Search This Blog

Tuesday, 19 December 2023

NMMS EXAM "MAT" ONLINE தேர்வு அனைத்து தலைப்புகளுக்கான தேர்வு லிங்க் (1 முதல் 36 தலைப்புகள்)

 


OUR SINCERE THANKS TO

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


NMMS MAT GOOGLE FORM TEST SERIES 1 TO 36

தயாரிப்பு :- 

திருமதி. சீ.நாகலக்ஷ்மி,

பட்டதாரி ஆசிரியை (கணிதம்)  

ஊ.ஒ.ந.நி.பள்ளி, 

மொழையூர்,

திருப்பனந்தாள் ஒன்றியம், 

தஞ்சாவூர் மாவட்டம்.



NMMS - MAT - ONLINE GOOGLE FORM TEST 36 தலைப்புகளுக்கும் தேர்வு உண்டு. 





இப்போது 1 முதல் 36 வரையிலான அனைத்து தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன 





மாணவர்கள் திரும்ப திரும்ப இந்த தேர்வை எழுதி பயிற்சி எடுத்துக்கொள்ளவும் 




தலைப்புகளுக்கு ஏற்ற விளக்க வீடியோவும் ஆசிரியர் அளித்துள்ளார் 





அன்பு மாணவர்களே நீங்கள் எந்த தலைப்பில் தேர்வு எழுத வேண்டுமோ அதற்கு கீழே உள்ள "நீல கலர் link-ஐ" Touch செய்து தேர்வு எழுதி  Submit கொடுத்தவுடன் மதிப்பெண் தெரிந்துக்கொள்ளலாம்.




ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும், NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும், வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN







1)  எண் தொடரை நிரப்புதல்

(MISSING NUMBER IN THE NUMBER SERIES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






2) எழுத்து தொடரை நிரப்புதல்

(MISSING LETTER IN THE LETTER SERIES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






3) ஒப்புமை- எண்கள்

(ANALOGY-NUMBER)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






4) ஒப்புமை -எழுத்துகள்/வார்த்தைகள்

(ANALOGY-LETTERS/WORDS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






5) மாறுபட்ட எண்/ இணை எண்ணைத் தேர்ந்தெடுத்தல்

(ODD ONE OUT - NUMBER/ PAIR OF NUMBERS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






6) மாறுபட்ட எழுத்து / வார்த்தையைத் தேர்ந்தெடுத்தல்

(ODD ONE OUT- LETTERS/WORDS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






7) வடிவியல் உருவங்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல்

(COUNTING THE GEOMETRICAL FIGURES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






8) வென் படங்கள்

(VENN DIAGRAMS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






9) எண்/எழுத்து குறியிடல்

(NUMBER/LETTER COUNTING)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






10) குறியீட்டின் பொருள் அறிதல்

(DECODING)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN








11) படங்களில் விடுபட்ட எண்ணை நிரப்புதல்

(MISSING NUMBER IN THE FIGURE)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






12) படங்களில் விடுபட்ட எழுத்தை நிரப்புதல்

(MISSING LETTER IN THE FIGURE)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






13) செருகப்பட்ட படங்கள்-எண் / எழுத்து விபரங்கள்

(INSERTED FIGURES -NUMBER/LETTER DETAILS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






14) வார்த்தைக்குள் அமைந்த வார்த்தை

(WORD WITHIN THE WORD)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






15) வார்த்தைக்குள் அமையாத வார்த்தை

(WORD CANNOT BE FORMED IN THE WORD)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






16) ஆங்கில அகராதி வரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்துதல்

(ARRANGEMENT OF LETTERS AS IN ENGLISH DICTIONARY)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






17) எண் அணிகள்

(NUMBER MATRIX)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






18) எண்கள், குறிகள் மற்றும் குறியீடுகள்

(NUMBER, SIGNS AND SYMBOLS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






19) எண் தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறிதல்

(FINDING THE WRONG NUMBER IN THE NUMBER SERIES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்





20) எண்ணியல் கணக்குகள்

(NUMERICAL PROBLEMS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN






21) சூழ்நிலைக் கணக்குகள்

(SITUATION RELATED PROBLEMS)

i) பொதுவானவை

(GENERAL)

👇👇

CLICK HERE TO WRITE EXAM






ii) இருக்கை அமைப்பு கணக்குகள்

(SEATING ARRANGEMENT PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






iii) வயது கணக்குகள்

(AGE RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






22) உறவுமுறை கணக்குகள்

(BLOOD RELATIONSHIP PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






23) திசைகள் சார்ந்த கணக்குகள்

(DIRECTIONS RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






24) காலம் சார்ந்த  கணக்குகள்

(TIME RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






25) புதிர் கணக்குகள்

(PUZZLE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






26) தரம் சார்ந்த கணக்குகள் மற்றும் எண்/எழுத்து அறிவைச் சோதித்தல்

(RANKING TEST AND NUMBER/LETTER TEST)

👇

CLICK HERE TO WRITE EXAM






27) வார்த்தைகளை பொருள்பட வரிசைப்படுத்துதல்

(LOGICAL SEQUENCE OF WORDS)

👇

CLICK HERE TO WRITE EXAM






28) பகடைக் கணக்குகள்

(DICE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






29) கன சதுரக் கணக்குகள்

(CUBE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM






30) உருவ/பட வரிசையை நிரப்புதல்

(COMPLETING THE FIGURAL SERIES)

👇

https://forms.gle/oJNkBLGMCaEbBPKo7






மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN






31) ஒப்புமை- படங்கள்

(ANALOGY- FIGURES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






32)மாறுபட்ட படத்தைத் தேர்ந்தெடுத்தல்

(ODD ONE OUT- FIGURES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






33) கண்ணாடி பிம்பங்கள்

(MIRROR IMAGES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






34) நீர் பிம்பங்கள்

(WATER IMAGES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






35) மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டறிதல்

(HIDDEN/EMBEDDED FIGURES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






36) படத்தில் உள்ள விடுபட்ட பகுதியை நிரப்புதல்

( COMPLETE THE MISSING PART OF THE IMAGE)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN

Saturday, 16 December 2023

TRUST 2023 தோராயமான விடை குறிப்புகள்


இந்த விடை தோராயமானது மட்டுமே அரசால் வெளியிடப்படும் விடைகள் இன்னும் ஒருசில தினங்களில் வந்து விடும் 



கிட்டத்தட்ட இந்த விடைகள் மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையை தரும் என்பதாலேயே வெளியிடப்படுகிறது 



மேலும் 

இது போல் 

NMMS செய்திகளை,

மாதிரி வினாத்தாள்,

SHORT NOTES 

பெற 

கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் 

இணைந்து கொள்ளவும் 


👇👇


CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1



கணக்கு பகுதி 


1. 3




2. 12




3. 45




4. ?




5. 13




6. 52 மீ 




7. 29




8. 380




9. 10 செ .மீ 




10. ஓர் எண் கோட்டின் மீதுள்ள ஓர் எண்ணின் வலதுபுறமாக அமையும் ஒவ்வொரு எண்ணும் அந்த எண்ணை விட சிறியதாக 




11. 40




12. 3x2y





13. 12, 6, 8




14. option 1




15. 1/2 அலகு 




16. 6




17. 120 செ மீ 2




18. 3




19. நடுக்கோட்டு மையம் 




20. 30 செ மீ 2




21. x அச்சின் மீது 




22. சாய் சதுரம் 




23. 4y 4 - 2y 




24. 32




25. 6, 8, 10



அறிவியல் பகுதி 


26. 10 டிகிரி முதல் 15 டிகிரி 



27. வெர்சோனியம் 



28. 10 9




29. திரவம் வாயுவாக மாறுதல் - படிதல் 




30. பைலாலு 




31. 10 மீ 




32. பரப்பு இழுவிசை 




33. 5




34. 540 கலோரி/கிராம் 




35. option 2




36. நைட்ரஜன் டை ஆக்ஸைடு 




37. Fe2O3XH2 O




38. கூற்று சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது 




39. கந்தக அமிலம் 




40. மண்ணெண்ணெய் 




41. ஐசோடோப்புகள் 




42. பாசி மற்றும் பூஞ்சை 




43. டி என் ஏ  மற்றும் ஆர் என் ஏ -இக் கொண்டிருப்பதில்லை 




44. option 4




45. ஏ கொலை 




46. ட்ரைகோடெர்மா விராய்டு 




47. குளோரெல்லா பைரினாய்டோசா 




48. option 1




49. option 2




50. ரேடியல் தசை 


சமூக அறிவியல் பகுதி 


51. option 1




52. இந்து தேசபக்தன் 




53. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது 




54. கொச்சின் முதல் கோவா 




55. குயிலி 




56. மூவலூர் இராமாமிர்தம் மற்றும் டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார் 




57. option 4




58. காரன் வாலிஸ் பிரபு 




59. option 2




60. ஆப்ரிக்கா 




61. option 4




62. புது டில்லி மற்றும் ஷாங்காய் 




63. கூற்று சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது 




64. இரும்புத்தாது 




65. மண்டலம் 5




66. option 3




67. எதிர்மறை தொடர்புடையது 




68. சேமிப்பு 




69. டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி 




70. ஜிட்டால் 




71. option 1




72. சிறப்பு எல்லைப்புற படை 




73. 2000




74. பிரிவு 26 சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் 




75. option 2



மனத்திறன் பகுதி 


76. option 4




77. option 1




78. option 2




79. option 1




80. option 3




81. option 2




82. option 3




83. option 2




84. option 1




85. option 2




86. option 4




87. option 2




88. option 3




89. option 2




90. option 2




91. option 2




92. option 2




93. option 3




94. option 4




95. option 1




96. option 2




97. option 4




98. option 2




99. option 3




100. option 1
























































































NMMS EXAM "MAT" தேர்வுக்கு தேவையான மாதிரி வினாத்தாள் மற்றும் விடை



NMMS தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கடந்த ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றிய கணக்கு பட்டதாரி ஆசிரியர் திரு.மோகன் அவர்கள் MAT மற்றும் SAT வினாக்கள் பாடவாரியாக 19 மாதிரி வினாத்தாள்கள் வெளியிட்டார்கள் 




இது தமிழ் நாடு முழுவதும் நமது ஆசிரியர்கள் மூலம் மாணவர்களிடம் அளிக்கப்பட்டு மாதிரி தேர்வு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது 




பல மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற இது மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது 




இந்த 19 மாதிரி தேர்வும் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது 




மாணவர்கள் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் எடுப்பதற்கு பெரும் உதவியாக இந்த வினாத்தாள்கள் அமைந்தன 




இந்த ஆண்டும் இந்த வினாத்தாள்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது 




MAT பகுதியில் மாணவர்கள் அதிகமான மதிப்பெண்களை பெற இந்த வினாத்தாள் பெரும் உதவியாக இருக்கும் 




ஒவ்வொரு வினாத்தாளை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெறலாம் 




வினாத்தாள்களிலேயே அது தொடர்பான தலைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு நடத்தலாம் 





மொத்தம் உள்ள 19 தேர்வு வினாத்தாள்களில் இப்போது 10 மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 9 வினாத்தாள்கள் இதே லிங்கில் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் 


NMMS MAT ONLINE EXAM LINK 

👇👇

NMMS MAT EXAM ONLINE தேர்வு 

1 முதல் 10 தலைப்புகளுக்கான மாதிரி தேர்வுகள்

தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NMMS MAT ONLINE தேர்வு 

11 முதல் 20 எழுதுவதற்கு 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NMMS MAT 

ONLINE தேர்வு 21 முதல் 30

தேர்வு எழுதியவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇

CLICK HERE TO WRITE EXAM





மேலும் 

இது போல் 

வினாத்தாள்களை 

பெற 

கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் 

இணைந்து கொள்ளவும் 


👇👇


CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1



NMMS MAT தேர்வு மாதிரி வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே லிங்க் உள்ளது 

👇


MAT தேர்வு 1 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 2 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 3 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 4 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 5 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 6 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







MAT தேர்வு 7 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







MAT தேர்வு 8 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 9 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 10 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






மாதிரி தேர்வு 1 விடை 







மாதிரி தேர்வு 2 விடை 







மாதிரி தேர்வு 3 விடை 








மாதிரி தேர்வு 4 விடை 








மாதிரி தேர்வு 5 விடை 









மாதிரி தேர்வு 6 விடை 







மாதிரி தேர்வு 7 விடை 










மாதிரி தேர்வு 8 விடை 







மாதிரி தேர்வு 9 விடை 








மாதிரி தேர்வு 10 விடை 


Friday, 15 December 2023

கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா பாராட்டு விழாவில் கலந்துகொள்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


👉 கனவு ஆசிரியர் விருது பெறும் விழா நாமக்கல் மாவட்டத்தில்  நடைபெறுகிறது 






👉 விழா 19.12.2023 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது 






👉 விவேகானந்தா மகளீர் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில்  விழா நடைபெறுகிறது 






👉 நாமக்கல் மாவட்டம், எளையாம்பாளையம் என்ற இடத்தில் விழா நடைபெறுகிறது 






👉 விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுடன் கணவர்/மனைவி மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ளவேண்டும் 






👉 விருது பெறுபவருடன் மனைவி அல்லது கணவன் குழந்தைகள் என மொத்தம் 4 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் 






👉 விருது பெரும் ஆசிரியர்கள் 18.12.2023 அன்று இரவே தங்குவதற்கு மாவட்ட வாரியாக நாமக்கல், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 






👉 ஓட்டல்களுக்கான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் 






👉 விருது பெரும் ஆசிரியர்கள் தங்களுடன் வரும் நபர்கள் பற்றிய விவரத்தினை 16.12.2023 மாலை 5 மணிக்குள் பொறுப்பு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் 






👉 விருது பெரும் ஆசிரியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் 18.12.2023 அன்று மாலை 7 மணிக்குள் தங்கள் அறைகளுக்கு வந்து விடவேண்டும் 






👉 விருது பெரும் ஆசிரியர்கள் பொறுப்பு அலுவலரை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட அறைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் 






👉 விருது பெரும் ஆசிரியர்கள் நேரடியாக விழா மேடைக்கு வருவதாக இருந்தால் 16.12.2023 அன்று மாலை 5 மணிக்குள் பொறுப்பு அலுவலரிடம் விவரம் தெரிவிக்க வேண்டும் 






👉 நேரடியாக வரும் ஆசிரியர்களுக்கு அந்த மையத்திலேயே காலை உணவு வழங்கப்படும் 






👉 நேரடியாக வரும் ஆசிரியர்கள் விழா மேடைக்கு 19.12.2023 அன்று காலை 8 மணிக்குள் வந்துவிடவேண்டும் 






👉 18.12.2023 அன்று அறைகளில் தங்கும் ஆசிரியர்களுக்கு அறையிலேயே உணவு வழங்கப்படும் 






👉 தேவைப்படும் உணவு வகைகளை முன்கூட்டியே பொறுப்பு அலுவலர்களிடம் தெரிவித்து விடவேண்டும் 






👉19.12.2023 அன்று காலை 7 மணிக்கு காலை உணவு ஆசிரியர்கள் தங்கும் அறைகளிலேயே வழங்கப்படும் 






👉 ஆசிரியர்கள் தங்கள் ஊரிலிருந்து எந்த வாகனத்தில் வருகிறோம் என்ற விவரத்தையும் 16.12.2023 அன்றே பொறுப்போ அலுவலரிடம் தெரிவித்து விடவேண்டும் 






👉 19.12.2023 அன்று ஆசிரியர்கள் தாங்கும் அறைகளில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு தனி வாகன வசதி செய்யப்பட்டுள்ளது 






👉 19.12.2023 அன்று மதிய உணவு விழா நடைபெறும் இடத்திலேயே வழங்கப்படும் 




மேலும் விவரம் அறிய பொறுப்பு அலுவலர்களின் அலைபேசி எண் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 


👇👇

கனவு ஆசிரியர் விருது விழா விவரம் பெற இதை அழுத்தவும்

அறிவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி


6-8 வகுப்புகள் பயிற்றுவிக்கும் அறிவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் நடைபெற உள்ளது




Inservice Training program என்ற இந்த பயிற்சியானது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் சார்பில் நடைபெற உள்ளது



ஒரு கல்வி மாவட்டத்திற்க்கு 50 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்




45 வயதுக்கு உட்பட்ட அறிவியல் ஆசிரியர்களை பயிற்ச்சிக்கு தேர்ந்தெடுத்து   பட்டியல் அனுப்ப மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது




பயிற்சி ஜனவரி 2-6 தேதிகளிலோ அல்லது 8-12 தேதிகளிலோ நடைபெற உள்ளது




பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது










Wednesday, 13 December 2023

இன்று 13.12.23 நாமக்கல், கரூர், தர்மபுரி & கிருஷ்ணகிரி மாவட்டங்களின் தலைமை ஆசிரியர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் இணைய வழி கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்

 


கலந்துரையாடலில் இடம் பெற்ற முக்கிய கருத்துகள் 

👇


நமது பள்ளி ஆசிரியர்களின் முக்கிய கவனத்திற்கும் உடனடிச்  செயல்பாட்டிற்கும்.

👇


ஆசிரியர்களே சமூகத்தை நிமிரச் செய்யும் முதுகெலும்புகள்.



👉ஆசிரியர்களே சமூக மரம் சாய்ந்து விடாமல் காக்கும் ஆணி வேர்கள் .




👉 ஆசிரியர்களே,  அனைத்துத்  துறை நிபுணர்களையும் பிரசவித்துக் கொடுக்கும் தாய்மை வடிவங்கள் .


இத்தகு சிறப்பு மிக்க ஆசிரியர்கள் , 


பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து அதன் காரணமாக உபரி ஆசிரியர் பணியிடங்கள் Abolish ஆவதை தடுக்கவும் , 


சேர்க்கை அதிகரித்து ஆசிரியர் பணியிடம் அதிகரித்து நிறைய ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்து மாணவர் சேர்க்கையும் மாணவர் வருகையும் "தேர்ச்சியும்" அதிகரித்து சமூக மறுமலர்ச்சி ஏற்பட தங்களிடம் நாங்கள் அன்புடன் வேண்டுவது


👇


👉 பள்ளி தொடங்கும் முன் பள்ளிக்கு வருகை புரிதல் .



👉 வகுப்பிற்கு உரிய நேரத்தில் சென்று விடுதல்.



👉 வகுப்பறைக்குச்  செல்லும் போது TLM & Notes of Lesson உடன் எடுத்துச்  செல்லுதல்.



👉 பாடங்களை மனப்பாடம் செய்வதைத்  தவிர்த்து , புரிந்து படிக்க உதவுதல் .



👉 பாடப் புத்தகங்கள் தாண்டிய வாசிப்பை ஊக்குவித்தல். 



👉 தமிழ் & ஆங்கிலத்தில் சுயமாகப்  பேசவும் ,  எழுதவும் கட்டுரைப்  பயிற்சிகள் அளித்தல்



👉 மொழி ஆற்றல் வளர்த்து குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரித்தல்.



👉 குழந்தைகளுக்குத்  தவறாமல் ஆய்வக அனுபவம் தருதல்.



👉 மன்றச்  செயல்பாடுகள் மூலம் சிறந்த ஆளுமைகளை,  குடிமக்களை வார்த்தெடுத்தல்.



👉 கணக்குச்  சூத்திரங்களும் தமிழ்க்  கவிதைகளும் மரத்தின் கிளைகளில் காய்த்துத்  தொங்குதல்.



👉 மணற்கேணி செயலி வீடியோக்களைப்  பயன்படுத்துதல்.



👉 உங்களின் சிறந்த கற்பித்தல் திறனை வீடியோ ஆக்கி மணற்கேணி செயலியில் பதிவேற்றம் செய்திட அனுப்பி வைத்தல்.



👉 செப்டம்பர் & டிசம்பர் போன்ற தேர்வு மாதங்களில் விடுப்பு எடுப்பதைத்  தவிர்த்தல்.



👉 மாணவர் மனசு பெட்டியில் வரும் கடிதங்களுக்கும் கருத்துகளுக்கும்  முக்கியத்துவம் தருதல்.



👉 "எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் நன்றாகத்  தமிழ் வாசிக்கத் தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)



👉 "எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் நன்றாக ஆங்கிலம் வாசிக்கத் தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)



👉 "எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்கு தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)



👉 எங்கள் வகுப்பில் இந்த ஆண்டு நிச்சயம் ஒருவராவது NEET/JEE / NIFT / CLAT / NATA தேர்வுகளில் வெற்றி பெறுவோம் (12 ஆம் வகுப்பில்)



👉 எங்கள் வகுப்பில் இந்த ஆண்டு 7.5% ஒதுக்கீட்டில் தகுதியான அனைவரும் தொழில் கல்வி படிப்பில் நிச்சயம் சேருவோம்.(12ஆம் வகுப்பில்)



👉 எங்கள் வகுப்பில் உள்ள தகுதியான மாணவ ,  மாணவிகள் அனைவரும் அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவோம்.(12 ஆம் வகுப்பில்)



👉 எங்கள் வகுப்பில் முதலமைச்சர் திறனறி தேர்வில் வென்று 6 ஆண்டுகள் மாதம் ரூ.1000 பெறுவோம். (11 ஆம் வகுப்பில்)



👉 எங்கள் வகுப்பில் தமிழ்த் திறனறி தேர்வில் வென்று 2 ஆண்டுகள் மாதம் ரூ.1500 ஊக்கத் தொகை பெறுவோம். (11 ஆம் வகுப்பில்)



👉 எங்கள் வகுப்பில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகளுக்கு வருடம் ரூ.12000 ஊக்கத் தொகை நிச்சயம் பெறுவோம். (8 ஆம் வகுப்பில்)



👉 எங்கள் வகுப்பில் ஊரகத் திறனறி தேர்வில் (TRUST) தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகள் ரூ.1000 ஊக்கத் தொகை பெறுவோம். (9 ஆம் வகுப்பில்)



👉 எங்கள் வகுப்பில் NTSE தேர்வில் வெற்றி பெற்று Ph.D படிக்கும் வரை ஊக்கத் தொகை பெறுவோம். (பத்தாம் வகுப்பில்)


போன்ற ஊக்குவிக்கும் வாசகங்களால் வகுப்பறைகளுக்கு வாசம் சேர்த்தல்.

வெற்றியோ தோல்வியோ முயற்சியை மட்டும் கைவிடாது இருத்தல்.


👉 TLM அறை பராமரித்தல்.

👉 TLM காட்சிப்படுத்தல்.


👉 உள்ளூர் மக்களுடன் & பெற்றோர் மகிழும் வண்ணம் இணைந்து செயல்படுதல் அதிக வெற்றி தரும்.


வருகிற 2024 புதிய சாதனைகள் படைக்கும் ஆண்டாக அனைவருக்கும் அமைய இனிய நல் வாழ்த்துக்கள்.

நன்றி.

வணக்கம்.

Tuesday, 12 December 2023

இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்தும் "நாளைய விஞ்ஞானி 2023" போட்டிகளுக்கான பதிவுகள் தொடக்கம்




போட்டிகள் இரு பிரிவுகளில் நடைபெறுகிறது 





முதல் பிரிவு 

8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை (தமிழ் மற்றும் ஆங்கில வழி)





இரண்டாவது பிரிவு 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை (தமிழ் மற்றும் ஆங்கில வழி)





மாணவர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதனை அறிவியல் கண்ணோட்டத்துடன் தீர்வு காண வேண்டும் 





அந்த ஆய்வுக்கட்டுரையை  PDF வடிவத்தில் அனுப்ப வேண்டும் 




தீர்வுக்கான ஆய்வுக்கட்டுரை  புகைப்படங்கள், வரைபடங்கள் இணைக்க வேண்டும் 





மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரையை டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் 





ஒரு ஆய்வுக்குழுவில் 5 மாணவர்களும் ஒரு வழிகாட்டி ஆசிரியர்களும் இருக்கலாம் 






ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் 





சிறந்த ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கும் மாணவர்கள் மண்டல அளவில் நடைபெறும் அறிவியல் திருவிழாவிலும், மண்டல அளவில் தேர்வு பெரும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் திருவிழாவிலும் கலந்து கொள்வார்கள் 






டிசம்பர் மாதத்தில் மண்டல அளவிலான ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு நடைபெறும் இது ஐந்து இடங்களில் நடைபெறுகிறது 





மண்டல அளவிலான ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு சென்னை, கோயம்பத்தூர், ராமநாதபுரம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும் 




தென்மண்டலங்களுக்கு மதுரையில் வைத்து ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறும் 



மாநில அளவில் நடைபெறும் ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு வேலூர் VIT வளாகத்தில் நடைபெறும் 






மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

 விண்ணப்பிக்க இதை அழுத்தவும்



FLASH NEWS CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு


CENTRAL BOARD OF SECONDARY EDUCATION முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது 


இந்த தேர்வுகளானது பிப்ரவரி மாதம் தொடங்குகிறது 


DATE SHEET FOR X 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




DATE SHEET FOR X 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NMMS MAT ONLINE தேர்வு 21 முதல் 30 தேர்வு எழுதியவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்


OUR SINCERE THANKS TO

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


NMMS MAT GOOGLE FORM TEST SERIES 1 TO 36

தயாரிப்பு :- திருமதி. சீ.நாகலக்ஷ்மி,

பட்டதாரி ஆசிரியை (கணிதம்)  

ஊ.ஒ.ந.நி.பள்ளி, 

மொழையூர்,

திருப்பனந்தாள் ஒன்றியம், 

தஞ்சாவூர் மாவட்டம்.



NMMS - MAT - ONLINE GOOGLE FORM TEST 36 தலைப்புகளுக்கும் தேர்வு உண்டு. 



ஏற்கனவே 1 முதல் 20 தேர்வுகளுக்கான லிங்க் அனுப்பப்பட்டுள்ளது 



இப்போது 21 முதல் 30 வரையிலான தலைப்புக்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 30 முதல் 36 வரையிலான தலைப்புகளில் தேர்வுகள் வழங்கப்படும் 




அன்பு மாணவர்களே நீங்கள் எந்த தலைப்பில் தேர்வு எழுத வேண்டுமோ அதற்கு கீழே உள்ள "நீல கலர் link-ஐ" Touch செய்து தேர்வு எழுதி  Submit கொடுத்தவுடன் மதிப்பெண் தெரிந்துக்கொள்ளலாம்.




மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇


CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1



NMMS MAT EXAM ONLINE தேர்வு 

1 முதல் 10 தலைப்புகளுக்கான மாதிரி தேர்வுகள்

தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NMMS MAT ONLINE தேர்வு 

11 முதல் 20 எழுதுவதற்கு 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



மாணவர்களுக்கு தேர்வு நடத்த 

NMMS MAT மாதிரி வினாத்தாள் 

10 மாதிரி வினாத்தாள் 

NMMS EXAM

"MAT" தேர்வுக்கு தேவையான மாதிரி வினாத்தாள் மற்றும் விடை

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS MAT MODEL GOOGLE FORM TEST SERIES 21 TO 30

👇👇


21) சூழ்நிலைக் கணக்குகள்

(SITUATION RELATED PROBLEMS)

i) பொதுவானவை

(GENERAL)

👇👇

CLICK HERE TO WRITE EXAM





ii) இருக்கை அமைப்பு கணக்குகள்

(SEATING ARRANGEMENT PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





iii) வயது கணக்குகள்

(AGE RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





22) உறவுமுறை கணக்குகள்

(BLOOD RELATIONSHIP PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





23) திசைகள் சார்ந்த கணக்குகள்

(DIRECTIONS RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





24) காலம் சார்ந்த  கணக்குகள்

(TIME RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





25) புதிர் கணக்குகள்

(PUZZLE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





26) தரம் சார்ந்த கணக்குகள் மற்றும் எண்/எழுத்து அறிவைச் சோதித்தல்

(RANKING TEST AND NUMBER/LETTER TEST)

👇

CLICK HERE TO WRITE EXAM






27) வார்த்தைகளை பொருள்பட வரிசைப்படுத்துதல்

(LOGICAL SEQUENCE OF WORDS)

👇

CLICK HERE TO WRITE EXAM






28) பகடைக் கணக்குகள்

(DICE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





29) கன சதுரக் கணக்குகள்

(CUBE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





30) உருவ/பட வரிசையை நிரப்புதல்

(COMPLETING THE FIGURAL SERIES)

👇

https://forms.gle/oJNkBLGMCaEbBPKo7

Sunday, 10 December 2023

NMMS MAT EXAM ONLINE தேர்வு (11 முதல் 20 மாதிரி தேர்வுகள்). தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்


NMMS - MAT - ONLINE GOOGLE FORM TEST 36 தலைப்புகளுக்கும் தேர்வு உண்டு. 



ஏற்கனவே 1 முதல் 10 தேர்வுகளுக்கான லிங்க் அனுப்பப்பட்டுள்ளது 



இப்போது 11 முதல் 20 வரையிலான தலைப்புக்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 21 முதல் 36 வரையிலான தலைப்புகளில் தேர்வுகள் வழங்கப்படும் 




அன்பு மாணவர்களே நீங்கள் எந்த தலைப்பில் தேர்வு எழுத வேண்டுமோ அதற்கு கீழே உள்ள "நீல கலர் link-ஐ" Touch செய்து தேர்வு எழுதி  Submit கொடுத்தவுடன் மதிப்பெண் தெரிந்துக்கொள்ளலாம்.


NMMS MAT EXAM ONLINE தேர்வு 

1 முதல் 10 தலைப்புகளுக்கான மாதிரி தேர்வுகள்

தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS MAT 

ONLINE தேர்வு 21 முதல் 30

தேர்வு எழுதியவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇

CLICK HERE TO WRITE EXAM



மாணவர்களுக்கு தேர்வு நடத்த 

NMMS MAT மாதிரி வினாத்தாள் 

10 மாதிரி வினாத்தாள் 

NMMS EXAM

"MAT" தேர்வுக்கு தேவையான மாதிரி வினாத்தாள் மற்றும் விடை

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇


CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1



NMMS MAT MODEL TEST SERIES 11 TO 2O

👇

11) படங்களில் விடுபட்ட எண்ணை நிரப்புதல்

(MISSING NUMBER IN THE FIGURE)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






12) படங்களில் விடுபட்ட எழுத்தை நிரப்புதல்

(MISSING LETTER IN THE FIGURE)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






13) செருகப்பட்ட படங்கள்-எண் / எழுத்து விபரங்கள்

(INSERTED FIGURES -NUMBER/LETTER DETAILS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






14) வார்த்தைக்குள் அமைந்த வார்த்தை

(WORD WITHIN THE WORD)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






15) வார்த்தைக்குள் அமையாத வார்த்தை

(WORD CANNOT BE FORMED IN THE WORD)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






16) ஆங்கில அகராதி வரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்துதல்

(ARRANGEMENT OF LETTERS AS IN ENGLISH DICTIONARY)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






17) எண் அணிகள்

(NUMBER MATRIX)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






18) எண்கள், குறிகள் மற்றும் குறியீடுகள்

(NUMBER, SIGNS AND SYMBOLS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






19) எண் தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறிதல்

(FINDING THE WRONG NUMBER IN THE NUMBER SERIES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்





20) எண்ணியல் கணக்குகள்

(NUMERICAL PROBLEMS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



OUR SINCERE THANKS TO

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தயாரிப்பு :- திருமதி. சீ.நாகலக்ஷ்மி,

பட்டதாரி ஆசிரியை (கணிதம்)  

ஊ.ஒ.ந.நி.பள்ளி, 

மொழையூர்,

திருப்பனந்தாள் ஒன்றியம், 

தஞ்சாவூர் மாவட்டம்.

பவானி வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச NMMS பயிற்சி




 


பவானி TESTF சார்பில் NMMS பயிற்சி:



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரக்கிளையின் சார்பில் இன்று NMMS இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா பவானியில் நடைபெற்றது.





வட்டாரத் தலைவர்& மாநில செயற்குழு உறுப்பினர்  திரு புகழேந்தி தலைமை தாங்கினார். 




வட்டார செயலாளர் திரு ஜான்ஷா வரவேற்புரையாற்றினார். 





பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.





விழாவில் பவானி வட்டாரக் கல்வி அலுவலர் திரு கேசவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், பவானி  வட்டார கிளையின் சார்பில் இன்று பயிற்சி அளிக்க உள்ள மகேஷ் குமார்,  சிவக்குமார்,  சத்தியபாமா,  சுமதி,  கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். 




இன்று  ஒன்பதாவது ஆண்டாக இந்த பயிற்சியை  மாணவர்களுக்கு பவானி வட்டாரக்கிளையின் சார்பில் பெரும் முயற்சி எடுத்து  இலவசமாக வழங்கி வருகின்றனர்.ஜான்ஷா,புகழேந்தி மற்றும் NMMS பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கு பொதுச்செயலாளர்  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை கூறினார்.





















































நன்றி 

TESTF செய்திப்பிரிவு.


NMMS தேர்வு தொடர்பான லிங்குகள் 

👇👇

NMMS தேர்வு 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்

தனித்தனியாக பாடவாரியாக தேர்வு நடத்த தேவையான வினாத்தாள்

அனைத்து பாடங்களுக்கும் தேவையான வினாத்தாள்கள்

26 தேர்வு வினாத்தாள்கள்

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


NMMS MAT EXAM ONLINE தேர்வு 

1 முதல் 10 தலைப்புகளுக்கான மாதிரி தேர்வுகள்

தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


NMMS மாதிரி தேர்வு

நடத்துவதற்கு தேவையான அறிவியல், சமூக அறிவியல் 15 மாதிரி வினாத்தாள்

அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்