Search This Blog

Tuesday, 3 September 2024

பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் நினைவூட்டல் சார்ந்த செயல்முறைகள்



பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் நினைவூட்டல் சார்ந்த செயல்முறைகள்




வாசிப்பு இயக்கக நூலகப்பாடவேளைகளில் வாசிப்பு இயக்க புத்தகங்களை பயன்படுத்த வேண்டும் மேலும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்




4-9 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் TNTP வழியே அளிக்கப்படும் பயிற்சிகளை தவறாமல் பார்க்க வேண்டும்





70 வாசிப்பு இயக்க புத்தகங்கள் மற்றும் 1 வாசிப்பு இயக்க கையேடு அனைத்து பள்ளிகளுக்கும் சென்று சேர்ந்ததை உறுதி செய்திடல்





கடந்த ஆண்டின் 53 புத்தகங்கள் மற்றும் இந்த ஆண்டின் 71 புத்தகங்களை விபரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல்





வாசிப்பு இயக்கப் புத்தகங்களை நூலகப்பாட வேளையில் பயன் படுத்திட வேண்டும்





மாணவர்கள் வாசிப்பு இயக்க நிலையை பதிவேற்றிட வேண்டும் (நுழை, நட, ஓடு பற). இதை 2024-2025 கல்வி ஆண்டின் செப்டம்பர் டிசம்பர் மார்ச் மாதத்தில் செய்திட வேண்டும்




























*கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் நாள்:02.09.2024 - 03.00 P.M அவசர சுற்றறிக்கை*

 


பள்ளிக் கலைத்திருவிழா வீடியோ எடுப்பதற்கான நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது




அதனடிப்படையில் மாணவர்களின் நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்திட வேண்டும்





Sunday, 1 September 2024

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 4

 


NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 4


இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்    



👉 50 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



👉 அனைத்து 50 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 



தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




தேர்வுக்கான pdf வினா விடை பெறுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




அடுத்த தேர்வு 

நாள்: 04.09.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 5

👇👇

பாடப்பகுதிகள் 

1. ஒளியியல்  




ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

TNSED SCHOOLS APP NEW UPDATE NEW VERSION 0.1.9 UPDATED ON 30.08.2024







WHAT' NEW



BUG FIXES AND PERFORMANCE IMPROVEMENTS




TNSED SCHOOLS APP புதிய UPDATE பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 








👇

இதை அழுத்தவும்

Saturday, 31 August 2024

கல்விச்சீர் எடுத்து வந்த மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்








பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய "பெற்றோர்களை கொண்டாடுவோம்" 6 வது மண்டல அளவிலான மாநாடு இன்று (31.08.2024) திருநெல்வேலியில் நடைபெற்றது . 





மாநாட்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர் 





விழா பள்ளி மாணவ ,  மாணவியர்களின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது 





மாண்புமிகு.தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திருமிகு.மு.அப்பாவு அவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்கள்   




மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள்






விழாத் தொடக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது கரங்களில் "கல்விச் சீர்" ஆசிரியர்கள், பெற்றோர்களின் பலத்த கரயோசையுடன்   எடுத்து வந்தார் அவரை தொடர்ந்து பெற்றோர்கள் கல்விச் சீர் எடுத்துவந்தனர்






தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் திருமிகு . V.முத்துக்குமார்  (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் 





மாண்புமிகு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமிகு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநாட்டை காணொலி மூலம் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள் 





பள்ளிக் கல்வித்துறை  செயலாளர் திருமதி .  சோ . மதுமதி இ . ஆ . ப அவர்கள் மாநாட்டின் நோக்கவுரை குறித்து மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினார்கள் 






திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு .K.P.கார்த்திகேயன் அவர்கள், திருநெல்வேலி மாநகர மேயர் திரு. ராமகிருஷ்ணன் (எ) கிட்டு அவர்கள், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு.ச. கண்ணப்பன் அவர்கள், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனர் திரு.மு.பழனிச்சாமி அவர்கள், தொடக்கக் கல்வி இயக்குனர் திரு.ஆ.நரேஷ் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் 






சிறப்பு பேச்சாளராக நீயா நானா புகழ் திரு.ச.கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் 





தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத்தலைவர் திருமிகு. N.K.R.சூரியகுமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள் 






விழாவில் மூன்று மாவட்டப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டு  கெளரவிக்கப்பட்டார்கள்  




மாநாட்டில் கல்விச்சீர் எடுத்து வந்த மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 






மாநாட்டில் திரளாக கலந்துகொண்ட தென்காசி ஒன்றிய ஆசிரியர்கள் 



















Tuesday, 27 August 2024

NMMS VII SCIENCE LINE BY LINE ONE WORD QUESTION MCQ ENGLISH MEDIUM PDF


இந்த வினாத்தாள் 

திரு . திருமுருகன் 

கணித பட்டதாரி ஆசிரியர் 

மூலத்துறை 

காராமடை ஒன்றியம் 

கோயம்புத்தூர் மாவட்டம் 


அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது 


இந்த வினாத்தாள் வரி வரியாக பாடத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது 



வகுப்பறையில் தேர்வு நடத்துவதற்கும் ,  மாணவர்கள் படிப்பதற்கும் எளிய வடிவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது 



ஆங்கில வழியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மிக அவசியமான கையேடு இது 



முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களையும் இதில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது 




7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 1 வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 3 வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்











Monday, 26 August 2024

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 3

 


NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 3


இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. நம்மைச் சுற்றியுள்ளப் பருப்பொருள்கள்   



👉 125 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



👉 அனைத்து 125 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 



தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NMMS SAT 

VIII SCIENCE 

ONLINE MODEL TEST 3

PDF வினாத்தாள் பெற 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



அடுத்த தேர்வு 

நாள்: 29.08.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 4

👇👇

பாடப்பகுதிகள் 

1. நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் 




ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Sunday, 25 August 2024

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 2


 



 


NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 2


இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. விசையும் அழுத்தமும்  



👉 60 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



👉 அனைத்து 60 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 



தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NMMS SAT 

VIII SCIENCE 

ONLINE MODEL TEST 2

PDF வினாத்தாள் பெற 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF








NMMS SAT 

VIII SCIENCE 

ONLINE MODEL TEST 1

PDF வினாத்தாள் பெற 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

இதை அழுத்தவும்










அடுத்த தேர்வு 

நாள்: 26.08.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 3

👇👇

பாடப்பகுதிகள் 

1. நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் 




ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Saturday, 24 August 2024

"ஒருமித்த ஓய்வூதிய திட்டம்" என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்






"ஒருமித்த ஓய்வூதிய திட்டம்" என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்






புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 






மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.






மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை தொடர்பாக மேஜர் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.







அதாவது, ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டம் (UPS) என்ற திட்டத்திற்கு மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. 






மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.







இந்த யுபிஎஸ் ஒய்வுதிய திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒய்வூதியம், குடும்ப பென்ஷன் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது. 







உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தின்படி, ஒய்வு பெறுவதற்கு முன்பாக கடைசி 12 மாதங்கள் வாங்கிய அடிப்படை சம்பளத்தின் சராசரியின் 50 சதவிகிதம் வழங்குவதை உறுதி செய்கிறது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு இது கிடைக்கும்.







குடும்ப ஓய்வூதியம் என்பது, அரசு ஊழியர் இறந்ததற்கு பின் அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் குடும்பத்திற்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். 






இந்த புதிய திட்டம் 2004  முதல் ஓய்வு பெற்ற, புதிய ஒய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.






மேலும் விவரம் அறிய 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

NMMS SAT VIII SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 6


 


NMMS SAT

VIII - SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 6


இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

👇👇

1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி  





👉 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 






👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 






👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 






👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 






👉 அனைத்து 150 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 





👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 




தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



அடுத்த தேர்வு 

நாள்: 25.08.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SCIENCE ONLINE TEST 2

👇👇

பாடப்பகுதிகள் 

1. விசையும் அழுத்தமும் 



ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Friday, 23 August 2024

வெளிமாநிலங்களில் நடைபெறும் CCRT பயிற்சிக்கு 1 முதல் 12 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப உத்தரவு

 

வெளிமாநிலங்களில் நடைபெறும் CCRT பயிற்சிக்கு 1 முதல் 12 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப உத்தரவு 


"THE RICH FABRIC OF ARTISTIC AND CULTURAL HERITAGE" பயிற்சி ஆகஸ்ட் ,  நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது 




இந்த பயிற்சியானது ஹைதராபாத் ,  டெல்லி ,  ராஜஸ்தான் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் நடைபெறுகிறது 



இந்த பயிற்சிக்கு அரசு / அரசு உதவி பெரும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 




பயிற்சி பற்றிய மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் PDF பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 


👇

CLICK HERE








Thursday, 22 August 2024

1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்



1 முதல்  5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்




வழிகாட்டு நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

2024-2025 ஆம் கல்வியாண்டு மன்ற செயல்பாடு போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு - pdf



2024-2025 ஆம் கல்வியாண்டு மன்ற செயல்பாடு போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு














Wednesday, 21 August 2024

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மூன்று நாட்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியல்

 

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் நிருவாகத்திறன் மேம்பாட்டு பயிற்சியானது மதுரை மாவட்டம் ,  நாகமலை புதுக்கோட்டை பில்லர் வளாகத்தில் நடைபெறுகிறது 



பயிற்சி நடைபெறு நாட்கள் மற்றும் பயிற்சியில் பங்கு பெரும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது 



தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் பயிற்சி குறித்த செயல்முறைகள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும் 





இயக்குனரின் செயல்முறைகள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





பயிற்சியில் கலந்து கொள்ளவேண்டிய தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



*தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேர் பணியிட மாற்றம்*

தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேர் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளார்கள்





நேற்று முதன்மைக்கல்வி அலுவலர்கள் திடீர் என பணியிடமாற்றம் செய்யப்பட்ட சூழலில் இன்று 57 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்