Search This Blog

Monday 18 October 2021

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட 67 ஆசிரியர்கள் இணைந்து வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமை படைப்பு" உதவியுடன் தயாரித்த NMMS EXAM கையேடு வெளியீட்டு விழாவின் புகைப்படத்துளிகள்

சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைப்படைப்பு" அமைப்பு உதவியுடன்  ராமநாதபுரம் கடலாடி ஒன்றியம் திரு.மோகன் தலைமையில் 67 ஆசிரியர்கள் உருவாக்கிய  8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான பயிற்சி புத்தகம் (அறிவியல் & சமூகஅறிவியல்) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.

அந்த நிகழ்ச்சியின் உணர்வுப் பூர்வமான துளிகள் 

வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் 

தலைவர் ஹரிகிருஷ்ணன் மற்றும் செல்வக்குமார் 

ஆகியோரால் அமைச்சர் அவர்கள் விழா மேடைக்கு அழைத்துவரப்படுதல் 


குத்துவிளக்கேற்றி அமைச்சர் அவர்கள் விழாவை தொடங்கிவைத்தல் 


வேளச்சேரி அரிமா சங்கத்தின் சார்பில் அமைச்சர் அவர்களுக்கு புதுமைத்திட்டம் தலைவர் ஹரிகிருஷ்ணன் மற்றும் துணைத்தலைவர் செல்வகுமார் இருவரும் இணைந்து  பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் 




மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைப்படைப்பு" தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் 


மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைப்படைப்பு" துணைத் தலைவர் 
திரு. செல்வக்குமார்  
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் 




67 ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கியா NMMS SAT புத்தகம் வெளிவர பெரும் உதவி செய்த சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.வெங்கடராமன் 
அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களின் நினைவு பரிசு 

 
சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைபடைப்பு" சேர்மன் திரு.ஹரிகிருஷ்ணன் 
வாழ்த்துரை 


ஆசிரியர்கள் குழு சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் 


ஆசிரியர்கள் குழு சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு தென்காசி ஒன்றியம் அறிவியல் ஆசிரியர் திரு.பாபுவேலன் பொன்னாடை அணிவித்தார் அருகில் ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் மற்றும் ஆசிரியர் குழு 


விழா மேடையில் அமைச்சர் மற்றும் அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் நிர்வாகிகள்  திரு.ஹரிகிருஷ்ணன்,  திரு.செல்வகுமார் 


NMMS புத்தகம் பற்றி புத்தக தயாரிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் அவர்களின் புத்தகஉரை 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 67 ஆசிரியர்கள் உருவாக்கிய NMMS புத்தகம்  டிஜிட்டல் திரையில் வெளியிடப்படுதல் 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை   அமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்ட புத்தகத்தின் முதல் பிரதியை பிரின்ஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.வாசுதேவன் அவர்கள் பெற்றுக்கொண்ட நிகழ்வு அருகில் வேளச்சேரி அரிமா தலைவர்  திரு.கணேஷ், புதுமைத்திட்டம் திரு.ஹரிகிருஷ்ணன், திரு. செல்வகுமார் மற்றும் புத்தக உருவாக்கக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வாழ்த்துரை 


NMMS புத்தகம் உருவாக்க குழுவினரால் வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் திரு.ஹரிகிருஷ்ணன்,   திரு.செல்வகுமார்  மற்றும் முன்னாள் அரிமா சங்கத்தின் தலைவர்  திரு.வெங்கடராமன் ஆகியோர் கௌரவிக்கப்படுதல் 







மாண்புமிகு அமைச்சர் அவர்களால் நினைவு பரிசு வழங்கி புத்தகம் உருவாக்ககுழு ஒருங்கிணைப்பாளர் திரு மோகன் கௌரவிக்கப்படுதல் 



NMMS புத்தகம் வெளியீட்டில் சிறப்பு பங்களிப்பு செய்தமைக்கான நினைவு பரிசு அமைச்சரின் கரங்களால் தென்காசி ஒன்றிய அறிவியல் ஆசிரியர்       

திரு இள. பாபுவேலன் பெறுதல் 


தென்காசி கல்வி மாவட்டத்தில் அதிகமான மாணவர்களை NMMS தேர்வில் வெற்றி பெற வைத்தமைக்காக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் இருந்து நினைவு பரிசினை தென்காசி வட்டாரக்கல்வி அலுவலர்       
திரு.   மாரியப்பன் அவர்கள் பெற்றபோது.



NMMS புத்தகத்தை உருவாக்கிய அனைத்து ஆசிரியர்களும் சான்றிதழ் அமைச்சரிடம் பெறுதல் 





















































மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரால் வெளியிடப்பட்ட NMMS SCIENCE BOOK 

👇👇


மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரால் வெளியிடப்பட்ட NMMS SOCIAL SCIENCE BOOK 

👇👇
























Thursday 14 October 2021

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 18.10.2021 அன்று நடைபெற உள்ள பூஜ்ஜிய கலந்தாய்வுக்கான தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் (Temporary Priority List) வெளியீடு

👉👉 click here to download pdf

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் SC/ST மாணவிகளுக்கு கனரா வங்கி வழங்கும் உதவித்தொகை

ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை  

5 முதல் 7 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 2500/வருடம் 

8 முதல் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 5000/வருடம் 



NMMS TRAINING இதுவரை நடந்த 7 நாள் வீடியோ தொகுப்பு

NMMS Exam 2021 - Online Training Class - Day 1 

👉click to view here

NMMS Exam 2021 - Online Training Class - Day 2

👉click to view here

NMMS Exam 2021 - Online Training Class - Day 3 

👉click to view here

NMMS Exam 2021 - Online Training Class - Day 4 

👉click to view here

NMMS Exam 2021 - Online Training Class - Day 5 

👉click to view here

NMMS Exam 2021 - Online Training Class - Day 6 

👉click to view here

NMMS Exam 2021 - Online Training Class - Day 7 

👉click to view here

Wednesday 13 October 2021

X - TM - சமூக அறிவியல் பாடத்தில் உள்ள 'புத்தாக்க பயிற்சி கட்டகம்' (Refresher course modules ) விடைகள் தொகுப்பு

பயிற்சி கட்டகம் - 1

CLICK HERE TO WATCH


பயிற்சி கட்டகம் - 2

CLICK HERE TO WATCH VIDEO


பயிற்சி கட்டகம் - 3

CLICK HERE TO WATCH VIDEO


பயிற்சி கட்டகம் - 4

CLICK HERE TO DOWNLOAD VIDEO


பயிற்சி கட்டகம் - 5

CLICK HERE TO WATCH VIDEO


பயிற்சி கட்டகம்  - 6

CLICK HERE TO WATCH VIDEO


பயிற்சி கட்டகம் -  8

CLICK HERE TO WATCH VIDEO


பயிற்சி கட்டகம் - 9

https://youtu.be/0x-lfC7uTZI


பயிற்சி கட்டகம் - 10

CLICK HERE TO WATCH VIDEO


பயிற்சி கட்டகம் - 11

CLICK HERE TO WATCH VIDEO


பயிற்சி கட்டடங்கள் - 12, 13, 14, 16

CLICK TO WATCH VIDEO

EMIS தரவுத்தளத்தில் திருத்தம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்லாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி மற்றும் வாதிரியான் ஆகிய இனங்களை ஒன்றாக இணைத்து ஒரே பெயரில் "தேவேந்திர குல வேளாளர்" என உரிய திருத்தம் செய்து புதுப்பிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் என பட்டியலிடப்பட்டுள்ள தேவேந்திரகுலத்தான், கடையன் (திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள கடற்கரையோர  பகுதிகளைத் தவிர) கல்லாடி, குடும்பன், பண்ணாடி, வாதிரியான், ஆகிய இனங்களை ஒன்றாக இணைத்து ஒரே பெயரில் "தேவேந்திர குல வேளாளர்" என EMIS தரவுத்தளத்தில் மாற்றிடவும், சாதிச்சான்று பெற்று  வழங்கிடவும் உத்தரவு 

👇👇

CLICK HERE TO DOWNLOAD G.O

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை குறைக்கப்பட்ட பாடத்திட்டம் E/M

👇👇 

click here to download pdf

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை Reduced syllabus T/m

👇👇 

click here to download pdf

உங்கள் புதிய மாவட்ட கல்வி அலுவலர் யார்?

👇👇

ங்கள் புதிய மாவட்ட கல்வி அலுவலரை தெரிந்துக்கொள்ள இதை அழுத்தவும்  

Tuesday 12 October 2021

சுயநிதி மற்றும் நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு தொடங்க சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

 



DEO முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு (12.10.2021 நிலவரப்படி )

 👉👉click here to download name list

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 18.10.2021 அன்று பொது மாறுதல் கலந்தாய்வு

 👉👉click here to download G.O

NMMS online class TODAY (12/10/2021) YouTube live link Resource person Mrs.R.Kavitha Namakkal dt TOPIC: SAT (scholastic ability Test) Mathematics mensuration

Timing 6:00-7:00 pm 

👇👇

INNOVATIVE TEACHER TEAM சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி கல்வி உதவித் தொகை திட்ட தேர்வுக்கான (NMMS- SAT) இணைய வழி பயிற்சி



தலைப்பு: அறிவியல் 

அளவீட்டியல் மற்றும் விசையும் அழுத்தமும்

நாள் மற்றும் நேரம்

12/10/2021 மாலை 6 மணி

CLICK HERE TO JOIN NMMS CLASS