Search This Blog

Sunday, 5 January 2025

NMMS தேர்வுக்கு தேவையான 8 ஆம் வகுப்பு புவியியல் வினா விடை புத்தகம் தயாரிப்பு இள.பாபு வேலன், பட்டதாரி ஆசிரியர், தென்காசி




இந்த புத்தகம் 8 ஆம் வகுப்பின் புவியியல் பாடம், குடிமையியல் மற்றும் பொருளாதாரம் பகுதியில் இருந்து வரி வரியாக தயாரிக்கப்பட்டுள்ளது 



NMMS தேர்வு எழுதும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிக அவசியமான, மிக எளிமையான புத்தகம் 





ஒவ்வொரு பாடத்திலும் உள்ள மிக முக்கியமான பகுதிகள் வினாக்களாக மாற்றப்பட்டுள்ளது 





இந்த புத்தகத்தை தயாரித்து வழங்கியவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் இள.பாபுவேலன் அவர்கள்.






மேலும் அவர் NMMS தேர்வுக்கு தேவையான 

7 ஆம் வகுப்பு வினா விடை புத்தகம் (சமூக அறிவியல்)  

7 ஆம் வகுப்பு வினா விடை புத்தகம் (அறிவியல் ) 

8 ஆம் வகுப்பு வினா விடை புத்தகம் (அறிவியல்)

8 ஆம் வகுப்பு வரலாறு short notes pdf 

10 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான புத்தகம் 


போன்றவற்றை தயாரித்து இலவசமாக pdf வடிவில் வழங்கியுள்ளார்.





மேலும் இரு தேர்வுகளுக்கான (NMMS & தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு) ஆன்லைன் தேர்வும் நடத்தி வருகிறார் 





இந்த தேர்வுகள் தொடர்பான pdf ஏதேனும் ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ தேவைப்பட்டால் அவருடைய அலைபேசி எண்ணுக்கு (9952329008) குறுந்செய்தி அனுப்பவும் 





8 ஆம் வகுப்பு புவியியல் வினா விடை pdf பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 


👇


பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

2 comments:

  1. ஐயா 7வகுப்பு புத்தகம் தேவைப்படுகிறது

    ReplyDelete