Search This Blog

Sunday, 3 March 2024

அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பள்ளிக்கான ஊக்கத்தொகை 10 லட்சம் பெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல்



அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 

பெறும் தலைமை ஆசிரியர்களின் 

பெயர்பட்டியலும் மற்றும் சிறந்த பள்ளிக்கான 

ரூபாய் 10 லட்சம் பெறும் பள்ளிகளின் 

பெயர் பட்டியல் கீழ உள்ள லிங்க் மூலம் 

பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 3


இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "தென்னிந்திய புதிய அரசுகள் - பிற்கால சோழர்கள் பாண்டியர்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 



30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM




NEXT ONLINE EXAM

06.03.2024

TIME : 6.30

👇👇

TOPIC

VII SCIENCE

1. அணு அமைப்பு 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 




NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 1

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 1



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 2



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4


Saturday, 2 March 2024

தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - அரசாணை எண் 243 ஐ பின்பற்றி மாநில அளவில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


2024 ஆம் ஆண்டு 01.01.2024 நிலவரப்படி மாநில அளவில் தகுதி வாய்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப தொடக்கக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு அனுப்பியுள்ளார் 





தகுதி வாய்ந்த தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2023-க்கு முன்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து இருக்க வேண்டும்.





ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/மாநகராட்சி/அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவரின் விவரங்களை அனுப்பவேண்டும் 





பட்டதாரி ஆசிரியராக (ஆங்கிலம், கணிதம், அறிவியல்) பதவி உயர்வு பெறுவதற்கு முழுத்தகுதி பெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவராக இருக்க வேண்டும் 





15.03.2024-க்குள் தொடக்கக்கல்வி இயக்ககம் வந்து சேரும் வண்ணம் விவரங்களை அனுப்ப இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 






இணை இயக்குனரின் ஆணை மற்றும் அது தொடர்பான FORMATE பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்










NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 3



இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் " பகுதியில் இருந்து 30 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 3

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM



NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 3

QUESTION IN PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 3

ANSWER IN PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD FILE




NEXT ONLINE EXAM

03.03.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும், பாண்டியர்களும் 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 


NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 1

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 1



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 2



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4


NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 2


இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 



30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM




NEXT ONLINE EXAM

02.03.2024

TIME : 6.30

👇👇

TOPIC

VII SCIENCE

1. நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 




NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 1

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 1



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 2



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4


Thursday, 29 February 2024

NMMS தேர்வில் தமிழநாடு மாணவர்கள் பின்தங்கியது ஏன்?


2023-24 NMMS  தேர்வு முடிவுகள் குறித்த விளக்கம்


NMMS 2023-24 தேர்வு முடிவுகளின் விபரம்


மாணவர்கள் 

வெற்றி பெற்ற எண்ணிக்கை/ 

தமிழக அளவில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்கள்/

நம்மை விட்டு பறிபோன இடங்கள்



GENERAL 

ஒதுக்கப்பட்ட இடங்கள் 

2053 

மாணவர்கள் வெற்றி இடங்கள் 

2053

2053/2053 முழுமையாக வெற்றி 



OBC 

ஒதுக்கப்பட்ட இடங்கள் 

1377 

மாணவர்கள் வெற்றி பெற்ற இடங்கள் 

1774 

நம்மை விட்டு பறிபோன இடங்கள் 

397



BCM   

ஒதுக்கப்பட்ட இடங்கள் 

152 

நாம் பெற்ற இடங்கள் 

234  

நம்மை விட்டு பறிபோன இடங்கள் 

82



MBC. 

ஒதுக்கப்பட்ட இடங்கள் 

1013 

நாம் பெற்ற இடங்கள் 

1339 

நம்மை விட்டு பறிபோன இடங்கள் 

326



SC

ஒதுக்கப்பட்ட இடங்கள் 1004 

நாம் பெற்ற இடங்கள் 1004

1004/1004 முழுமையாக வெற்றி 


SCA     

ஒதுக்கப்பட்ட இடங்கள் 201 

நாம் பெற்ற இடங்கள் 201

201/201 முழுமையாக வெற்றி 



ST         

ஒதுக்கப்பட்ட இடங்கள் 

67 

பெற்ற இடங்கள் 

67

67/67 முழுமையாக வெற்றி 



Blind        

ஒதுக்கப்பட்ட இடங்கள் 

7

வெற்றி பெற்ற இடங்கள் 

7

7/7 முழுமையாக வெற்றி 



Hearing

ஒதுக்கப்பட்ட இடங்கள்  

வெற்றி பெற்ற இடங்கள் 

5

5/5 முழுமையாக வெற்றி 



Ortho

ஒதுக்கப்பட்ட இடங்கள்        

11

வெற்றி பெற்ற இடங்கள் 

11

11/11 முழுமையாக வெற்றி 



மொத்தம் தமிழ்நாடு அளவில் ஒதுக்கப்பட்ட இடங்கள் 

6695

தமிழ்நாடு மாணவர்கள் வெற்றி பெற்ற இடங்கள் 

5890

தமிழ்நாடு மாணவர்கள் இழந்த இடங்கள் 

805


NMMS தேர்வில் 

மாணவர்கள் தேர்ச்சி பெற 

எடுக்க வேண்டிய 

குறைந்த பட்ச 

தகுதி மதிப்பெண் 


BC/MBC/BC MUSLUM

SAT 36 

MAT 36 



SC/ST

SAT 29 

MAT 29 


மேற்கண்ட புள்ளி விபரம் நமக்கு தெரிவிக்கும் உண்மை .



நமது மாநில ஒதுக்கீடு அகில இந்திய அளவில்  6695 இடங்கள். 

மேற்கண்ட தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 5890 மட்டுமே.


அதாவது 

GENERAL/SC/ST/PWD 

பிரிவு மாணவர்கள்  மட்டுமே 

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 

மொத்த இடத்தையும் 

தகுதி மதிப்பெண் 

பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்



அதனால்  அதிகளவில் 

தகுதி மதிப்பெண் 

பெற்ற SC/ ST மாணவர்களால் 

தேர்வு பட்டியலில் 

இடம் பெற இயலவில்லை.



அதேவேளையில் 

BC/MBC/BC(MUSLIM) மாணவர்களில் குறைந்த பட்சமதிப்பெண் SAT 36 MAT 36 மதிப்பெண்கள் கூட பெறாமல் நமது மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 3347 இடங்களில்  2542 இடங்களுக்கு மட்டுமே தகுதி பெற்று  805 இடங்களை  அகில இந்திய அளவில்  இழந்திருக்கிறோம்.


MAT இல் அதிக மதிப்பெண் 

பெற்றுள்ள நமது மாணவர்கள் 

SAT இல் குறைந்த பட்ச 

மதிப்பெண் 36 பெறாமல் 

வெற்றியை இழந்துள்ளனர்


இந்த ஆண்டு 

BC/MBC/BC (MUSLIM)

CUT OFF 

MAT 36 

SAT 36 

TOTAL 72 இல் 

முடிந்திருக்கிறது .


SAT இல் 36 மதிப்பெண்கள் 

பெறாமல் ஒன்று இரண்டு 

மதிப்பெண்கள் 

குறைவாக பெற்றதால் 

நூற்றுக்கணக்கில் 

மாணவர்கள் 

வெற்றியை இழந்துள்ளனர்.


 தோல்வியில் 

இருந்து தான் 

மிக 

பெரிய பாடங்களை 

கற்றுகொள்ள முடியும்


வெற்றி பெறாமல் 

மயிரிழையில் 

வெற்றியை தவறவிட்ட 

மாணவர்களின் 

பள்ளி ஆசிரியர்கள் 

மாணவர்கள் மற்றும் 

பெற்றோர்களின் 

மன வேதனை தாங்கிட முடியாதது.



வரும் ஆண்டில் 

வெற்றி இலக்கை அடைய 

இன்றே தற்போது 

நம்மிடம் ஏழாம் வகுப்பு 

படிக்கும் 

மாணவ/மாணவிகளை 

அடுத்த ஆண்டு  

NMMS SAT தேர்வுக்கு 

தயார் செய்யும் 

பணியை தொடங்குவோம்.


அறிவியல் மற்றும்  

சமூகவியல் பாடங்களுக்கு 

அதிக முக்கியத்துவம் 

கொடுத்து பயிற்சி கொடுப்போம்


நன்றி 

தகவல் உதவி 

திரு.மோகன் 

கடலாடி ஒன்றியம் 

ராமநாதபுரம் மாவட்டம் 


Wednesday, 28 February 2024

NMMS EXAM 2023 RESULT DIRECT LINK


NMMS EXAM 2023-2024 ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது 


மாணவர்கள் தங்கள் ROLL NUMBER (10 DIGIT) மற்றும் தங்கள் பிறந்த தினம் ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்கள் மதிப்பெண்ணை அறியலாம் 


பிறந்த தினம் YYYY-MM-DD என்ற வரிசையில் உள்ளீடு செய்ய வேண்டும் 


மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO KNOW YOUR NMMS MARK



STATE LEVEL SELECTED STUDENTS LIST

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF FILE


மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் மாவட்ட ரேங்க் 




NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 2


இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "விசையும், இயக்கமும் " பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 2

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM



NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 2

QUESTION IN PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 2

ANSWER IN PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF





NEXT ONLINE EXAM

01.03.2024

TIME : 6.30

TOPIC

VII SOCIAL SCIENCE

1. வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 


NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 1

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 1



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 2



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4


2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்

 

அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள் , நடுநிலைப்பள்ளிகள் , உயர்நிலைப்பள்ளிகள், மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதற்கு 01.03.2024 முதல் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றிட அணைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆணை அனுப்பப்பட்டுள்ளது 


👉 மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி அதில் முக்கிய பிரமுகர்கள், அனைத்து துறை அலுவலர்கள் பங்கு பெறச் செய்து அரசு பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் 



👉 மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்கள் மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் 



👉 பள்ளிவாரியாக 5+ மாணவர்கள் ஏற்கனவே எடுத்துள்ள கணக்கெடுப்பை உறுதி செய்தல் 




👉 EER பதிவேடுபடி 5 வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் 




👉 அரசுப்பள்ளிகளில் தரமான இலவச கல்வி வழங்குவதை பொது மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் 



👉 காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ்வழிப்பிரிவு, ஆங்கிலவழிப்பிரிவு, தகுதியான ஆசிரியர்கள் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் போன்றவற்றை கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும் 




👉 விழிப்புணர்வு பேரணி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்திட வேண்டும் 



👉 அனைத்து ஆசிரியர்களையும் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் 



👉 சிறப்பு முகாம் மூலம் மாணவர் சேர்க்கையை கோடை விடுமுறைக்கு முன்பே மேற்கொள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்புகளை பிரித்து வழங்கி சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் 




👉 ஒற்றை இலக்க மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு மாணவர்கள் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 




மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Tuesday, 27 February 2024

பிப்ரவரி 28 "தேசிய அறிவியல் நாள்" என கொண்டாடப்படுவது ஏன்?







தேசிய அறிவியல் நாள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எதற்காக இந்தத் தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? 



ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. 



சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. 



அதனால்தான் அன்றைக்கு தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.



தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு 1986-ம் ஆண்டு இந்தத் தினத்தை அறிவித்தது. 



அறிவியலைப் பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதும் இந்த நாளில் வழங்கப்பட்டு வருகிறது.


யார் இந்த ராமன்?


👉சர் சி.வி. ராமனின் முழுப் பெயர் சந்திரசேகர வெங்கட்ராமன். 


👉 திருச்சிக்கு அருகே உள்ள திருவானைக்காவலில் 1888-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி பிறந்தார். 


👉 இளம் வயதிலேயே அறிவுக்கூர்மையுடன் இருந்தார் ராமன். அவருக்கு 11 வயது ஆனபோது பள்ளிப் படிப்பை முடித்தார். 


👉15-வது வயதில் சென்னை மாநிலக் கல்லூரியல் இயற்பியல் மற்றும் பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை முடித்து மாநிலத்தில் முதல் மாணவராக வெற்றி பெற்றார்.


👉 அதே கல்லூரியில் 19 வயது முடியும் முன்பே முதுகலைப் பட்டத்தையும் முடித்து மாநிலத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்


👉இதன் பிறகு கொல்கத்தாவில் உதவி அக்கவுன்டன்ட் ஜெனரலாக ராமன் வேலைக்குச் சேர்ந்தார்.


👉 10 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த ராமனுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசியராக வேலை கிடைத்தது. 


👉 ஓய்வு நேரங்களில் அறிவியல் வளர்ச்சிக்காகப் பரிசோதனைக் கூடங்களில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவந்தார். 


👉 ஒளிச்சிதறல் மற்றும் ஒலியியல் பற்றிய முக்கியமான ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன.



👉 1924-ம் ஆண்டு லண்டன் ராயல் அமைப்பின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 



👉 1929-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு பிரிட்டிஷ் பேரரசின் வீரர் (Knight of the British Empire) என்ற பட்டத்தை அளித்து கவுரவித்தது. 



👉 இப்பட்டத்தை பெற்றதால்தான், அவர் சர் சி.வி.ராமன் என்று அழைக்கப்படுகிறார். 



👉 1930-ல் அவருக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது.



ராமன் விளைவு


👉 கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு ராமன் கப்பல் பயணம் மேற்கொண்டார். 



👉 இயற்கை மீதிருந்த ஆர்வம் காரணமாக வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். 



👉 தான் பார்த்த மத்திய தரைக் கடல் பகுதியின் வானம் ஏன் அவ்வளவு நீல நிறமாக காட்சியளிக்கிறது என்று சிந்தித்தார். 



👉 இந்தக் கேள்வி அவருடைய மனதில் ஆழப் பதிந்தது. இதற்காகப் பின்னாளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 



👉 அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒளி ஊடுருவக்கூடிய ஊடகம் திடப்பொருளாகவோ, திரவப்பொருளாகவோ அல்லது வாயுப்பொருளாகவோ இருக்கலாம். 



👉 அந்த ஊடகங்களில் ஒளி செல்லும்போது அதன் இயல்பில் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்' (molecular scattering light) ஏற்படுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். 



👉 இந்த சிறப்பான ஆய்வுக்குத்தான் அவருக்கு நோபல் பரிசுக் கிடைத்தது.



👉 அவர் தன்னுடைய ஆய்வின்போது வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவியை (spectrograph) பயன்படுத்தினார். 



👉 சூரிய ஒளியை பல்வேறு ஊடகங்களின் வழியே செலுத்துவதன் மூலம், நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்' தோன்றுவதை அவர் கண்டார். 



👉 அவை ‘ராமன் வரிகள்' என்றும், அவருடைய கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு' (Raman effect) என்றும் பின்னாளில் அழைக்கப்படத் தொடங்கியது.


நன்றி 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 

Sunday, 25 February 2024

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 1


இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் "இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 



30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM




NEXT ONLINE EXAM

28.02.2024

TIME : 6.30

👇👇

TOPIC

VII SCIENCE

1. விசையும் இயக்கமும் 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 




NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 1

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 1



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 2



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4




Saturday, 24 February 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 1


இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "அளவீட்டியல்" பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM



NMMS ONLINE EXAM  1 QUESTION IN PDF

👇

CLICK HERE TO DOWNLOAD FILE


NMMS ONLINE EXAM  1 ANSWER IN PDF

👇

CLICK HERE TO DOWNLOAD FILE




NEXT ONLINE EXAM

25.02.2024

TIME : 6.30


TOPIC

VII SOCIAL SCIENCE

1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 


ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 


NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 1

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 1



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 2



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4


Friday, 23 February 2024

7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS ONLINE தேர்வு தொடக்கம்



7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS ONLINE தேர்வு தொடக்கம் 



8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் NMMS எனப்படும் தேசிய திறனறித் தேர்வு நடைபெறுகிறது



இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மாதந்தோறும் ரூபாய் 1000 வீதம் 4 ஆண்டுகள் 48000 ரூபாய் பெறுவார்கள்


இந்த தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அரசாங்கத்தால் செலுத்தப்படும்



இதற்கான பயிற்சியை கடந்த ஆண்டில் நமது வலைதளம் மூலம் வழங்கினோம் 



பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இதை பயன்படுத்தி பயிற்சி பெற்று கடந்த தேர்வினை நல்லமுறையில் எழுதினார்கள் 



இத்தகைய பயிற்சியை மாணவர்கள் 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கோம் போதே வழங்க வேண்டும் என பல ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர் 



7 ஆம் வகுப்பு பாடங்களை 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதே மாணவர்கள் ஓரளவு அதை படித்து தெளிவு பெற்று விட முடியும் 



எனவே மாணவர்கள் நலன் கருதி online தேர்வை 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்க உள்ளோம் 



முடிந்த அளவு இந்த தேர்வானது 24.02.2024 அன்று தொடங்கப்பட்டு கோடை விடுமுறையிலும் தொடர்ந்து நடைபெறும் 



ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் போதிய இடைவெளி விட்டு அடுத்த தேர்வு நடைபெறும் 



தேர்வுக்கான பாடப்பகுதி முதல் நாளில் அட்டவணை படி வெளியிடப்படும் 



online தேர்வு என்பதால் மாணவர்கள் தேர்வு எழுதி முடித்தவுடன் தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள முடியும் 



சமூக அறிவியல், அறிவியல், கணக்கு, மனத்திறன் பாடங்களுக்கான ONLINE வகுப்புகள் திறமையான ஆசிரியர்களால் மாணவர்களுக்கு நடத்தப்படும் 



ஒவ்வொரு தேர்வு மற்றும் வகுப்புகள் பற்றிய விவரங்கள் வாட்ஸ் அப் குழுவில் வெளியிடப்படும் 



ONLINE தேர்வானது ஒவ்வொரு நாளும் மாலை 6-7 மணி அளவில் மட்டுமே நடைபெறும் 



தேர்வுக்கான வாட்ஸ் அப் குழு ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது அதில் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து கொள்ளலாம் 



ஏற்கனவே தாங்கள் ஏதாவது குழுவில் இருந்தால் மீண்டும் இணைய தேவை இல்லை 



NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 1

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 1



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 2



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4



24.02.2024 

சனிக்கிழமை 

FIRST ONLINE EXAM SCIENCE

TOPIC: VII - அளவீட்டியல் 






























Wednesday, 21 February 2024

1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா


கலைத் திருவிழா - 1 to 5 மாணவர்களுக்கு பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் கொண்டாடுதல்.



ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் பள்ளிக்கல்வி இயக்குநர் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள்



பள்ளி அளவிலான போட்டிகள் 

நடைபெறும் நாள் 


27.02.2024, 

28.02.2024, 

29.02.2024




வட்டார அளவிலான மதிப்பிடுதல் 

05.03.2024, 

06.03.2024, 

07.03.2024




மாவட்ட அளவில் மதிப்பிடுதல் 

12.03.2024, 

13.03.2024




மாநில அளவில் மதிப்பிடுதல் 

19.02.2024, 

20.03.2024



செயல்பாடுகள் 


1. வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் 


(1) தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாக்கள் 


(2) விலங்குகள் மற்றும் வனவிலங்குகள் 


(3) என் கனவு பள்ளி 


(4) தமிழ்நாட்டின் வரலாற்றுச் சின்னங்கள் 


(5) இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் 





2. கதை சொல்லுதல் 

(1) நட்பு 


(2) எனக்குப் பிடித்த விசித்திரக் கதை 


(3) ஒரு மாயாஜால இடத்திற்கு வருகை 


(4) பகிர்வின் முக்கியத்துவம் 


(5) ஒரு சிறந்த உலகத்திற்கான எனது கனவு 




3. மாறுவேட போட்டி 

(1) அழிந்து வரும் விலங்குகள் 


(2) தமிழ்நாட்டின் வரலாற்று தலைவர்கள் 


(3) சமூக உதவியாளர்கள் (மருத்துவர், காவல்துறை அதிகாரி, விவசாயி)


(4) பாரம்பரிய நடனக் கலைஞர்கள் அல்லது இசைக் கலைஞர்கள் 





4. கைவினை பொருட்கள் செய்தல் 

(1) உள்ளூர் விலங்குகள் அல்லது பறவைகளின் களிமண் மாடல் 


(2) பனை ஓலை அல்லது மூங்கில் கைவினைப் பொருட்களை உருவாக்குதல் 


(3) மறுசுழற்சி செய்யப்பட பொருட்களைப் பயன்படுத்தி சுற்றுச் சூழல் நட்பு கைவினை 


(4) பாரம்பரிய பொம்மைகள் 


(5) காகித கைவினை 




5. பாரம்பரிய நடனம் 

(1) கிராமிய நடனம் 

(8 மாணவர்கள் குழு)


(2) செவ்வியல் நடனம் 

(8 மாணவர்கள் குழு)




6. கருவி இசை இசைத்தல் 

(1) 

தோல்கருவி, 

கம்பிக்கருவி, 

காற்றுக்கருவி 





7. பாட்டுப்போட்டி 

(1) 

பாரதியார் பாடல்கள், 

தேசிய ஒற்றுமை பாடல்கள் 





8. கண்காட்சி 

பாரம்பரிய விளையாட்டு பொருட்கள் மற்றும் அறிவியல் செயல்திட்டம் 





9. பேச்சு போட்டி 

(1) எங்கள் ஊர் திருவிழா 

(2) எனக்கு பிடித்த விளையாட்டு 




10. நாட்டிய நாடகம் 

(1) விளையாட்டுகள் 

(2) சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் 




11. பலகுரல் 



மேலும் போட்டிகள் பற்றிய விவரம் அறியவும், தேர்வு முறைபற்றி அறியவும் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்