இந்த தேர்வுகள் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களில் இருந்து நடத்தப்படுகிறது
ஏற்கனவே 1 முதல் 18 ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களால் பயிற்சி பெறப்பட்டது. தற்போது கீழ்கண்ட பாடங்களில் தேர்வு நடத்தப்படுகிறது
தேர்வு 19
கண்டங்களை ஆராய்வோம் - (தென் அமெரிக்கா)
தேர்வு 20
1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
2. வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்
(இரண்டு பாடங்கள் இணைந்த தேர்வுகள்)
தேர்வு 21
1. தென்னிந்திய புதிய அரசுகள்: பிற்கால சோழர்கள், பாண்டியர்கள்
2. டெல்லி சுல்தானியம்
(இரண்டு பாடங்கள் இணைந்த தேர்வுகள்)
தேர்வு 22
1. புவியின் உள்ளமைப்பு
2. நிலத்தோற்றங்கள்
(இரண்டு பாடங்கள் இணைந்த தேர்வுகள்)
👉மேற்கண்ட பாடங்களில் இருந்து தனித்தனித்தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளது
👉தேர்வுக்கான நேரம் நெருங்கியமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டு மாணவர்களுக்காக மொத்தமாக வழங்கப்படுகிறது
👉நேரம் குறைவாக இருந்தாலும் மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பயிற்சி பெறவும்
👉 தேர்வுகள் 19, 20, 21, 22 ஆகிய நான்கு தேர்வுகள் தனித்தனியே வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொது எழுதி பயிற்சி பெறலாம்
👉 ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு விடைகள் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து வினாக்களுக்கும் பதில் செய்துவிட்டு நீங்கள் SUBMIT செய்தால் அதற்கான விடையும் உங்கள் மதிப்பெண்ணும் பெறலாம்
மேலும் தேர்வுகள் தொடர்பான ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் தேர்வுகள் பெறுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
தேர்வு 19 எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும்
கண்டங்களை ஆராய்வோம் - (தென் அமெரிக்கா)
👇
தேர்வு 20 எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
2. வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்
(இரண்டு பாடங்கள் இணைந்த தேர்வுகள்)
👇
தேர்வு 21 எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
1. தென்னிந்திய புதிய அரசுகள்: பிற்கால சோழர்கள், பாண்டியர்கள்
2. டெல்லி சுல்தானியம்
(இரண்டு பாடங்கள் இணைந்த தேர்வுகள்)
👇
தேர்வு எழுதுவதற்கு இதை அழுத்தவும்
தேர்வு 22 எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
1. புவியின் உள்ளமைப்பு
2. நிலத்தோற்றங்கள்
(இரண்டு பாடங்கள் இணைந்த தேர்வுகள்)
👇
நாளைய தேர்வுகளுக்கான பாடங்கள்
தேர்வு 23
1. மக்கள் தொகையும் குடியிருப்புகளும்
2. சமத்துவம்
3. அரசியல் கட்சிகள்
4. உற்பத்தி
தேர்வு 24
1. விஜயநகர பாமினி பேரரசு
2. முகலாய பேரரசு
தேர்வு 25
1. மராத்தியர்கள் மற்றும் பேஷுவாக்களின் எழுச்சி
2. வளங்கள்
3. சுற்றுலா
ஆகிய தேர்வுகள் நாளை அனுப்பப்படும் அதற்கேற்றவாறு மாணவர்கள் பயிற்சி பெறவும்



