👉 இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு
TET தேர்வு 1ல் தேர்ச்சி
👉 பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு
TET தேர்வு II ல் தேர்ச்சி
👉 இல்லம் தேடி கல்வி தன்னாலர்களுக்கு
முன்னுரிமை
👉 காலி பணியிட விபரங்கள் அனைத்தையும் அந்தந்த பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்
👉 சரி பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆறாம் தேதி இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்
👉ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்
👉தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நான்காம் (04.07.2022) தேதி முதல் ஆறாம் தேதி (06.07.2022) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்
போன்ற தகுதிகளை அடிப்படையாகக்கொண்டு
புதிய விதிமுறைகள் வெளியாகியுள்ளது
திருத்திய
வழிகாட்டு முறைகள்
👇👇
NEW POST
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாட வாரியான கற்றல் விளைவுகள்
LO code மற்றும் விளக்கத்துடன் pdf
👇👇
எண்ணும் எழுத்தும் 1,2,3 வகுப்புகளுக்கான ஜூன் கடைசி வாரம் மாதிரி LESSON PLAN அனைத்து பாடம்
👇👇
4 ஆம் வகுப்பு கற்றல் விளைவுகள் (அனைத்து பாடம்-முதல் பருவம்)
👇👇
சதுரங்க போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்
👇👇
No comments:
Post a Comment