பள்ளிகளில் காலை உணவு
திட்டத்தை செயல்படுத்துவதில்
பள்ளி மேலாண்மைக்குழுவினரின்
பங்குகள்
1. உறுப்பினர்கள் சுழற்சி முறையில் இப்பணியை பார்வையிடவேண்டும்
2. தரமான/சுகாதாரமான உணவை வழங்குவதை உறுதி செய்யவேண்டும்
3. சுத்தமான சமையல் பாத்திரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்
4. காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை சுத்தம் செய்தல் சுத்தமாக சமைத்தல் ஆகியவற்றை பார்வையிடவேண்டும்
5. மாணவர்கள் தட்டு, கைகளை சுத்தமாக கழுவுதலை பார்வையிடவேண்டும்
6. மாணவர்கள் சுத்தமான இடத்தில அமர வைத்து பரிமாறுவதை உறுதி செய்ய வேண்டும்
7. உணவு பரிமாறுவதற்கு உறுப்பினர்கள் உதவி செய்யலாம்
8. உறுப்பினர்கள் ஆசிரியருடன் இணைந்து உணவை சுவைத்து தரம் அறிதல் வேண்டும்
9. மாணவர்களுக்கு கை கழுவும் வசதி இருத்தலை உறுதி செய்ய வேண்டும்
10. சுகாதாரமான குடிநீர் வழங்குதலை உறுதி செய்ய வேண்டும்
மேலும் விவரம் அறிய
கீழே உள்ள லிங்க் மூலம்
PDF பதிவிறக்கம் செய்யவும்
👇👇