Search This Blog

Thursday, 4 June 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 27 - அறிவியல் மற்றும் கணக்கு

இன்று இரு தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணக்கு  வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

1. அன்றாட வாழ்வில் விலங்குகள் 

2. காட்சித் தொடர்பியல் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

கணக்கு 

1. 7 ஆம் வகுப்பு பருவம் 1

நேர் மற்றும் எதிர் விகிதங்கள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. மாநில அரசு 

2. ஊடகமும் ஜனநாயகமும் 

கணக்கு 

7 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் 

1. புள்ளியியல் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Wednesday, 3 June 2026

01.06.2026 இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் சிறப்புநிலை சிறப்பு முகாம் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Monday, 1 June 2026

1, 2, 3, 6, 7 & 8 ஆம் வகுப்புக்கான பாட கால அட்டவணை அழகான வண்ணத்தில்

1, 2, 3, 6, 7, 8 ஆம் வகுப்புக்கான பாட கால அட்டவணை அழகான வண்ணத்தில் கீழே வழங்கப்பட்டுள்ளது 

அதனை அப்படியே பிரிண்ட் எடுத்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் 

இது வாட்ஸ் அப் மூலம் கிடைக்கப்பட்டது. இதை வடிவமைத்து ஆசிரியர்களுக்காக அனுப்பிய அந்த பெயர் தெரியாத நண்பருக்கு நமது வலைத்தளம் மூலம் நன்றிகள் 

VI TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

VII TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

VIII TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

SMC மூலம் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றிட ஆசிரியர்கள் தேவை பாடவாரியாக ஆசிரியர் பணியிடம் உள்ள பள்ளிகள் மற்றும் தொடர்பு எண்கள்

👉இந்த பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது 

👉இந்த பணியிடம் பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக நிரப்பப்படுகிறது 

👉 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியமாக 15000 வழங்கப்படுகிறது 

👉பள்ளியின் பெயர், பள்ளி அமைந்துள்ள ஊர், தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது 

👉இந்த பணியிடங்கள் வாட்ஸ் அப் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையிலேயே சேகரிக்கப்பட்டு நமது வலைதளத்தில் அனுப்பப்படுகிறது 

👉 உண்மையான நிலவரத்தை தொடர்பு எண்ணில் தெரிந்துகொண்டு நீங்கள் முடிவு செய்யுங்கள் 

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

பல்லடம்  

1. தமிழ்

2. அறிவியல்

3. சமூக அறிவியல்.

தலைமையாசிரியர்

தொடர்புக்கு:  79040 40749

கேவிஆர் நகரவை உயர்நிலை பள்ளி  

1. தமிழ்

2.சமூக அறிவியல்.

தலைமையாசிரியர்

தொடர்புக்கு:  9952431162

GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL,

KANGAYAM

1. SOCIAL SCIENCE

FOR CONTACT

Headmaster

9942482277

GHS 63Velampalayam

1. BT (MATHS)

Contact HM 9600892009

GHS 

kamanaickenpalayam. 

1. BT (TAMIL)

Contact 9976654665

GHS 

PVADUGAPALAYAM 

BT (ENGLISH) 

CONTACT  9629106026

அரசு உயர்நிலைப்பள்ளி, 

வலையபாளையம், 

பொங்கலூர்.

1. சமூக அறிவியல் ஆசிரியை/ஆசிரியர் 

அலைபேசி எண்-8754093595

அரசு உயர்நிலைப் பள்ளி 

கருகம்பாளையம் 

1. தமிழ்  

2. ஆங்கிலம் 

3. சமூக அறிவியல் 

தொடர்புக்கு.  8148483841

Science BT -2 vacant in 

Malayappalayam school, 

Contact -7373803777

1. BT Science 2 vacant

ஆச்சியூர் 

அரசு உயர்நிலை பள்ளி

ஆச்சியூர்   

1. தமிழ் பாட பட்டதாரி ஆசிரியர் தேவை.

தொடர்புக்கு: 9942999338, 9385926198

அரசு உயர்நிலைப்பள்ளி 

மாஸ்கோ நகர்  

1. தமிழ்  பட்டதாரி ஆசிரியர்

2. கணிதம்  பட்டதாரி ஆசிரியர் 

தொடர்புக்கு

9894585773

9944027220

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 26 - சமூக அறிவியல் மற்றும் MAT

இன்று இரு தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் MAT வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. வளங்கள் மற்றும் சுற்றுலா 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

MAT 

1. வெண் படங்கள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

1. அன்றாட வாழ்வில் விலங்குகள் 

2. காட்சித் தொடர்பியல் 

கணக்கு 

1. 7 ஆம் வகுப்பு பருவம் 1

நேர் மற்றும் எதிர் விகிதங்கள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Kalanjiyam app மூலம் உங்கள் மார்ச் ஏப்ரல் மே சம்பளம் பிடித்தம் தெரிந்து கொள்ள எளிய வழி

Kalanjiyam app இல் கீழ்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி தங்களுடைய மே - 2026 மாத ஊதியத்தை தெரிந்து கொள்ளலாம்

𝗣𝗮𝘆 𝗦𝗹𝗶𝗽 பதிலாக கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்

𝟭 Kalanjiyam app 

𝟮 Reports

𝟯 Pay drawn

𝟰 2026 - 2027  

𝟱 Submit

Sunday, 31 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 25 - அறிவியல் மற்றும் கணக்கு

இன்று இரு தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணக்கு வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

1. பலபடி வேதியியல் 

2. அன்றாட வாழ்வில் வேதியியல் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

கணக்கு  

7 ஆம் வகுப்பு 

மூன்றாம் பருவம் 

1. இயற்கணிதம் - அசன்பாடுகள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. வளங்கள் மற்றும் சுற்றுலா 

MAT 

1. வெண் படங்கள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Saturday, 30 May 2026

மீண்டும் 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

மீண்டும் 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

ஆளுநரின் முதன்மை செயலர் கிர்லோஷ் குமார் வீட்டுவசதி துறையின் முதன்மை செயலராக மாற்றம்

சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமனம்

அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருனாளினி நியமனம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன் நியமனம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி நியமனம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா நியமனம்

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 24 - சமூக அறிவியல் மற்றும் MAT

இன்று இரு தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் MAT வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்

1. மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

MAT 

1. ஒப்புமை எழுத்துக்கள்/வார்த்தைகள்

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

1. பலபடி வேதியியல் 

2. அன்றாட வாழ்வில் வேதியியல் 

கணக்கு 

7 ஆம் வகுப்பு 

மூன்றாம் பருவம் 

1. இயற்கணிதம் - அசன்பாடுகள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

01.06.2026 முதல் மனித வள மேலாண்மைத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையிலான வருகைப்பதிவு அறிமுகம்

சென்னை நடுநிலை உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள்180 ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக அடிப்படையில் (ஜூன் முதல் மார்ச் வரை - 10 மாதங்களுக்கு மட்டும்) உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது

பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களின் விவரங்களுடன் கூடிய பரிந்துரையை உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட உதவி கல்வி அலுவலரிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

பள்ளிகள் பணியிடங்கள் கல்வித்தகுதி சம்பளம்

1. சென்னை தொடக்கப்பள்ளிகள் 

101 பணியிடம்

கல்வித்தகுதி

C.P.Ed / B.P.Ed 

ஊதியம்

ரூ. 18,000

2.சென்னை நடுநிலைப்பள்ளிகள் 

பணியிடம்

29 

கல்வித்தகுதி

B.P.Ed / M.P.Ed 

ஊதியம்

ரூ. 20,000

3.சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 

பணியிடம்

50 

கல்வித்தகுதி

B.P.Ed / M.P.Ed 

சம்பளம்

ரூ. 25,000

மொத்தம் பணியிடங்கள் 180

TET கட்டாயம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் 29.5.26 அன்று வழங்கிய மிக முக்கியமான தீர்ப்பு

 2009க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET விலக்கு வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட அனைத்து Review Petitions-களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கு TET தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடு மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது

TET கட்டாயம் தொடர்கிறது

Review Petitions அனைத்தும் தள்ளுபடி

TET தேர்வில் தேர்ச்சி பெற புதிய இறுதி தேதி 31 ஆகஸ்ட் 2028

2009க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET அவசியம்.

Anjuman Ishaat-e-Taleem Trust v. State of Maharashtra Review Judgment உச்சநீதிமன்ற தீர்ப்பு, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET (Teacher Eligibility Test) கட்டாயமா என்ற விவகாரத்தைப் பற்றியது. 

வழக்கின் முக்கிய அம்சம்

முன்னர் உச்சநீதிமன்றம் கூறியது:

RTE Act (கல்வி உரிமைச் சட்டம்) அமலுக்கு வருவதற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள், 1 செப்டம்பர் 2025 முதல் 2 ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும்

TET தேர்ச்சி பெறாவிட்டால் அவர்கள் பணியில் தொடர முடியாது, பதவி உயர்வும் கிடைக்காது

மனுதாரர்கள் கூறிய வாதங்கள்

மாநில அரசுகள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியது

1. 2010 க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு RTE Act பின்னோக்கி (retrospective) பயன்படுத்தக்கூடாது.

2. அவர்கள் அந்நேர விதிகளின்படி சட்டபூர்வமாக நியமிக்கப்பட்டவர்கள்.

3. பின்னர் TET கட்டாயம் செய்வது சேவை நிபந்தனைகளை மாற்றுவது போன்றது.

4. பழைய NCTE அறிவிப்புகள் சில ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்திருந்தன.

5. TET எழுத 2 ஆண்டுகள் போதாது. 

உச்சநீதிமன்றத்தின் தீர்மானம்

நீதிமன்றம் கூறியது:

RTE சட்டத்தின் நோக்கம், பணியில் உள்ள ஆசிரியர்களும் குறைந்தபட்ச தகுதியை பெற வேண்டும் என்பதுதான்.

பழைய நியமனங்களை ரத்து செய்யவில்லை ஆனால் தகுதி பெற கால அவகாசம் கொடுத்துள்ளது.

Article 21A படி தரமான கல்வி பெற மாணவர்களுக்கு உரிமை உள்ளது.

அதற்காக TET என்பது “அரசியலமைப்பு தேவையான தகுதி” என்று நீதிமன்றம் கூறியது. 

மேலும்:

Review Petition என்பது மீண்டும் முழு வழக்கையும் விசாரிக்கும் appeal அல்ல.

முந்தைய தீர்ப்பில் வெளிப்படையான சட்டப் பிழை எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. 

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை

ஆசிரியர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு:

TET தேர்ச்சி பெற வழங்கிய கால அவகாசம் 2 ஆண்டிலிருந்து 3 ஆண்டாக உயர்த்தப்பட்டது.

இப்போது ஆசிரியர்கள் 31 ஆகஸ்ட் 2028க்குள் TET தேர்ச்சி பெற வேண்டும். 

மேலும் மாநில அரசுகள்:

ஆண்டுக்கு குறைந்தது இரண்டு முறை TET தேர்வு நடத்த முயற்சிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. 

இறுதி முடிவு

அனைத்து Review Petition-களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆனால் TET எழுத கூடுதல் 1 ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது.

Friday, 29 May 2026

FLASH NEWS TODAY 29.05.2026 IAS அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள்

29.05.2026 IAS அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள்

மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்:

மதுரை கலெக்டர் கே.ஜே. பிரவீன் குமார் → நாகப்பட்டினம் கலெக்டர்

தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் ஆர். வைத்திநாதன் → தேனி கலெக்டர்

திருச்சி கலெக்டர் வி. சரவணன் → தர்மபுரி கலெக்டர்

திருவள்ளூர் கலெக்டர் எம். பிரதாப் → கன்னியாகுமரி கலெக்டர்

நிதித்துறை இணைச் செயலாளர் பிரதிக் தயால் → திருச்சி கலெக்டர்

வந்தனா கார்க் → திருவண்ணாமலை கலெக்டர்

விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஜே.இ. பத்மஜா → கள்ளக்குறிச்சி கலெக்டர்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி என். பிரியா → ராணிப்பேட்டை கலெக்டர்

திருச்சி மாநகராட்சி ஆணையர் எல். மதுபாலன் → நாமக்கல் கலெக்டர்

உயர்கல்வித்துறை துணைச் செயலாளர் ஆர். ரேவதி → தஞ்சாவூர் கலெக்டர்

கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் டாக்டர் எம். வீரப்பன் → செங்கல்பட்டு கலெக்டர்

கலெக்டர் பதவியில் இருந்து மாற்றப்பட்டவர்கள்:

கன்னியாகுமரி கலெக்டர் ஆர். அழகுமீனா → சுகாதாரத்துறை துணைச் செயலாளர்

தேனி கலெக்டர் ரஞ்சித் சிங் → தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குநர்

தர்மபுரி கலெக்டர் ஆர். சதீஷ் → வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இயக்குநர்

திருவண்ணாமலை கலெக்டர் கே. தர்பகராஜ் → கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்

வேலூர் கலெக்டர் வி.ஆர். சுப்புலட்சுமி → தமிழ்நாடு ஊரக மாற்றுத் திட்ட முதன்மை செயல் அலுவலர்

ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் கஹ்லோன் → சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலாளர்

முக்கிய துறை மாற்றங்கள்:

இ. சுந்தரவல்லி

கல்லூரிக் கல்வி ஆணையர் → பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்புச் செயலாளர்

ஆர். லலிதா

நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் MD → நிதித்துறை செயலாளர்

பூஜா குல்கர்னி

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய CEO → மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர்

வி. அமுதவல்லி

→ ஊரக வளர்ச்சி ஆணையர்

பி. பொன்னையா

ஊரக வளர்ச்சி ஆணையர் → கல்லூரிக் கல்வி ஆணையர்

டாக்டர் டி.ஜி. வினய்

தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழக MD → இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்

ஆர். கண்ணன்

தமிழ்நாடு வாட்டர்ஷெட் மேம்பாட்டு முகமை MD → கரும்பு ஆணையர்

சந்திர சேகர் சகாமுரி

CMDA CEO → வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர்

டாக்டர் எஸ். உமா

சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் → தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்ட இயக்குநர்

கே. பாலசுப்ரமணியம்

பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் → இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர்

தென் மாவட்டங்களில் முக்கிய மாற்றங்கள்:

கன்னியாகுமரி: 

ஆர். அழகுமீனா மாற்றம், எம். பிரதாப் புதிய கலெக்டர்.

தேனி: 

ரஞ்சித் சிங் மாற்றம், டாக்டர் ஆர். வைத்திநாதன் புதிய கலெக்டர்.

மதுரை: 

கே.ஜே. பிரவீன் குமார் நாகப்பட்டினத்திற்கு மாற்றம்.

திருச்சி: 

வி. சரவணன் தர்மபுரிக்கு மாற்றம், பிரதிக் தயால் புதிய கலெக்டர்.

தமிழக அரசின் 29.05.2026 தேதியிட்ட உத்தரவின் மூலம் 30-க்கும் மேற்பட்ட IAS அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Thursday, 28 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 23 - அறிவியல் மற்றும் கணக்கு

இன்று இரு தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணக்கு வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

அறிவியல்

1. ஒளியியல் 

2. அண்டம் மற்றும் விண்வெளி 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

கணக்கு 

7 ஆம் வகுப்பு 3 ஆம் பருவம் 

இயற்கணிதம் 

1. முற்றுருமைகள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 

MAT 

1. ஒப்புமை எழுத்துக்கள்/வார்த்தைகள்

தேர்வுக்கான லிங்க் நாளை மாலை 7 முதல் 7.15 அனுப்பப்படும் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Wednesday, 27 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 22 - சமூக அறிவியல்

இன்று இரு தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல்) மட்டும் MAT வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்

1. முகலாய பேரரசு 

தேர்வுக்கான லிங்க் 

👇

click here to write online exam

நாளை  மாலை 6 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

1. ஒளியியல் 

2. அண்டம் மற்றும் விண்வெளி 

கணக்கு 

7 ஆம் வகுப்பு 3 ஆம் பருவம் 

இயற்கணிதம் 

1. முற்றுருமைகள் 

தேர்வுக்கான லிங்க் ஒவ்வொரு நாளும் மாலை 6 முதல் 6.15 அனுப்பப்படும் 