Search This Blog

Friday, 17 January 2025

NMMS MODEL EXAM தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு 17.01.2025 மற்றும் மாதிரித் தேர்வு



தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு இன்று 17.01.2025 தென்காசி  ஐ சி ஐ  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்





வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  






பயிற்சி வகுப்பில் நடைபெற்ற  தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை  வழங்கியவர்






இள. பாபு வேலன். பட்டதாரி ஆசிரியர். 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

கரிசல் குடியிருப்பு



முதல் பரிசு M.சங்கமித்ரா,




இரண்டாம் பரிசு s.ஆஸிமா,



மூன்றாம் பரிசு 

S.உதயஸ்ரீ

உதய தர்ஷினி






ஆகியோருக்கு  பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது.







கருத்தாளர்களாக



பட்டதாரி ஆசிரியர்  திரு.நெல்சன், பட்டதாரி ஆசிரியர், ருக்குமணி உயர்நிலைப்பள்ளி, மங்களாபுரம், தென்காசி தாலுகா


மற்றும் 





பட்டதாரி ஆசிரியை 

திருமதி சுலேகாள் பேகம்





பட்டதாரி ஆசிரியர், செங்கோட்டை 




பட்டதாரி ஆசிரியை 

திருமதி கங்கா   



பட்டதாரி ஆசிரியை  

திருமதி சுபாஷினி 




ஆகியோர் கலந்து கொண்டனர். 






தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
















































No comments:

Post a Comment