Search This Blog

Monday, 27 December 2021

2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை - பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி தமிழக கவர்னர் அறிவிப்பு



கவர்னர் மாளிகை அறிக்கை:

பாரதியாரின் 139வது பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்த, மாண்புமிகு கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்


⭐பள்ளி மாணவர்கள் - போட்டித்தலைப்பு ⭐


🌻இந்திய விடுதலை போரில் மகாகவி பாரதியாரின் பங்கு🌻 


🍁 2,000 முதல் 2,500 வார்த்தைகளுக்கு  மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.


🍁 தமிழில் எழுதும் மாணவர்கள் கட்டுரை அனுப்பவேண்டிய இமெயில்

👇👇

mahakavibharatisch2021tamil@gmail.com


🍁 ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள் கட்டுரை அனுப்பவேண்டிய இமெயில்

👇👇

mahakavibharatisch2021eng@gmail.com



🌼கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்கள் போட்டித் தலைப்பு🌼


🌼பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்🌼 


🍁 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். 

🍁 தமிழில் எழுதும் மாணவர்கள் கட்டுரை அனுப்பவேண்டிய இமெயில் 

👇👇

mahakavibharaticol2021tamil@gmail.com

 

🍁ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள் கட்டுரை அனுப்பவேண்டிய இமெயில்

👇👇

mahakavibharaticol2021eng@gmail.com


🌷கடைசி தேதி மற்றும் நேரம்🌷 

ஜனவரி 8 மாலை 5:00 மணி


குறிப்பு 

மாணவர்கள் தங்கள்பெயர், 

வீட்டின் முகவரி, 

கல்வி நிறுவனம், 

மொபைல் போன் எண் 

ஆகிய விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.


கட்டுரைகளை தேர்வு செய்ய, செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரன், தமிழ்நாடு மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷையன் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


மொத்தம் நான்கு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்


பள்ளி அளவிலான போட்டியில்

முதல் பரிசு பெறுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்


கல்லுாரி அளவிலான போட்டியில் 

முதல் பரிசு பெறுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ் 


ஜனவரி 26ல், ராஜ்பவனில் நடக்கும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும். 


மேலும் விபரம் அறிய கவர்னர் மாளிகை அறிவிப்பை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

click here to download pdf



No comments:

Post a Comment