Search This Blog

Thursday 28 July 2022

SMC கூட்டம் TNSED PARENTS APP மூலம் SMC உறுப்பினர்கள் வருகையை பதிவு செய்வது எப்படி?



👉 முதலில் PLAY STORE சென்று TNSED PARENTS APP DOWNLOAD செய்யவும் 



👉 அதனை INSTALL செய்தபின்பு உங்களுக்கு கொடுக்கப்பட்ட USER ID மற்றும் PASSWORD கொடுத்து உள்ளே செல்லவும் 





👉 முதல் பக்கத்தில் 'பள்ளி மேலாண்மைக்குழு" என்ற பகுதியைக் காட்டும் 





👉 அதில் பல தொகுதிகள் படங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும் 


👉 நீங்கள் "வருகை" என்ற ICON தொடவும் 





👉 இப்போது உங்கள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் திரையில் காட்டும் 


👉 ஒவ்வொருவரின் பெயரின் எதிரிலும் "P" என்ற எழுத்துக்கொடுக்கப்பட்டிருக்கும் 


👉 "P" என்பது வருகையைக் குறிக்கும் வந்தவர்களுக்கு எதையும் மாற்ற வேண்டாம் 


👉 உறுப்பினர்கள் வரவில்லை என்றால் "P" யை அழுத்தினால் அது சிவப்பு நிறத்தில் "A" எனக்காட்டும்  அதை பதிவு செய்யுங்கள் 





👉 இதேப்போல் வருகை புரிந்தவர்கள் மற்றும் வராத உறுப்பினர்களுக்கு பதிவு செய்யவும் (P அல்லது A)


👉 அனைத்தும் பதிவு செய்யப்பட்டவுடன் கடைசியில் கீழேக்கொடுக்கப்பட்டுள்ள SAVE&SYNC என்பதை அழுத்தவும் 




👉 இப்போது SAVED SUCCESSFULLY என பச்சை நிறத்தில் காட்டும் 





USER NAME AND PASS WORD

USER NAME:

HM or SMC தலைவர் Mobile Number

PASSWORD:

Smc@Last 4 digit of HM or 
SMC தலைவர் Mobile number

"S"  only Capital letter



👉 இந்த வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் எளிதாக SMC உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யலாம்.



புதிய பதிவுகள் 

10 ஆம் வகுப்பு முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் அலகுத்தேர்வு வினாத்தாள் (3 மாதிரி)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM SCIENCE (ENGLISH MEDIUM) 

NOTES AND QUESTION ANSWER PDF

👇👇

CLICK HERE TO VISIT








No comments:

Post a Comment