material For Late Bloomers-2023 Std: 10 Subject : Science (TM)

மெல்ல கற்கும் 

மாணவர்களுக்காக, 

இந்த கையேடானது 

தயாரிக்கப்பட்டுள்ளது.  


மாணவர்கள் படித்து 

அதற்கு 

எதிரே எழுதிப் பார்க்கும் 

வண்ணம் 

வடிவமைக்கப்பட்டுள்ளது. 


மாணவர்கள் சற்று 

பெரிய எழுத்தில் படிக்கும் 

வண்ணம் 

வடிவமைக்கப்பட்டுள்ளது

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளில் காலியாக உள்ள SGT BT PG என மொத்தம் 14500 பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நிரப்பிக் கொள்ள அரசு அனுமதி


4989 இடைநிலை ஆசிரியர் பணியிடம் 

5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 

3876 முதுகலை ஆசிரியர் பணியிடம் 

ஆகியவை காலியாக உள்ளது 


நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு மூலம் இப்பணியிடங்கள் நிரப்பும் வரை அப்பணியிடத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து தொகுப்பு ஊதியத்தில் நிரப்பிக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது 


இடைநிலை ஆசிரியர்கள் மதிப்பூதியம் 12000

பட்டதாரி ஆசிரியர்கள் மதிப்பூதியம் 15000

முதுகலை ஆசிரியர் மதிப்பூதியம் 18000


மேலும் விவரம் அறிய 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

தொடக்க நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் - 10.3.2020க்கு முன் உயர்வு கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்களின் கூடுதல் விபரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறை


தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி 10.3.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாது முன் அனுமதி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் கூடுதல் விபரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறை


விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் 

பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

TNSED schools New App UPDATED ON 8 Jan - 2023 Version: Now 5.0 DIRECT LINK

 


LINK.

👇👇

CLICK HERE TO UPDATE

Sunday 8 January 2023

10 ஆம் வகுப்பு அறிவியல் மீள்பார்வைத் தேர்வு 1 மாதிரி தேர்வு வினாத்தாள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முழு பாடப்பகுதியையும் திருப்புதல் தேர்வாக கொடுப்பதை விட இரண்டு பாடங்கள் தனித்தனியாக மாதிரி தேர்வு நடத்தும் போது மாணவர்கள் மீண்டும் மீண்டும் அப்பாடங்களை ஆழமாக படிப்பதற்கு வாய்ப்புள்ளது 

பல பள்ளிகளில் காலாண்டு தேர்வு பாடப்பகுதி, அரையாண்டுத்தேர்வு பாடப்பகுதி, முழுவாண்டுப்பாடப்பகுதி என மொத்தமாக கொடுப்பதால் மாணவர்கள் மாதிரி தேர்வு எழுத சிரமப்படுகிறார்கள். மேலும் மாணவர்கள்  சரிவர படிக்கமுடியாமலும் திணறுகின்றனர் 

ஆனால் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் பாடப்பகுதியை சிறு சிறு பகுதிகளாக தேர்ந்தெடுத்து சிறு தேர்வுகள் நடத்தும் போது மாணவர்களுக்கு அது எளிதாக அமையும் 

மாணவர்கள் ஏற்கனவே ஏதேனும் வினாக்கள் படிக்காமல் கடந்து வந்திருந்தால் இப்போது படிப்பதற்கு வாய்ப்பாக அமையும் 



தேர்வுக்கான பாடங்கள் 

1. அலகு 1 இயக்க விதிகள் 

2. அலகு 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 


வினாத்தயாரிப்பு 

திருவாரூர் மாவட்ட அறிவியல் ஆசிரியர் குழு 


தமிழ் வழி 

வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



ஆங்கிலம் வழி 

வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாவங்கி தயாரிப்பு தகடூர் ப.அறிவொளி



அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் உள்ள வினாக்களில் என்னுடைய தேர்வாக எடுக்கப்பட்ட இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாவங்கியை ஒரே தொகுப்பாக தந்துள்ளேன்.


இரண்டு மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை பாடமொன்றுக்கு 24 வினாக்கள் என்ற அடிப்படையில் 24×8= 192 வினாக்கள் உள்ளன. 


ஐந்து மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை பாடமொன்றுக்கு குறைந்தபட்சம் 10 வினாக்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக 150 வினாக்கள் உள்ளன.


தமிழ் வழியில் மட்டுமே தற்போது தயாரித்துள்ளேன். ஆங்கில வழி அடுத்த கல்வியாண்டில் தான் வரலாம். அதனால் தற்போது தேவைப்படுவோர்  தமிழ்வழி வினாக்களைப் பார்த்து ஆங்கில வழியில் குறித்துக் கொள்ளுங்கள். 


அரசு பொதுத் தேர்வில் 7 இரண்டு மதிப்பெண் வினாக்கள் மற்றும் 7 ஐந்து மதிப்பெண் வினாக்கள் இந்தத் தொகுப்பில் இருந்து இடம்பெறலாம் என்று நம்புகிறேன். 


அனைவருக்கும் அன்பும் நன்றியும்...

~ தகடூர் ப.அறிவொளி.

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Saturday 7 January 2023

புதிய வடிவில் "Cyber Crime" DGP சைலேந்திர பாபு அவர்களின் எச்சரிக்கை பதிவு


புதிய வடிவில் நாடு முழுவதும் Cyber Crime நடைபெற்று வருகிறது. மக்கள் விழிப்புடன் செயல்படவேண்டும் என காவல்த்துறை தலைவர் மக்களுக்காக எச்சரிக்கைப்பதிவு வெளியிட்டுள்ளார் . அதனை பார்த்து மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்களுக்கும் இந்த விடியோவை அனுப்பி உதவுங்கள் 



செவ்வாய் கிரகத்தில் விண்கலம் இறங்கும் காட்சி

 செவ்வாய் கிரகத்தில் விண்கலம் இறங்கும் அற்புதமான காட்சி 

மாணவர்களுக்கு காட்டுவதற்கு எளிதான வீடியோ 

அனைத்து வகுப்புகளிலும் விண்வெளி, விண்கலம், கோள்கள், விண்கலம், ராக்கெட் பாடப்பகுதியுள்ளது 

ஒரு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு அதில் இருந்து விண்கலம் பிரிந்து கோளில் சென்று இறங்கும் வரை அதில் என்னென்ன மாற்றங்கள் நடைபெறும் என்பதை விளக்கலாம் 




Friday 6 January 2023

9 SCIENCE LEARNING OUTCOME DETAIL IN PDF AND EXCEL FORM T/M


9 SCIENCE 

LEARNING OUTCOME

IN PDF FORM T/M

👇👇

click here to download pdf




9 SCIENCE 

LEARNING OUTCOME

IN EXCEL FORM T/M

👇👇

CLICK HERE TO DOWNLOAD EXCEL

10 SCIENCE LEARNING OUTCOME DETAILS TAMIL AND ENGLISH MEDIUM PDF AND EXCEL FORM


10 SCIENCE

LEARNING OUTCOME

ENGLISH MEDIUM

IN PDF FORM

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




10 SCIENCE

LEARNING OUTCOME

ENGLISH MEDIUM

IN EXCEL FORM

👇👇

CLICK HERE TO DOWNLOAD EXCEL SHEET




10 SCIENCE

LEARNING OUTCOME

TAMIL MEDIUM

IN PDF FORM

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




10 SCIENCE

LEARNING OUTCOME

TAMIL MEDIUM

IN EXCEL FORM

👇👇

CLICK HERE TO DOWNLOAD EXCEL SHEET

NMMS EXAM 9.01.23 முதல் 25.01.23 வரை பதிவேற்றம் செய்ய உத்தரவு





pdf வடிவிலே 
பதிவிறக்கம் செய்ய 
கீழே உள்ள லிங்க் 
மூலம் செல்லவும் 

👇👇





NMMS EXAM 
INSTRUCTION 
TO HEAD MASTER

👇👇





NMMS EXAM
APPLICATION 
FORM

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF
 

NMMS EXAM பள்ளிகள் மற்றும் மாணவர்கள் பெயரை பதிவு செய்யும் முறை












pdf வடிவில் பதிவிறக்கம் செய்ய 
கீழே உள்ள லிங்க் மூலம் 
செல்லவும் 

👇👇





pdf வடிவிலே
NMMS APPLY
DIRCTOR LETTER 
பதிவிறக்கம் செய்ய 
கீழே உள்ள லிங்க் 
மூலம் செல்லவும் 

👇👇





NMMS EXAM 
INSTRUCTION 
TO HEAD MASTER

👇👇





NMMS EXAM
APPLICATION 
FORM

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF