Search This Blog

Saturday, 8 August 2026

NMMS EXAM 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் வாரியாக தேர்வு நடத்த தனித்தனி வினாத்தாள் மற்றும் விடை PDF





மாணவர்களுக்கு NMMS பயிற்சி சிறு தேர்வு நடத்திட உதவும் வகையில் பாடவாரியாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது 





இதனை ஆசிரியர்கள் அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு பாடவாரியான அறிவியல் தேர்வு நடத்தலாம் 





MARK செய்யப்பட்ட விடைகளுடன் அதே FILE தனியாக வழங்கப்பட்டுள்ளது அதனை பதிவிறக்கம் செய்து விடைகளை மாணவர்களும், ஆசிரியர்களும் அறிந்து கொள்ள முடியும் 






தற்போது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது வரக்கூடிய நாட்களில் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு பாடங்கள் வழங்கப்படும் 




தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான வினாக்களை கொண்டு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 





மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது 





பாடவாரியாக வழங்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மாணவர்களின் வேகத்திற்கு ஏற்ப தேர்வை நடத்தமுடியும் 





7 ஆம்  வகுப்பு அறிவியல் வினாத்தாள் மட்டும் கொண்ட PDF பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF






7 ஆம்  வகுப்பு அறிவியல் வினாத்தாள் மற்றும் MARK செய்யப்பட்ட விடைகளை கொண்ட PDF பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்  

👇

CLICK HERE TO DOWNLOAD PDF





NMMS தேர்வுக்காக உருவாக்கபட்டுள்ள  தனி வாட்ஸ் அப் சானல் லிங்க் வழங்கப்பட்டுள்ளது அதில் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்துகொள்ளலாம்.

தினமும் பாடவாரியாக அனுப்பப்படும் ONLINE தேர்வு எழுதலாம் 

பாடவாரியாக தேர்வு நடைபெறும். ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் 

தேர்வுக்கு தேவையான முக்கிய பாடக்குறிப்புகள் வழங்கப்படும் 



வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

3 comments:

  1. 7th அறிவியல் வினா விடைகளை pdf வடிவில் அளித்தமைக்கு நன்றி சார். இது போல் 8th அறிவியல் மற்றும் சமூக அறிவியல் வினா விடைகளை pdf வடிவில் அளிக்க வேண்டும் நன்றி.

    ReplyDelete
  2. senthilmurugana614@gmail.com

    ReplyDelete