Search This Blog

Saturday 9 April 2022

Emis Attendance 100% அடைய வழிமுறைகள்

 

EMIS Attendance app 
வருகை பதிவை 
மேற்கொள்ளும் 
போது பின்பற்ற 
வேண்டிய 
சில தகவல்கள்



👉70% ஆசிரியர்கள்  
தங்கள் Emis App ஐ 
Update செய்யவில்லை 
என அறியப்படுகிறது




Emis App Update செய்ய

👇👇




எனவே இந்த 
link ஐ பயன்படுத்தி 
Update  செய்யவும்





👉 வருகை பதிவு 
    மேற்கொள்ளும் 
    முன்னர் AppLogout 
    and login கட்டாயம் 
    செய்யவும்





👉 அவ்வப்போது 
    Emis App ன்  
    Cache and History ஐ 
    Clear செய்யவும் 
    அல்லது 
    வாரம் ஒரு முறை 
    App Uninstall 
    செய்து மீண்டும் 
    Install 
    செய்து கொள்ளவும்





👉 தலைமை ஆசிரியர்கள் 
    Daily Status என்பதை 
    தங்கள் வீட்டில் 
    இருந்தோ அல்லது 
    Network நன்றாக 
    உள்ள இடத்தில் 
    9 மணிக்கு 
    முன்பே 
    முடித்து விடவும்





👉 ஆனால் 
    வருகை 
    பதிவு செய்வது 
    பள்ளியில் 
    மட்டுமே 
    மேற்கொள்ள 
    வேண்டும்





👉 வருகைப் பதிவு 
    செய்யும் போது 
    Internet  Slow  எனில் 
    Internet நன்றாக 
    உள்ள இடத்தில் 
    Save and Sync 
    செய்து கொள்ளலாம்
    இதற்கு 
    அன்றைய தினம் 
    நள்ளிரவு வரை 
    அனுமதிக்கப்படுகிறது





👉 வருகை பதிவு 
    முதலில் 
    Mobile App ல் Store ஆகும் 
    அதன் பின்னர் தான் 
    Server ஐ சென்றடையும். 





👉 உருது வழி பள்ளிகள் 
    வெள்ளி அன்று 
    Not Working day 
    என்பதை 
    பதிவு செய்யவும்





👉 சார்ந்த 
    வகுப்பு ஆசிரியர்கள் 
    தங்கள் வகுப்பு 
    மாணவர்களுக்கான 
    வருகையை 
    பதிவு செய்ய வேண்டும். 
    வகுப்பு ஆசிரியர் 
    விடுப்பில் இருப்பின் 
    தலைமை ஆசிரியர் 
    வருகை பதிவு செய்யலாம்





👉 தங்கள் பள்ளி 
    EMIS Class and Section ல் 
    தேவையற்ற 
    Section இருப்பின் 
    Delete செய்யவும்





👉 LKG and UKG 
    உள்ள பள்ளிகள் 
    அவர்களுக்கும் 
    EMIS App ல் 
    வருகை பதிவு 
    செய்யவும்.





TODAY NEW

👇

பள்ளி 

மேலாண்மைக் குழு (SMC) 

மறுகட்டமைப்பு 

வழிகாட்டுதல்களில் 

மீண்டும் திருத்தம் 

மாநில திட்ட இயக்குனரின் 

செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT




ENGLISH WORKSHEET 

"MODALS"

👇👇

CLICK HERE TO VISIT




10 ஆம் வகுப்பு 

பொதுத்தேர்வு 

தமிழ் மாதிரி 

வினாத்தாள் 

(4 மாதிரி வினாத்தாள்)

👇👇

CLICK HERE TO VISIT

No comments:

Post a Comment