Search This Blog

Friday, 2 January 2026

NMMS தேர்வுக்கான நுழைவுசீட்டு பதிவிறக்கம் செய்தல் சார்ந்து இணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

 

NMMS தேர்வுக்கான நுழைவுசீட்டு வெளியீடு 




NMMS தேர்வுக்கான நுழைவுசீட்டு வெளியீடு/பதிவிறக்கம்   குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்கள் 





2025 - 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 10.01.2026 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது 





இத்தேர்விற்கு வருகை புரியும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் தேர்வு மையம் வாரியாக இணையதளத்தில் 05.01.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 






ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 





தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 05.01.2026 பிற்பகல் முதல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் இருந்து தங்கள் பள்ளிக்கான USER ID/PASSWORD கொண்டு பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கவும், தேர்வு மைய விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவிக்கவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது 






தேர்வு எழுதும் மாணவர்களின் நுழைவுச் சீட்டுகளில் பெயர் பிறந்த தேதி வகுப்பினம் ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இட அறிவுரை கூறப்பட்டுள்ளது 





புகைப்படம் மாறி இருந்தால் தேர்வுக்கூட நுழைவுசீட்டில் தேர்வு எழுதும் மாணவரின் சரியான புகைப்படத்தினை ஒட்டி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது 






மற்றொரு புகைப்படத்தினை பெயர்ப்பட்டியலில் ஓட்டுவதற்காக தேர்வு மையக்கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே மாணவர்கள் புகைப்படம் மாறி இருந்தால் ஒரு புகைப்படத்தை நுழைவு சீட்டில் ஒட்டி தலைமை ஆசிரியர் கையொப்பம் இடப்பட வேண்டும் மற்றொரு புகைப்படத்தை தேர்வு எழுதும் மையம் எடுத்து வந்து கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் 






தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் இத்தகைய தேர்வரின் தேர்வுக்கூட நுழைவு சீட்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை பெயர்பட்டியலிலும் தவறாது மேற்கொள்ள வேண்டும் எனவும் தகவல்  வழங்கப்பட்டுள்ளது 





நுழைவுசீட்டு பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் (05.01.2026 பிற்பகல்)

👇 

CLICK HERE







இணை இயக்குனரின் செயல்முறைகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇 

CLICK HERE




NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 




👇

CLICK HERE TO JOIN


முதன் முதலாக NMMS தேர்வுக்கு தேவையான 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுமையான மனவரைபடம் அனைத்து பாடங்களும் தயாரிப்பு S. விஷ்ணுகுமார், சென்னை







NMMS தேர்வுக்கு தேவையான முழுமையான 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மனவரைபடம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது 




இது வரை இது போல் முழுமையான தேர்வுக்கு தேவையான முக்கிய குறிப்புகள் அடங்கிய மனவரைபடம் உருவாக்கப்படவில்லை 




ஒரு புதிய முயற்சியாக மாணவர்களுக்காக இதை உருவாக்கியவர் திரு. S.விஷ்ணுகுமார் அவர்கள் 




இவர் NMMS, TRUST தேர்வுகளில் தேர்ச்சி பெற்று போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருபவர் 




தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு மேல் NMMS, TRUST, தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு, தமிழ் திறனறித் தேர்வு போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து அதிகமான மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற உதவியவர் 




தொடர்ந்து NMMS வாட்ஸ் அப் சானல் மூலமாக மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் வகுப்பு நடத்தி வருபவர் 




சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை போன்ற மாவட்டப்பள்ளிகளுக்கு அனுமதி பெற்று நேரடி வகுப்பும் மாணவர்களுக்கு இலவசமாக நடத்தி வருபவர் 



தற்போது மாணவர்கள் பாடகருத்துக்களை எளிதான முறையில் நினைவில் கொள்ளவும், தேர்வுக்கு தேவையான முக்கியமான KEY WORDS அடங்கிய மனவரைபடம் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உருவாக்கியுள்ளார் 




இவர் ஏற்கனவே ஆங்கில வழியில் மாணவர்களுக்கு சமூக அறிவியல், அறிவியல் மற்றும் கணக்கு குறிப்புகளை அவ்வப்போது ஆன்லைன் வகுப்பில் வழங்கியவர் 




எளிய முறையில் இவர் நடத்தும் ஆன்லைன் வகுப்பானது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது 




தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இணையவழியில் பயிற்சி பெற்று தேர்வினை எழுதுவதற்கு தயார் நிலையில் உள்ளனர் 




அனைத்து மாணவர்களும் இந்த மனவரைபட புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் மிக எளிதான முறையில் நீங்கள் தேர்வினை எதிர்கொள்வ்தற்கு இந்த புத்தகம் கண்டிப்பாக உங்களுக்கு கைகொடுக்கும் 





புத்தகத்தின் சிறப்புகள் 

👉 தேர்வுக்கு தேவையான முக்கிய KEY WORDS கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது 




👉 தேவையான இடங்களில் சிறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது 




👉 நினைவிடங்கள், ஆண்டுகள், போன்றவை தெளிவாக எடுக்கப்பட்டுள்ளது 




👉 வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு எளிதாக முக்கிய கருத்துக்களை அடையாளம் காணமுடியும் 





👉 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்கள் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது 





👉 ஆங்கில வழியில் முதன்முறையாக இந்த புத்தகம் NMMS தேர்வுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது 




👉 தற்போது 7 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள், 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது மிக உதவியாக இருக்கும் 




கீழே உள்ள லிங்க் மூலம் சென்று புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும் 

👇








இதை அழுத்தவும்

NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 




👇

CLICK HERE TO JOIN


Tuesday, 30 December 2025

NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 13

          

  

       

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களான "வளங்கள் மற்றும் சுற்றுலா" பாடத்தில் இருந்து  வடிவமைக்கப்பட்டுள்ளது 





45 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 




மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 





ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 





அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 





அனைத்து 43 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 





NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 




👇

CLICK HERE TO JOIN



"வளங்கள் மற்றும் சுற்றுலா பாடத்தில் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 









👇

CLICK HERE TO WRITE EXAM






NEXT ONLINE EXAM

NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 14

Tomorrow 6 PM

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்

1. மாநில அரசு 

2. ஊடகமும் ஜனநாயகமும் 



இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

தென்காசி 

9952329008

சுகன்தீப் பேடி தலைமையிலான ஓய்வூதிய குழு தன்னுடைய இறுதி அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு .மு க ஸ்டாலின் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தது





சுகன்தீப் பேடி தலைமையிலான ஓய்வூதிய குழு தன்னுடைய இறுதி அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு .மு க ஸ்டாலின் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தது






அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு






பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்றையும் ஆராய்வதற்கு மூத்த IAS அதிகாரி திரு.சுகன்தீப்சிங் தலைமையில் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது






மூவர் கொண்ட குழு தனது இறுதி அறிக்கையை இன்று சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைத்தது






இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட அறிவிப்பை மாண்புமிகு முதல்வர் அறிவிப்பார் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது




Monday, 29 December 2025

NMMS EXAM 7 ஆம் வகுப்பு அறிவியல் 23 ஆன்லைன் மாதிரி தேர்வுகள்

 

NMMS தேர்வுக்கு தேவையான மாதிரி ஆன்லைன் தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது 




மொத்தமாக 23 மாதிரி தேர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 




தனித்தனிப் பாடங்களாக/இரு பாடங்களாக  தேர்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது  கொடுக்கப்பட்டுள்ளது 




முடிந்தளவு தேர்வுக்கு தேவையான முக்கிய வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 




மாணவர்கள் மாதிரி தேர்வு எழுதி பயிற்சி பெற்று NMMS தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 





MMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 




👇

CLICK HERE TO JOIN




தேர்வு 1

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






தேர்வு 2

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 3

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 5

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 6

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 7

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 8

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 9

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 10

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 11

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்








தேர்வு 12

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்








தேர்வு 13

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்








தேர்வு 14

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 15

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்








தேர்வு 16

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்








தேர்வு 17

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 18

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 19

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






தேர்வு 20

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 21

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






தேர்வு 22

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







தேர்வு 23

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 12

         

  

       

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களான "மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி" பாடத்தில் இருந்து  வடிவமைக்கப்பட்டுள்ளது 





43 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 




மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 





ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 





அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 





அனைத்து 43 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 





NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 




👇

CLICK HERE TO JOIN



"மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி"  பாடத்தில் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 









👇

தேர்வெழுத இதை அழுத்தவும்






NEXT ONLINE EXAM

NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 13

Tomorrow 6 PM

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்

1.  வளங்கள் மற்றும் சுற்றுலா 



இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

தென்காசி 

9952329008

Sunday, 28 December 2025

9 ரயில்கள் நேரம் மாற்றம்





9 ரயில்கள் நேரம் மாற்றம்






சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் வரும் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகிறது புதிய அட்டவணையில்

 



👉12631 

சென்னை திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ்

இரவு 08:40 மணிக்கு பதில் இரவு 08:50






👉22675 

சென்னை திருச்சி சோழன் SF எக்ஸ்பிரஸ்

காலை 07:45 மணிக்கு பதில் காலை 08:00






👉16127 

சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ்

காலை 10:20 மணிக்கு பதில் காலை 10:40






👉12661 

சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்

இரவு 08:10 மணிக்கு பதில் இரவு 07:35 






👉16751 சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்

இரவு 07:15 மணிக்கு பதில் இரவு 08:35







 👉12693 சென்னை தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ்

இரவு 07:30 மணிக்கு பதில் இரவு 07:15






👉12635 சென்னை எழும்பூர் மதுரை வைகை எக்ஸ்பிரஸ்

மதியம் 01:45 மணிக்கு பதில் மதியம் 01:15








👉20665 திருநெல்வேலி வந்தே பாரத்

பிற்பகல் 02:45 மணிக்கு பதில் மாலை 03:05 







👉22661 சென்னை இராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ்

மாலை 05:45 மணிக்கு பதில் மாலை 05:55






இவ்வாறு முதற்கட்டமாக மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை NTES செயலியில் அப்டேட் ஆகி உள்ளது.





விரைவில் அனைத்து ரயில்கள் தொடர்பான தகவல்களும் அப்டேட் ஆகிவிடும்





மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணையை NTES செயலியில் TRAIN SCHEDULE என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ரயில் எண்ணை பதிவு செய்து தேதியை ஜனவரி ஒன்றாம் தேதிக்கு  மாற்றினால் புதிய கால அட்டவணை காண்பிக்கும்






ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு ரயில் பயணங்களை துவங்கக்கூடிய பயணிகள் மாற்றங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு உங்கள் பயணங்களை துவங்குங்கள் 







ஏராளமான ரயில்களுக்கு நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது






வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 நடைமுறைக்கு வருகிறது

Saturday, 27 December 2025

NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 11

        

  

       

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களான "முகலாய பேரரசு" பாடத்தில் இருந்து  வடிவமைக்கப்பட்டுள்ளது 





50 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 




மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 





ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 





அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 





அனைத்து 46 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 





NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 




👇

CLICK HERE TO JOIN



"முகலாய பேரரசு" பாடத்தில் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 









👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







NEXT ONLINE EXAM

NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 12

Tomorrow 6 PM

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்

1.  மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின்  எழுச்சி 



இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

தென்காசி 

9952329008

NMMS MODEL TEST QUESTION AND ANSWER PDF SCIENCE ENGLISH MEDIUM TEST SET 1 (10 QUESTIONS PDF) PREPARED BY K.SARAVANAN, LIONS CLUB OF KOVILAMPAKKAM, CHENNAI

 

சென்னை கோவிலம்பாக்கம் அரிமா அமைப்பை சேர்ந்த உயர்திரு. சரவணன் அவர்கள் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மாணவர்களின் கல்விசார்ந்த பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் 





தான் சார்ந்த கோவிலம்பாக்கம் அரிமா அமைப்பின் சார்பில் பள்ளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது, மாணவர்களுக்கு நல திட்டங்கள் வழங்குவது என இவரின் பணி பாராட்டத்தக்கது 





போட்டித் தேர்வுகளுககு  ஆன்லைன் வகுப்பு நடத்தி பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்கள் 





மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தி பல மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற உதவி வருகிறார் 





மாணவர்களுக்கு பள்ளிகளில் சென்று நேரடி வகுப்பும் போட்டித்தேர்வுகளுக்கு நடத்தி வருகிறார்கள் 





தற்போது 8 ஆம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக எழுதும் NMMS தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தி சிறு மாதிரி தேர்வும் நடத்தி வருகிறார் 






அவரால் வெளியிடப்பட்ட அறிவியல் மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் அடங்கிய PDF இந்த வலைத்தளம் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது 





முதல் கட்டமாக 10 வினாத்தாள் மற்றும் விடைகள் வெளியிடப்படுகிறது தொடர்ந்து மற்ற வினாக்களும் விரைவில் வெளியிடப்படும் 





மாணவர்கள் தனித்தனியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெறலாம் 





ஆசிரியர்கள் தனித்தனியாக வினாக்களை பதிவிறக்கம் செய்து வகுப்பில் சிறு தேர்வுகள் நடத்தலாம் 



தேர்வு 1 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)

👇

வினா மற்றும் விடை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 2 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)

👇

வினா மற்றும் விடை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 3 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)

👇

வினா விடை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 4 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)

👇

வினா விடை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 5 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN





தேர்வு 6 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






தேர்வு 7 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 8 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






தேர்வு 9 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






தேர்வு 10 வினா மற்றும் விடை PDF (ஆங்கில வழி)

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


Friday, 26 December 2025

NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 10

       

  

       

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களான "விஜய நகரம் மற்றும் பாமினி பேரரசு" பாடத்தில் இருந்து  வடிவமைக்கப்பட்டுள்ளது 





46 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 




மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 





ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 





அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 





அனைத்து 46 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 





NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 




👇

CLICK HERE TO JOIN



"விஜயநகரம் மற்றும் பாமினி பேரரசு" பாடத்தில் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 









👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







NEXT ONLINE EXAM

NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 11

Tomorrow 6 PM

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்

1.  முகலாய பேரரசு 



இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

தென்காசி 

9952329008

2018-2019, 2020-2021, 2023-2024 NMMS தேர்வில் கேட்கப்பட்ட கணக்கு வினாக்கள் ஒரே பக்கத்தில் தயாரிப்பு சா.பிரசன்னா, பட்டதாரி ஆசிரியர், ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி , கும்பகோணம்

2018-2019, 2020-2021, 2023-2024 NMMS தேர்வில் கேட்கப்பட்ட கணக்கு  வினாக்கள் ஒரே பக்கத்தில் வழங்கியுள்ளார் ஆசிரியர்              திரு. சா. பிரசன்னா அவர்கள் 

 


இவர் ஏற்கனவே 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்களிலும் உள்ள முக்கிய வினாக்களை தனித்தனி பக்கத்தில் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு வழங்கினார் 



"ALL IN ONE" என்ற தலைப்பில் இவர் தொகுத்து வழங்கும் வினா விடைகள் ஒரே பக்கத்தில் இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பதற்கு மிக வசதியாக எளிமையாக உள்ளது 



தற்போது இவரின் தொகுப்பில் 2018-2019, 2020-2021, 2023-2024 NMMS தேர்வில் கேட்கப்பட்ட கணக்கு வினாக்கள் தொகுத்து ஒரே பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது 




மாணவர்கள் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கு இது எளிதாக இருக்கும் 




2018-2019 தேர்வில் கேட்கப்பட்ட MATHS வினாக்கள் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF






2020 -2021தேர்வில் கேட்கப்பட்ட MATHS வினாக்கள் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF







2023-2024 தேர்வில் கேட்கப்பட்ட MATHS வினாக்கள் 

👇 

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN


Thursday, 25 December 2025

NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 9

      

  

       

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களான "உற்பத்தி" பாடத்தில் இருந்து  வடிவமைக்கப்பட்டுள்ளது 





43 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 




மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 





ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 





அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 





அனைத்து 43 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 





NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 




👇

CLICK HERE TO JOIN



" உற்பத்தி" பாடத்தில் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 









👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்







NEXT ONLINE EXAM

NMMS SAT VII SOCIAL SCIENCE ONLINE TEST 10

Tomorrow 6 PM

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்

1.  விஜய நகர் மற்றும் பாமினி பேரரசு 



இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

தென்காசி 

9952329008

Wednesday, 24 December 2025

NMMS EXAM ENGLISH MEDIUM "IMPORTANT TIPS IN ONE PAGE" ஒவ்வொரு பாடமும் ஒரே பக்கத்தில் தயாரிப்பு சா.பிரசன்னா, பட்டதாரி ஆசிரியர், ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம்







NMMS தேர்வுக்காக  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள முக்கிய கருத்துக்களை மாணவர்கள் எளிதாக நினைவில் கொள்ள ஒரே  பக்கத்தில் வழங்கியுள்ளார் ஆசிரியர் திரு. சா. பிரசன்னா அவர்கள் 





இந்த தயாரிப்பானது ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது 





இவர் ஏற்கனவே 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்களிலும் உள்ள முக்கிய வினாக்களை தனித்தனி பக்கத்தில் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு வழங்கினார் 





all in one page என்ற தலைப்பில் இவர் தொகுத்து வழங்கும் வினா விடைகள் ஒரே பக்கத்தில் இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பதற்கு மிக வசதியாக எளிமையாக உள்ளது 





இவர் தற்போது மாணவர்களுக்கு தேவையான nmms அறிவியல் விளக்கங்களை  ஒரே பக்கத்தில் வண்ணமயமாக வழங்கியுள்ளார் 




மாணவர்கள் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கு இது எளிதாக இருக்கும் 






7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் "MEASUREMENT"

👇

CLICK HERE TO DOWNLOAD PDF IN ONE PAGE






7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் "FORCE AND PRESSURE"

👇

CLICK HERE TO DOWNLOAD PDF






7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் "LIGHT"

👇

CLICK HERE TO DOWNLOAD PDF






7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் "HEAT AND TEPERATURE"

👇

CLICK HERE TO DOWNLOAD PDF


👇குறிப்பு👇

👉மற்ற பாடங்கள் விரைவில் இதே லிங்கில் பதிவேற்றம் செய்யப்படும் 

👉 மாணவர்கள் நாளை இதே லிங்கில் மற்ற பாடங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 





NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

TNCMTSE - விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரின் செயல்முறைகள்

"தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு" தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை செய்திகள் 





"தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு" விண்ணப்பிக்க அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பபடிவங்களை 18.12.2025 முதல் 26.12.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.




விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பான பதிவு 



மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள்  www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 26.12.2025 முதல் 03.01.2026 வரை பதிவேற்றம் செய்யலாம் 





மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் இந்த விவரங்களை அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து செயல்படுத்த  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள் 



மேலும் விவரம் அறிய தேர்வுத்துறை இயக்குனரின் சுற்றறிக்கை pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇

 பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்













NMMS EXAM MAT தேர்வுக்கு தேவையான வீடியோக்கள் தயாரிப்பு R.சிவா, கணித பட்டதாரி ஆசிரியர் திருவண்ணாமலை

 

ஆசிரியர் திரு. சிவா அவர்கள் மாணவர்களுக்கு புரியும் வகையில் மிக எளிமையான முறையில் NMMS தேர்வுக்கு தேவையான வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்கள் 





இந்த வீடியோக்கள் 35 தலைப்புகளில் வெளியிட்டுள்ளார்கள் 




ஒவ்வொரு வீடியோவும் மிக தெளிவாக, எளிய முறையில் மாணவர்களுக்கு புரியும் வகையில் விளக்கம் கொடுத்துள்ளார் 




மாணவர்கள் இந்த வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து புரிந்து தேர்வுகள் எழுதி பார்க்கும் போது மாணவர்களுக்கு MAT குறித்த சந்தேகம் தீரும் 



வீடியோ பார்க்க கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇






CLICK HERE TO WATCH

NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN