Search This Blog

Saturday 23 July 2022

NMMS மாநில அளவிலான மாதிரித்தேர்வு (SLIP TEST) 1 வினாத்தாள் மற்றும் விடைகள் (SAT & MAT WITH ANSWER KEY)


👉 இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடப்பகுதியில் இருந்து பாடப்பகுதிகள் பிரிக்கப்பட்டு சிறு, சிறு தேர்வுகளாக (SLIP TEST) நடத்தப்படுகிறது.


👉 தேர்வுக்கான பாடப்பகுதியும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது 


👉 மாதிரித்தேர்வு 1 பாடப்பகுதி 

அறிவியல் 

அளவீட்டியல் 

(7 மற்றும் 8 ஆம் வகுப்பு)

 

சமூகவியல் 

வர்த்தகத்தில் 

இருந்து பேரரசு வரை 

(8 ஆம் வகுப்பு), 

வட இந்திய 

புதிய அரசுகளின் 

தோற்றம் (7 ஆம் வகுப்பு ), 


கணக்கு

வடிவியல் 

(7 ஆம் வகுப்பு),


மனத்திறன் 

எண்/எழுத்து குறியிடல்

குறியீட்டின் 

பொருள் அறிதல்


👉 இந்த தேர்வு வினாத்தாள் மாநில அளவில் திரு.மோகன் (ராமநாதபுரம்) அவர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது 


👉 ஒவ்வொரு வாரமும் வினாத்தாள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது 


👉 வினாத்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து நீங்களாகவே தேர்வு எழுதி பயிற்சி பெறலாம் 


👉 ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து  பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம் 


👉 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு லிங்க் அனுப்பி மாணவர்களை தேர்வு  எழுத ஊக்கப்படுத்தலாம் 


👉 இந்த தேர்வு  தொடர்ந்து வாரம் வாரம் நடைபெற இருக்கிறது ஒவ்வொரு தேர்வுக்கான பாடப்பகுதியும் முன்னேற வழங்கப்படும் 



மாதிரி தேர்வு 1 

SAT வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



மாதிரி தேர்வு 1 

MAT  வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



மாதிரி தேர்வு 1 

SAT, MAT  விடைத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


No comments:

Post a Comment