TNSED ATTENDANCE APP VERSION 8.0 DIRECT LINK TO UPDATE
UPDATED ON 06/01/2025
Whats New?
Bug Fixes & Performance Improvements
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று Update செய்யவும்
👇
TNSED ATTENDANCE APP VERSION 8.0 DIRECT LINK TO UPDATE
UPDATED ON 06/01/2025
Whats New?
Bug Fixes & Performance Improvements
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று Update செய்யவும்
👇
இந்த புத்தகம் 8 ஆம் வகுப்பின் புவியியல் பாடம், குடிமையியல் மற்றும் பொருளாதாரம் பகுதியில் இருந்து வரி வரியாக தயாரிக்கப்பட்டுள்ளது
NMMS தேர்வு எழுதும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிக அவசியமான, மிக எளிமையான புத்தகம்
ஒவ்வொரு பாடத்திலும் உள்ள மிக முக்கியமான பகுதிகள் வினாக்களாக மாற்றப்பட்டுள்ளது
இந்த புத்தகத்தை தயாரித்து வழங்கியவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் இள.பாபுவேலன் அவர்கள்.
மேலும் அவர் NMMS தேர்வுக்கு தேவையான
7 ஆம் வகுப்பு வினா விடை புத்தகம் (சமூக அறிவியல்)
7 ஆம் வகுப்பு வினா விடை புத்தகம் (அறிவியல் )
8 ஆம் வகுப்பு வினா விடை புத்தகம் (அறிவியல்)
8 ஆம் வகுப்பு வரலாறு short notes pdf
10 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான புத்தகம்
போன்றவற்றை தயாரித்து இலவசமாக pdf வடிவில் வழங்கியுள்ளார்.
மேலும் இரு தேர்வுகளுக்கான (NMMS & தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு) ஆன்லைன் தேர்வும் நடத்தி வருகிறார்
இந்த தேர்வுகள் தொடர்பான pdf ஏதேனும் ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ தேவைப்பட்டால் அவருடைய அலைபேசி எண்ணுக்கு (9952329008) குறுந்செய்தி அனுப்பவும்
8 ஆம் வகுப்பு புவியியல் வினா விடை pdf பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
தமிழ்நாடு முதலமைச்சர்
திறனாய்வுத் தேர்வு
IX சமூக அறிவியல்
ONLINE TEST 19
வகுப்பு
9 ஆம் வகுப்பு
பாடப்பகுதி
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. பணம் மற்றும் கடன்
IX - ONLINE தேர்வு - 19
எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
NEXT CM TALENT ONLINE EXAM - 20
தேர்வுக்கான பாடப்பகுதிகள்
IX சமூக அறிவியல்
1. தமிழகத்தில் வேளாண்மை
2. இடம்பெயர்தல்
BREAKING 17ம் தேதி அரசு விடுமுறை
பொங்கல் விடுமுறை : ஜனவரி 14, 15, 16, 17 - 18 சனி, 19 ஞாயிறு விடுமுறை
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி - கல்லூரிகளுக்கு ஜன.17ம் தேதி விடுமுறை
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25ம் தேதி பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு உத்தரவு
2024-2025 ஆம் கல்வியாண்டில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், மாணவர்களின் சிறப்பு அம்சங்கள், ஆசிரியரின் சிறப்பு செயல்பாடுகள், ஆகியவற்றை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து பள்ளி ஆண்டுவிழா நடத்திட வேண்டும் என 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே ஜனவரி மாதம், பிப்ரவரி மாதங்களில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளிகளின் வசதிக்கேற்ற பெற்றோர்கள், பொது மக்களின் முன்னிலையில் மாண்புமிகு அமைச்சர் மற்றும் மதிப்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கொண்டு சிறப்பாக பள்ளி ஆண்டு விழா நடத்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தென்காசி மாவட்ட அளவிலான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிதேர்வு (NMMS) இலவச பயிற்சி வகுப்பு மாதிரித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ஜெயபிரகாஷ் ராஜன் பரிசு வழங்கினார்
இன்று 4. 01.25 தென்காசி ஐ. சி. ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி வட்டார கல்வி அலுவலர் திரு. மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பயிற்சி வகுப்பில் நடைபெற்ற மாதிரித் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்கள்,
அரசு மேல்நிலைப்பள்ளி நெடுவயல் மாணவி சங்கமித்ரா, முதல் மதிப்பெண்ணும்,
அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன், மகி இரண்டாம் மதிப்பெண்ணும்,
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலமித்ரன் மூன்றாம் மதிப்பெண்ணும் பெற்றனர்.
முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவர்களுக்கு தென்காசி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் ராஜன் அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.
கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி சுலைகாபேகம், திரு. நெல்சன் , தலைமை ஆசிரியை திருமதி.ந.கங்கா ஆகியோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் பள்ளி சார்ந்த திரளான மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
தென்காசி நகராட்சி 13 வது வார்டு நடுநிலைப்பள்ளியில் இன்று புதிய வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தென்காசி
நகர் மன்ற தலைவர்
ஆர் சாதிர் அவர்களும்,
ஆணையாளர் ரவிச்சந்திரன் அவர்களும் தலைமை தாங்கினார்கள்.
தென்காசி வட்டார கல்வி அலுவலர்கள் திரு. சண்முகசுந்தர பாண்டியன் மற்றும் திரு.இளமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் திருமலை குமார் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) திரு. ஜெயப்பிரகாஷ் ராஜன் கலந்து கொண்டார் .
தென்காசி நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட புதிய வகுப்பறையை தென்காசி நகர்மன்ற தலைவர் திரு. சாதிர் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் .
நகராட்சித் தலைவர் பேசும்போது தென்காசி நகராட்சி சார்பில் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் உட்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. அதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் எனக் கூறினார்.
நகராட்சி ஆணையர் பேசும் பொழுது தென்காசி நகராட்சி மாணவர்களின் கல்விக்காக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர தயாராக உள்ளது என கூறினார்.
மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஜெயப்ரகாஷ் ராஜன் சென்னை வேளச்சேரி மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான இருக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம், வழங்கி சிறப்புரை ஆற்றினார் .
தொடக்கக் கல்வி அலுவலர் பேசும்பொழுது நான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமிதம் அடைகிறேன் என்று கூறினார்.
மேலும் மாணவர்கள் நன்றாக படித்து பல்வேறு துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
தென்காசி நகராட்சி ஹசீனா (ME), ஜெயப்பிரியா (AE),
நாகூர் மீரான் (MC),
சுல்தான் பீவி (MC),
சரஸ்வதி SSA மேற்பார்வையாளர்,
கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் இள.பாபு வேலன்
மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர்
ஆகிய அனைவரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் விழாவில் எஸ் எம் சி உறுப்பினர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு. வின்சென்ட் நன்றியுரை ஆற்றினார் .
மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜபருல்லாகான், மணி மந்திரி, கௌசல்யா எப்சிபா, விமலா, யாஸ்மின், தமிழ்ச்செல்வி, புன்னகை சுகி, மாலையம்மாள் மற்றும் ராதா ஆகியோர் செய்திருந்தனர்
NMMS தென்காசி வட்டார அளவில் நடைபெற்ற மாதிரி தேர்வில் தென்காசி நகராட்சி சேர்மன் மற்றும் தென்காசி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்
தென்காசி வட்டார அளவிலான 4 வது NMMS மாதிரித் தேர்வு இன்று CMS மெக்விற்றல் பள்ளியில் நடைபெற்றது
இன்று நடந்த NMMS மாதிரித் தேர்வை தென்காசி வட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 194 பேர் எழுதினார்கள்
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு
தென்காசி நகராட்சி சேர்மன் உயர்திரு.சாதிர் அவர்கள் மற்றும்
தென்காசி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பரிசு வழங்கினார்கள்
இந்த மாதிரித் தேர்வு தென்காசி வட்டாரக்கல்வி அலுவலர்கள் திரு.சண்முகப்பாண்டியன் மற்றும் திரு.இளமுருகன் தலைமையில் தொடர்ந்து 4 வாரமாக நடைபெற்று வருகிறது
போட்டித் தேர்விற்கான வினாத் தயாரிப்பு மற்றும் தேர்வு நடத்தும் பணியினை தொடர்ந்து தென்காசி நகராட்சி 13 வது வார்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.திருமலைக்குமார், தென்காசி நகராட்சி 13 வது வார்டு நடுநிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் திரு.வின்சென்ட், தென்காசி பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கணக்கு ஆசிரியர் திரு.செல்வம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இன்று நடந்த மாதிரித் தேர்வு பரிசளிப்பு விழாவில் CMS மெக்விற்றல் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ராஜதுரை அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்
3 வது மாதிரித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள்
முகமது ரியாஸ்
காட்டுபாவா நடுநிலைப்பள்ளி
நூர்ஜஹான்
காட்டுபாவா நடுநிலைப்பள்ளி
சைலீஸ்வரன்
7வது வார்டு நடுநிலைப்பள்ளி
உமைரா
காட்டு பாவா நடுநிலைப்பள்ளி
அனிஷ்கா
ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
இரண்டாவது மாதிரித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள்
ஜாசிர்
காட்டுபாவா பள்ளி
சசிபிரியா
ஊ.ஒ நடுநிலைப்பள்ளி
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீலட்சுமி
ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தமிழ்நாடு முதலமைச்சர்
திறனாய்வுத் தேர்வு
IX சமூக அறிவியல்
ONLINE TEST 18
வகுப்பு
9 ஆம் வகுப்பு
பாடப்பகுதி
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள்
IX - ONLINE தேர்வு - 18
எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
NEXT CM TALENT ONLINE EXAM - 19
தேர்வுக்கான பாடப்பகுதிகள்
IX சமூக அறிவியல்
1. பணம் மற்றும் கடன்
தமிழ்நாடு முதலமைச்சர்
திறனாய்வுத் தேர்வு
IX சமூக அறிவியல்
ONLINE TEST 17
வகுப்பு
9 ஆம் வகுப்பு
பாடப்பகுதி
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை
IX - ONLINE தேர்வு - 17
எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
NEXT CM TALENT ONLINE EXAM - 18
தேர்வுக்கான பாடப்பகுதிகள்
IX சமூக அறிவியல்
1. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள்
இந்த 13 தேர்வுகளும் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது
மிக மிக தரமான வினாக்களை உருவாக்கியுள்ளோம்
ஒவ்வொரு தேர்வும் எந்த பாடங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளது என்ற பாடப்பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் பாடப்பகுதியை தெரிந்து அந்த பாடங்களை படித்து விட்டும் தேர்வு எழுதலாம்
தனித்தனியாக 8 ஆம் வகுப்பு வரலாறு முழுமையான பாடப்பகுதியும், புவியியல் குடிமையியல் முழுமையான பாடப்பகுதியும் தேர்வாக வழங்கப்பட்டுள்ளது. அது மாணவர்களுக்கு தங்களை தாங்களே சோதித்துக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்
நீங்கள் எந்த பகுதியை இன்னும் தெளிவாக பயில வேண்டும் என்பதை எந்த தேர்வு மூலம் அறிந்து கொள்ள முடியும்
ALL THE BEST MY STUDENTS
SEE YOU AT TOP
ELA.BABU VELAN
BT ASST
TENKASI
MOBILE 9952329008
8 ஆம் வகுப்பு புவியியல்
பாடங்கள்
1. பாறை மற்றும் மண்
2. வானிலை மற்றும் காலநிலை
3. நீரியல் சுழற்சி
4. இடம்பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. இடர்கள்
2. தொழிலகங்கள்
3. மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
4. குடிமக்களும் குடியுரிமையும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
2. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்
3. பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா மட்டும்)
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. கண்டங்களை ஆராய்வோம்
(ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. ஐரோப்பியர்களின் வருகை
2. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை (இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிர்வாகம் பகுதி மட்டும்)
2. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. விவசாயிகளின் புரட்சி
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. மக்களின் புரட்சி
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. இந்தியாவில் தொழிலகங்கள் வளர்ச்சி
2. ஆங்கில ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. வரலாறு பகுதி முழுவதும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடங்கள்
1. புவியியல் முழுவதும்
2. குடிமையியல் முழுவதும்
👇
அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு SLAS Exam
ஜனவரி 3 அல்லது 4 ஆவது வாரம் நடைபெறும்
TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.2.8
WHAT'S NEW
PUTHIYA BHARATHA EZUTHARIVU THITTAM MODULE CHANGES
👇
NMMS தேர்வுக்கு தேவையான 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்களிலும் இருந்து MCQ வடிவில் வினாக்கள் உருவாக்கப்பட்டு அதை மாணவர்களுக்கு புத்தக வடிவில் வழங்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம், தென்காசி ஒன்றியம் பட்டதாரி ஆசிரியர் இள.பாபுவேலன் இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளார்
முழுமையாக வரி வரியாக வினாக்களை தயாரித்துள்ளார்கள்
இந்த புத்தகம் தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் வட்டாரக்கல்வி அலுவலராக பணிபுரிந்து வரும் திரு.இரா.மாரியப்பன் அவர்கள்
இந்த புத்தகத்தை நேர்த்தியாக படைக்க துணை செய்தவர் தென்காசி மாவட்டம் மங்கலாபுரம் கணித பட்டதாரி ஆசிரியர் திரு.தா.நெல்சன் அவர்கள்
கடுமையான முயற்சியினால் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கையேடு பற்றிய உங்கள் கருத்துகளை 9952329008 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
கையேட்டில் 99 சதவீதம் தவறு இருக்காது. அப்படி தவறு ஏதேனும் உங்களுக்கு தெரியவரும் என்றால் அதனை மேலே உள்ள எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள்
எந்த கையேடு மாணவர்களுக்காக இலவச பதிப்பாக PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளது
இந்த கையேட்டை எந்த விதத்திலும் என்னுடைய அனுமதி இல்லாமல் விற்பனை செய்வது குற்றமாகும்.
மேலும் இந்த கையேட்டின் MAIN FILE எங்களிடம் உள்ளதால் இந்த கையேட்டின் வடிவத்தையோ, பெயரையோ மாற்றி விற்பனையோ அல்லது வெளியீடு செய்வதோ கூடாது. அப்படி ஏதேனும் தவறு செய்து கண்டுபிடிக்கப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும்
நீங்கள் இந்த புத்தகத்தை எந்த வடிவில் வெளியிட்டாலும் அது மாணவர்களுக்கு இலவசமாகவே சென்று அடையவேண்டும்
மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உதவிட வேண்டுகிறேன்
உழைப்பை மதியுங்கள்
உழைப்புக்கு உறுதுணையா இருங்கள்
நன்றி
இள.பாபுவேலன்
பட்டதாரி ஆசிரியர்
தென்காசி மாவட்டம்
இந்த கையேட்டின் WITH OUT MARKED ANSWER வினா வேண்டுமானால் ஆசிரியர்கள் எனது நம்பருக்கு 9952329008 செய்தி அனுப்புங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தேர்வு நடத்த உதவியாக அது இருக்கும்
8 ஆம் வகுப்பு அறிவியல் வினா விடை MCQ புத்தகம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு WITH OUT MARKING ANSWER FILE கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்யவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3
👇👇
CLICK HERE TO JOIN NMMS GROUP 3