Search This Blog

Showing posts with label TET EXAM HALL TICKET 2026. Show all posts
Showing posts with label TET EXAM HALL TICKET 2026. Show all posts

Friday, 19 June 2026

TET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது Direct Link to Download





TET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது




ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board, Chennai) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு





தேர்வு விவரம்:

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள் I மற்றும் தாள் II தேர்வுகள் வரும் 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.






நுழைவுச் சீட்டு (Hall Ticket)


தேர்வர்கள் இன்று (19.06.2026) முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தங்கள் பயனர் பெயர் (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை உள்ளிட்டு நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.






சிறப்பு முகாம்:


நுழைவுச் சீட்டுப் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் உள்ளவர்கள் அல்லது ஏதேனும் குறைகள் இருப்பின், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமினைத் தொடர்புகொள்ளலாம்.



காலம்:

22.06.2026 முதல் 30.06.2026 வரை (வேலை நாட்களில் மட்டும்)








TET HALL TICKET PUBLISHED 




DOWNLOAD

👇

CLICK HERE









உங்களிடம் USER ID AND PASSWORD இல்லாவிட்டால் கீழ் உள்ள இந்த TRB லிங்கில் சென்று எடுத்துக்கொள்ளலாம்

👇