Search This Blog

Sunday, 21 June 2026

TAPS இடைக்கால நிவாரணம் பற்றி அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் நன்றி க.செல்வக்குமார் தலைமை ஆசிரியர் மதுரை மாவட்டம்

நண்பர்களே வணக்கம்

TAPS FAQ

1) நான் 25/4/26 இல் மறு நியமனத்தில் இருந்து ஓய்வு பெற்றேன். எனக்கு TAPS பொருந்துமா?

1.1.26 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தான் தற்போதைய அறிவிப்பு. 1.1.26 முன் பணியில் இருந்து ஓய்வு எனில் interim Payout இல்லை 

2) TAPS திட்டம் நல்லதா? சிறந்ததா?

தற்போது TAPS திட்ட விதிமுறைகள் எதுவும் வரவில்லை..

தற்போது வெளியிடப்பட்டது இடைக்கால நிவாரணம் ( interim Payout) மட்டுமே... 

முழுமையான திட்ட விவரங்கள் வரவில்லை 

3) interim Payout வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துவிட்டால். நமது CPS தொகையை தரமாட்டார்களா?

தங்களுக்கு CPS தொகை தான் மொத்தமாக வேண்டும் எனில் இப்போதே விண்ணப்பித்து மொத்த தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். (TAPS கோர இயலாது...) அல்லது தற்காலிக இடைக்கால நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். TAPS திட்டம் முழுமையாக வெளிவந்த பிறகு அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனில் அந்த சமயத்திலும் வெளியேறலாம் ( பெற்ற இடைக்கால நிவாரணம் வட்டியுடன் கழித்து விட்டு மீதி தொகை கிடைக்கும்) 

4) நீங்க எனக்கு எதை பரிந்துரை செய்வீர்கள்?

TAPS ஆ CPS ஆ...

TAPS விதிமுறைகள் வரும் வரை அதன் சாதக பாதகம் சொல்ல இயலாது. இருப்பினும் இப்போது TAPS இல் இருந்து இப்போதே வெளியேற்றம் அல்லது விதிமுறைகள் வந்து பிறகு வெளியேற்றம் என இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. எனவே எனது தனிப்பட்ட பரிந்துரை. இப்போது TAPS இல் வெளியேறுவதை விட அந்த விதிமுறைகள் பார்த்து விட்டு பலன் இருப்பின் தொடருங்கள் அல்லது அப்போது வெளியேறுங்கள். இப்போது வெளியேறி விட்டீர்கள் எனில் TAPS rules வந்து பிறகு மீண்டும் அதில் உள்ளே செல்ல வழிவகை இல்லை எனவே எனது தனிப்பட்ட பரிந்துரை TAPS rules வரும் வரை interim Payout வாங்க option கொடுக்கலாம்...

5) 

10 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

20 ஆண்டுகள் 

23 ஆண்டுகள்

பணி புரிந்த எல்லோருக்கும் ஓரே தொகை தானா? 30%?

ஆம் இது இடைக்கால நிவாரணம் தான் எனவே 1.1.26 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு Last Basic pay இல் 30%. Fixed 

6) அந்த 30% க்கு DA உண்டா? 

ஆம்  ஓய்வு ஊதிய காரர்களுக்கு DA என்று சொல்ல மாட்டார்கள் Dearness Relief (DR) என்பார்கள். இந்த 30% க்கு 60% DR உண்டு 

7) interim Payout எப்படி கணக்கிடுவது?

கடைசி மாத ஊதியம் x 0.48 இந்த தொகை தான் இடைக்கால நிவாரணம்.

8) கடைசி வரை இதே தொகை தானா?

இல்லை.. TAPS rules வரும் போது அதற்கு ஏற்ப மாறுபடும். DA அதிகரிக்கும் போது DR அதிகரிக்க வாய்ப்பு உள்ளது..

9) இடைக் கால நிவாரணம் ஒப்பளிக்க தகுதியானவர் யார்?

Group B, C & D பணியாளருக்கு நியமன அலுவலர்கள்

தலைமை ஆசிரியருக்கு- Director 

PGT - JD (HS)

BT - JD (P)

10) இடைக் கால நிவாரண தொகை பள்ளிகளில் இருந்து வழங்கப்படுமா?

கருவூலத்தின் மூலம் தனியரது வங்கி கணக்கில் ECS மாதாமாதம் வரவு செய்யப்படும்.

11) கருவூலத்தில் தனியே விண்ணப்பிக்க வேண்டுமா?

தற்போது தான் அரசாணை வந்துள்ளது. விண்ணப்பங்கள் பகிரப்பட்டுள்ளன விண்ணப்பிக்க 60 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. விரைவில் கருவூலத்துறையில் இருந்து விரிவான வழிகாட்டுதல் வழங்கப்படும் / operation procedure 

12) 1.1.26 க்கு பிறகு பணியில் இருக்கும் போது மரணம் அடைந்தவர்/ பணி ஓய்வு பெற்று CPS தொகை பெறாமல் மரணம் அடைந்தவர் குடும்பம் இந்த interim Payout பெற இயலுமா?

ஆம் 1.1.26 க்கு பிறகு மரணம் எனில் தகுதியான குடும்ப உறுப்பினர்கள் இந்த இடைக் கால நிவாரண தொகை பெற இயலும்...

13) 1.1.26 முன் மரணம். இந்த இடைக் கால நிவாரண தொகை பெற இயலுமா?

இல்லை பெற இயலாது

14) TAPS அறிவிப்பு ஜனவரியில் வந்த போது...

1.1.26 முன் CPS இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படும் என சொன்னார்கள் இதில் அது பற்றி எதுவும் இல்லையே?

ஆம் இது முற்றிலும் interim Payout அறிவிப்பு தான். TAPS rules and regulations வரும் போது தான் மற்ற தகவல்கள்  கிடைக்கப்பெறும் .

15) அரசாணை 111 இல் நான்கு form ( விருப்ப கடிதம்) உள்ளது நான்கையும் பூர்த்தி செய்து தர வேண்டுமா?

இல்லை ஒரே ஒரு form மட்டுமே... தங்களுக்கு பொருத்தமான/விருப்பமான விண்ணப்பம்

Form I- 

TAPS Interim Monthly payout வேண்டும் என விருப்பம் தெரிவிக்க 

Form II-

1.1.26 க்கு பிறகு இறந்த போன பணியாளர் குடும்ப உறுப்பினர்கள் Interim Monthly payout வேண்டும் என விருப்பம் தெரிவிக்க

Form III-

CPS final settlement பெற்றுக் கொள்கிறேன் ( TAPS திட்டம் வேண்டாம்) என விருப்பம் தெரிவிக்க

Form IV-

இறந்த போன பணியாளர் குடும்ப உறுப்பினர் CPS final settlement பெற்றுக் கொள்கிறேன் என விருப்பம் தெரிவிக்க

1.1.26 பிறகு ஓய்வு/இறப்பு எனில் 

இந்த நான்கு விண்ணப்பத்தில்

ஏதேனும் ஒன்றை 

Form I/ II or Form III/IV கட்டாயம் 60 நாட்களுக்குள் முடிவு செய்து வழங்கிட வேண்டும்...

16) ஒரு WhatsApp பதிவில் TAPS இல் 50% ஓய்வு ஊதியம் 30% ஆக குறைப்பு? என வந்தது

தவறான புரிதல் TAPS ஓய்வூதிய அறிவிப்பு வரவில்லை. தற்போது 30% என்பது இடைக்கால நிவாரணம் முழுமையான TAPS rules வரும் போது இந்த தொகை (கூடுதலோ /குறைவோ) சரி கட்டப் படும் என்று தான் சொல்லி உள்ளார்கள்...

17) TAPS/OPS எதிர்பார்த்து 1.1.26 க்கு முன் ஓய்வு பெற்ற நான் CPS தொகை பெறாமல் உள்ளேன்?

1.1.26 க்கு பிறகு ஓய்வு என்றால் மட்டுமே இந்த TAPS interim Payout option வழங்கப்பட்டுள்ளது. 1.1.26 முன் ஓய்வு எனில் CPS final settlement வாங்கி இருந்தாலும்/ வாங்காமல் இருந்தாலும் இந்த interim Payout option விருப்ப கடிதம் வழங்க வாய்ப்பு இல்லை 

18) 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்து தற்போது CPS இல் உள்ள அனைவரும் இந்த விருப்ப கடிதத்தை வழங்க வேண்டுமா?

இல்லை 1.1.26 முதல் ஓய்வு பெற்றவர்கள். அல்லது ஓய்வு பெற உள்ளார்கள் மட்டுமே 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் CPS இல் இருக்கும் அனைவரிடமும் விருப்ப கடிதம் எதுவும் கோரப்படவில்லை...

19) 1.1.26 க்கு பிறகு ஓய்வு. ஆனால் பணிக்காலம் பத்து ஆண்டுகளுக்கு குறைவு. Interim Payout option உண்டா?

இல்லை. 10 ஆண்டிற்கு குறைவான பணிக் காலத்தில் ஓய்வு பெறுபவர்களுக்கு (1.1.26 க்கு பிறகு ஓய்வு பெற்றாலும்) இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

20) TAPS interim Payout வந்துள்ளது... எனவே இனி  TAPS மட்டும் தானா? OPS?

1.1.26 பிறகு ஓய்வு பெற்ற 8000 மேற்பட்டவர்கள் உரிய பலன்களை பெறாமல் தவிக்கிறார்கள் என பத்திரிகை செய்தி.

OPS 

CPS

TAPS 

அல்லது வேறு ஒரு புதிய திட்டம்...

எது என்றாலும்

அது அரசின் கொள்கை முடிவு 👍🙏

தமிழக அரசு PFRDA வில் இதுவரை இணையவில்லை ...

அரசு நினைத்தால் நமக்கு எதுவும் சாத்தியமே 🙏

தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் 🙏

21/6/26

Saturday, 20 June 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 36 - VII சமூக அறிவியல் மற்றும் VIII அறிவியல்

இன்று இரு தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல்  வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. கண்டங்களை ஆராய்வோம் - வட அமெரிக்கா 

தமிழ் வழி 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

8 ஆம் வகுப்பு 

1. அளவீட்டியல்  

தமிழ் வழி 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

கீழ் கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. கண்டங்களை ஆராய்வோம் 

(தென் அமெரிக்கா)

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Friday, 19 June 2026

TET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது Direct Link to Download

TET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது

ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board, Chennai) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தேர்வு விவரம்:

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள் I மற்றும் தாள் II தேர்வுகள் வரும் 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

நுழைவுச் சீட்டு (Hall Ticket)

தேர்வர்கள் இன்று (19.06.2026) முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தங்கள் பயனர் பெயர் (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை உள்ளிட்டு நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிறப்பு முகாம்:

நுழைவுச் சீட்டுப் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் உள்ளவர்கள் அல்லது ஏதேனும் குறைகள் இருப்பின், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமினைத் தொடர்புகொள்ளலாம்.

காலம்:

22.06.2026 முதல் 30.06.2026 வரை (வேலை நாட்களில் மட்டும்)

TET HALL TICKET PUBLISHED 

DOWNLOAD

👇

CLICK HERE

உங்களிடம் USER ID AND PASSWORD இல்லாவிட்டால் கீழ் உள்ள இந்த TRB லிங்கில் சென்று எடுத்துக்கொள்ளலாம்

👇

TAPS அரசாணை 111 (16.06.2026) எதற்கு? யாருக்கு?

TAPS அரசாணை 111 எதற்கு? யாருக்கு?

01.01.2026ல் நடைமுறைக்கு வந்த TAPS திட்டத்திற்கான விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்தி, அத்திட்டத்திற்கான சரியான பயனாளிதான் என ஒரு ஊழியரை உறுதிப்படுத்தும் வரை அவரது (/குடும்பத்தின்) வாழ்வாதாரத்திற்கான இடைக்கால பணமளிப்பினை மாதந்தோறும் வழங்குவதற்கான மாற்று ஏற்பாடாக, நிதித்துறையின் அரசாணை 111ஐ 16.06.2026 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க திட்ட செயலாக்க காலம் வரையிலான ஊழியரது வாழ்வாதாரத்திற்கான இடைக்கால மாதாந்திர பணமளிப்பு (Interim Monthly Payout) சார்ந்தது மட்டுமே.

அரசாணை 111 யாருக்குப் பொருந்தும்

1. CPSல் பணியேற்று 01.01.26க்குப்பின் ஓய்வு பெற்றோர்

2. 01.01.26க்குப்பின் ஓய்வு பெற்றும் பணப்பலன்கள் பெறாது இறந்துள்ளோர்

3. TAPS விதிமுறைகள் வெளியாகி நடைமுறைக்கு வரும்வரை ஓய்வு பெற உள்ளோர்

4. ஓய்விற்கு முன்பே இறக்க நேரிடுவோர்

CPS / TAPS விருப்பத் தேர்வின் நிலை என்ன?

Immediate Opt-Out option, Post notification further Opt-Out option எனும் இரு நிலைகளில் CPS / TAPS விருப்பத் தேர்வு வழங்கப்பட்டுள்ளது

Stage 1 : (Immediate Opt-Out option)

01.01.26க்குப்பின் பணிக்காலத்தில் இறந்த / ஓய்வு பெற்ற ஊழியர் விரும்பினால், இப்போதே TAPS வேண்டாமென விலகிக் கொண்டு CPS திட்டப்படியான முதிர்வுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். (பணி ஓய்வு பெற்றபின் இறந்துள்ளோருக்கு இவ்வாய்ப்பு இல்லை).

Stage 2 : (Post notification further Opt-Out option)

01.01.26க்குப்பின் பணிக்காலத்தில் இறந்த / ஓய்வு பெற்றபின் இறந்துள்ள / ஓய்வு பெற்ற ஊழியர் தற்போது TAPSன் இடைக்கால மாதாந்திர பணமளிப்பைப் பெற ஒப்புதல் அளித்துவிட்டு, TAPS விதிமுறைகள் முழுமையாக வெளிவந்தபின்பு விரும்பினால் TAPSலேயே தொடரலாம்; அல்லது TAPSஆல் பயனில்லையெனில், அதுவரை பெற்ற இடைக்கால மாதாந்திர பணமளிப்பைக் கழித்துக் கொண்டு CPS திட்டப்படி எஞ்சிய முதிர்வுத் தொகையைப்  பெற்றுக்கொள்ளலாம்.

TAPSன் இடைக்கால மாதாந்திர பணமளிப்பு எவ்வளவு?

👉 குறைந்தது 10 ஆண்டுகள் பணிக் காலத்துடன் ஓய்வு பெற்ற & ஓய்வு பெறவுள்ள அல்லது இனி பணிக்காலத்தில் இறக்க நேரிடும் ஊழியரது மாத இறுதி ஊதியத்தின், Basic Payல் 30% + 60% DA மாதந்தோறும் வழங்கப்படும்

👉 அடிப்படை ஊதியத்தில் 30% என்பது 10,000/-க்கும் கீழாக இருந்தால், ரூ.10,000 + 60% DAவும் வழங்கப்படும்

👉 01.01.26 முதல் ஓய்வு பெற்றும் தற்போது வரை பணப்பலன் பெறாது இறந்துள்ள ஊழியரது குடும்பத்திற்கு 60% இடைக்கால பணமளிப்பு மாதந்தோறும் வழங்கப்படும்

👉  இத்தொகை ஊழியர் ஓய்வுற்ற / இறந்த மறுநாள் முதல் கணக்கிடப்பட்டு (நிலுவைத் தொகையுடன்) வழங்கப்படும்

TAPSன் இடைக்கால மாதாந்திர பணமளிப்பு பெற என்ன செய்ய வேண்டும்

இதுவரை ஓய்வு பெற்ற / இறந்த ஊழியர்கள் குடும்பத்தார் இந்த அரசாணை வெளியான 16.06.2026ல் இருந்து 60 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இனி ஓய்வுபெற உள்ளோரோ / இறக்க நேரிடும் ஊழியரது குடும்பத்தாரோ  ஓய்வுற்ற / இறப்பு நேரிட்ட தேதியிலிருந்து 60 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

யாருக்கு எந்தப் படிவம்?

TAPSன் இடைக்கால மாதாந்திர பணமளிப்பு பெற, ஓய்வு பெற்றவருக்கு Form-I, இறந்தோரின் குடும்பத்தாருக்கு Form-II.

CPS Settlementஐப் பெற்று முழுமையாக விலகிக் கொள்ள, ஓய்வு பெற்றவருக்கு Form-III, பணியில் இறந்தோரின் குடும்பத்தாருக்கு Form-IV.

Thursday, 18 June 2026

தூத்துக்குடி கல்வி மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் (மாறுதலுக்கு உட்பட்டது)

தூத்துக்குடி கல்வி மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் (மாறுதலுக்கு உட்பட்டது)

Thoothukudi Rural union

1.PUMS ATHIMARAPATI - Science

Tiruchendur union

1.PUMS KEELANADU NAALU MOOLAIKINARU - Tamil

2.PUMS ODDAKKARAI - Science

Udangudi union

1.PUMS IDAICHIVILAI - Tamil

2.PUMS PUTHUMANAI - Science

Srivaikundam union

1.PUMS  Perungulam - Tamil

தூத்துக்குடி கல்வி மாவட்டம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் (மாறுதலுக்கு உட்பட்டது)

தூத்துக்குடி கல்வி மாவட்டம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் (மாறுதலுக்கு உட்பட்டது)

Thoothukudi Rural union

1.PUMS ATHIMARAPATI

2.PUMS MELATHATTAPARAI

Alwarthirunagari union

1.PUMS,  CAMBELLABAD

2.PUMS,  MELAVELLAMADAM

3.PUMS, PULIANKULAM

4.PUMS,  PERUMALKULAM

5.PUMS, PURAIYUR

Karungulam union

1.PUMS,  VALLANADU (SOUTH)

2.PUMS,  POTTALURANAI

Tiruchendur union

1.PUMS THAIKKA STREET

2.PUMS KEELAKANAM

3.PUMS KEELANAALUMOOLAIKINARU

4.PUMS N.MUTHIAHPURAM

Udangudi union

1.GOVT MIDDLE SCOOL

UDANGUDI

Srivaikundam union

1.PUMS Pulvavilai

2.PUMS Perungulam

3.PUMS Ponnankuruchi

4.PUMS Meenakchipatti

5.PUMS Vellur

6.PUMS Esavankulam

Sathankulam union

1.PUMS,PUTHANTHARUVAI

தூத்துக்குடி கல்வி மாவட்டம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடம் (மாறுதலுக்கு உட்பட்டது)

தூத்துக்குடி கல்வி மாவட்டம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடம் (மாறுதலுக்கு உட்பட்டது)

Thoothukudi Rural union

1.PUPS KALANKARAI

2.PUPS NADUKOOTUDANKADU

Alwarthirunagari union

1.PUPS, VASUVAPPANERI

2.PUPS, KARUNGADAL

Karungulam union

1.PUPS, THERATHIKULAM

2.PUPS,  PUDUGAIOOR

3.PUPS,  ALANTHA

4.PUPS,  KALIYAUR

5.PUPS,  ANAVARATHANALLUR

6.GOVT.PS,   VALLAKULAM

7.PUPS,  KARUNGULAM

8.PUPS, VETTIKULAM

9.PUPS, PUDUKULAM

10.PUPS,  UDUYANARAI

11.PUPS, SEETHARKULAM

12.PUPS, MELASEKKARAKUDI

13.pups, MELAMALLAI

Tiruchendur union

1.PUPS MUTHUMALAIVILAI

2.PUPS VALAVILAI

3.PUPS SANGIVILAI

4.PUPS KUDIYIRUPPUVILAI

Udangudi union

1.PUPS KALLAMOZHI

2.PUPS, GNANIYARKUDIERUPPU

3.PUPS, PIRAIKUDIERUPPU

4.PUPS  RAMASAMYPURAM

5.PUPS, ANAIYOOR

6.PUPS VENKATRAMANUJAPURAM

7.PUPS MANADU

8.PUPS VIJAYANARAYANA PURAM

Srivaikundam union

1.PUPS Theepatchi

2.PUPS Aladiyoor

3.PUPS Subramaniyapuram

4.PUPS Eral

5.PUPS Mangalakurichi

6.PUPS Mottathathan vilai

Sathankulam union

1.PUPS, SAMATHUVAPURAM

2.PUPS,ACHAMPADU

3.PUPS, KOMANERI

4.PUPS, INAMUDAIPIRAPPU

5.PUPS PERUMALPURAM

6.PUPS, ALAHIVILAI

7.PUPS, ELLUVILAI

8.PUPS, MARAKUDI

9.PUPS, GANTHINAGAR

10.PUPS, SUNDANKOTTAI

11.PUPS, SUBRAMANIYAPURAM

தூத்துக்குடி கல்வி மாவட்டம் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் (மாறுதலுக்கு உட்பட்டது

தூத்துக்குடி கல்வி மாவட்டம் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் (மாறுதலுக்கு உட்பட்டது)

Thoothukudi Urban union

1.Municipal Primary School, 

Samuelpuram

Karungulam union

1.PUPS, ANAVARATHANALLUR

2.PUMS, MURAPPANADU

3.PUPS,  VADAKKUKARASARI

Tiruchendur union

1.PUPS MUTHUMALAI VILAI

2.PUMS KOMBUTHURAI

Udangudi union

1.PUPS KUTHIRAI MOZHI

2.PUMS MANADU THANDUPATHU

Sathankulam union

1.PUMS, USARATHUKUDIYERUPU

Tuesday, 16 June 2026

பணியிடம் மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வழி

பணியிடம் மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வழி

தமிழக முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய /மாநகராட்சி/ நகராட்சி பள்ளி மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்

பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும்  ஆசிரியர்களுக்கு தேவையான முழுத்தகவலும் அடங்கியது

பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் இடைநிலை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் காலிப் பணியிடம் அமைந்துள்ள மாவட்டம், ஒன்றியம்,  பள்ளியின் பெயரை கீழே உள்ள லிங்க்- ல் டைப் செய்து பார்த்தால் தற்போது அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர் எண்ணிக்கையை  சரியாக அறிந்து கொள்ளலாம்.

 இதன் மூலம் சரியான மாணவர் எண்ணிக்கையை அறிந்து கொண்டு பணியிடத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் வருங்காலங்களில்  மாற்று பணி, உபரி போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து மாவட்டம், ஒன்றியம் பெயரை தேர்வு செய்து பள்ளியின் பெயரை தேர்வு செய்தால் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அறியலாம்

CLICK HERE

NMMS தேர்வு Online வகுப்புகள் Online தேர்வுகள் எழுதுவதற்க்கு கீழ்கண்ட வாட்ஸ் அப் சேனலில் இணையவும்

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

டெலிகிராம் APP சேவை நிறுத்தம் SCERT நடத்தும் TET தேர்வுக்கான YOUTUBE பயிற்சி வாட்ஸ் அப் சேனல் வழியாக லிங்க் அனுப்பப்படும் SCERT சானலில் இணையவும்

நாளை முதல் டெலிகிராம் APP செயல்படாத நிலையில். 

SCERT நடத்தி வரும் TET தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை பின்தொடர கீழ்க்காண்  வாட்ஸப் குழுவில் இணையுமாறு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

டெலிகிராம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதால், SCERT STET சேவைகள் இதன் வழியாக வழங்கப் படும்.

நாளை முதல் 17.06.26 இந்த வாட்ஸ் அப் சேனல் வழியாக சிறப்பு TET link அனுப்பப் படும்.

Click link to join 

👇

CLICK HERE

கீழ்கண்ட QR Code scan செய்து, SCERT யின் official வாட்ஸ் அப் சேனலில் இணைந்து, STET  you tube video links பெறலாம்.

Share it to all.

NMMS தேர்வு Online வகுப்புகள் Online தேர்வுகள் எழுதுவதற்க்கு கீழ்கண்ட வாட்ஸ் அப் சேனலில் இணையவும்

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 35 - அறிவியல் மற்றும் MAT

இன்று இரு தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் MAT  வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. வெப்பம் மற்றும் வெப்பநிலை 

2. மின்னோட்டவியல் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

MAT 

1. எண் தொடரில் தவறான எண்ணை கண்டறிதல் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. கண்டங்களை ஆராய்வோம் - வட அமெரிக்கா 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Monday, 15 June 2026

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு

புதிய கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டி பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

click here to download pdf

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 34 - சமூக அறிவியல் மற்றும் கணக்கு

இன்று இரு தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் கணக்கு  வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. தமிழகத்தில் சமணம் பௌத்தம் மற்றும் ஆசீவகம் தத்துவங்கள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

கணக்கு 

வகுப்பு 7

மூன்றாம் பருவம் 

வடிவியல் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. வெப்பம் மற்றும் வெப்பநிலை 

2. மின்னோட்டவியல் 

MAT 

1. எண் தொடரில் தவறான எண்ணை கண்டறிதல் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Saturday, 13 June 2026

NMMS ONLINE EXAM இது வரை நடந்த 1 முதல் 38 மாதிரி ஆன்லைன் தேர்வுகளுக்கான லிங்க் ஒரே இடத்தில் மேலும் இந்த அனைத்து தேர்வுகளையும் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள்

மாணவர்களின் கவனத்திற்கு 

கீழ் கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 1 கணக்கு மற்றும் அறிவியல்

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 2 மனத்திறன் மற்றும் சமூக அறிவியல்

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 3 கணக்கு மற்றும் அறிவியல்

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 4 கணக்கு மற்றும் சமூக அறிவியல்

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 5 MAT மற்றும் அறிவியல்

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 6 சமூக அறிவியல்

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 7 அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 8 சமூக அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 9 அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 10 சமூக அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 11 அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 12 சமூக அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 13 சமூக அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 14 சமூக அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 15 அறிவியல்

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 16 சமூக அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 17 அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 18 சமூக அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும்

மாதிரி ஆன்லைன் தேர்வு 19 அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 20 சமூக அறிவியல்

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 21 அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 22 சமூக அறிவியல்

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 23 அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 24 சமூக அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 25 அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 26 சமூக அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 27 அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 28 சமூக அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 29 அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 30 சமூக அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 31 அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 32 சமூக அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE

NMMS EXAM 

தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 33 அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

MMS EXAM 
தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 34 சமூக அறிவியல் மற்றும் கணக்கு

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

NMMS EXAM 
தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 35 அறிவியல் மற்றும் MAT

👇

CLICK HERE

NMMS EXAM 
தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 36 VIII அறிவியல் மற்றும் VII சமூக அறிவியல்

👇

CLICK HERE

NMMS EXAM 
தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 37 VIII அறிவியல் மற்றும் VII சமூக அறிவியல்

👇

CLICK HERE

NMMS EXAM 
தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 38 VII சமூக அறிவியல்

👇

CLICK HERE

மேலும் NMMS தொடர்பான PDF, ONLINE TEST, ONLINE CLASS போன்ற தொடர்புகளுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN