👉 முதலில் PLAY STORE சென்று TNSED PARENTS APP DOWNLOAD செய்யவும்
👉 அதனை INSTALL செய்தபின்பு உங்களுக்கு கொடுக்கப்பட்ட USER ID மற்றும் PASSWORD கொடுத்து உள்ளே செல்லவும்
👉 முதல் பக்கத்தில் 'பள்ளி மேலாண்மைக்குழு" என்ற பகுதியைக் காட்டும்
👉 அதில் பல தொகுதிகள் படங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும்
👉 நீங்கள் "வருகை" என்ற ICON தொடவும்
👉 இப்போது உங்கள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் திரையில் காட்டும்
👉 ஒவ்வொருவரின் பெயரின் எதிரிலும் "P" என்ற எழுத்துக்கொடுக்கப்பட்டிருக்கும்
👉 "P" என்பது வருகையைக் குறிக்கும் வந்தவர்களுக்கு எதையும் மாற்ற வேண்டாம்
👉 உறுப்பினர்கள் வரவில்லை என்றால் "P" யை அழுத்தினால் அது சிவப்பு நிறத்தில் "A" எனக்காட்டும் அதை பதிவு செய்யுங்கள்
👉 இதேப்போல் வருகை புரிந்தவர்கள் மற்றும் வராத உறுப்பினர்களுக்கு பதிவு செய்யவும் (P அல்லது A)
👉 அனைத்தும் பதிவு செய்யப்பட்டவுடன் கடைசியில் கீழேக்கொடுக்கப்பட்டுள்ள SAVE&SYNC என்பதை அழுத்தவும்
👉 இப்போது SAVED SUCCESSFULLY என பச்சை நிறத்தில் காட்டும்
USER NAME AND PASS WORD
USER NAME:
HM or SMC தலைவர் Mobile Number
PASSWORD:
Smc@Last 4 digit of HM or
SMC தலைவர் Mobile number
"S" only Capital letter
👉 இந்த வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் எளிதாக SMC உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யலாம்.
புதிய பதிவுகள்
10 ஆம் வகுப்பு முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் அலகுத்தேர்வு வினாத்தாள் (3 மாதிரி)
👇👇
CLICK HERE TO VISIT
NMMS EXAM SCIENCE (ENGLISH MEDIUM)
NOTES AND QUESTION ANSWER PDF
👇👇
CLICK HERE TO VISIT