👉 இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடப்பகுதியில் இருந்து பாடப்பகுதிகள் பிரிக்கப்பட்டு சிறு, சிறு தேர்வுகளாக (SLIP TEST) நடத்தப்படுகிறது.
👉 ஏற்கனவே தேர்வு 1க்கான வினாத்தாள் அனுப்பப்பட்டுள்ளது
👉 இன்று தேர்வு 2க்கான வினாத்தாள் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்
👉 தேர்வுக்கான பாடப்பகுதியும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
👉 இந்த தேர்வு வினாத்தாள் மாநில அளவில் திரு.மோகன் (ராமநாதபுரம்) அவர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது
👉 ஒவ்வொரு வாரமும் வினாத்தாள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது
👉 வினாத்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து நீங்களாகவே தேர்வு எழுதி பயிற்சி பெறலாம்
👉 ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்
👉 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு லிங்க் அனுப்பி மாணவர்களை தேர்வு எழுத ஊக்கப்படுத்தலாம்
👉 இந்த தேர்வு தொடர்ந்து வாரம் வாரம் நடைபெற இருக்கிறது ஒவ்வொரு தேர்வுக்கான பாடப்பகுதியும் முன்னறே வழங்கப்படும்
NMMS EXAM 2
SAT வினாத்தாள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS EXAM 2
MAT வினாத்தாள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS EXAM 2
MAT & SAT
விடைகள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
JOIN OUR NMMS WHATS APP GROUP
மாணவர்கள்
கீழே உள்ள ஏதேனும்
ஒரு குழுவில் இணைந்து
தொடர்ந்து
NMMS தொடர்பான
செய்திகளை பெறுங்கள்
NMMS GROUP 1
👇👇
NMMS GROUP 2
👇👇
NMMS GROUP 3
👇👇
NMMS GROUP 4
👇👇
NMMS GROUP 5
👇👇
மேலும் NMMS EXAM
தொடர்பான LINK
NMMS மாநில அளவிலான மாதிரித்தேர்வு (SLIP TEST) 1 வினாத்தாள் மற்றும் விடைகள் (SAT & MAT WITH ANSWER KEY)
👇👇
NMMS EXAM
"MAT" பகுதிக்கு தேவையான புத்தகம் PDF
👇👇
NMMS EXAM
SCIENCE
ENGLISH MEDIUM
NOTES AND QUESTION ANSWER PDF
👇👇
No comments:
Post a Comment