Pages

▼

Saturday, 16 December 2023

NMMS EXAM "MAT" தேர்வுக்கு தேவையான மாதிரி வினாத்தாள் மற்றும் விடை



NMMS தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கடந்த ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றிய கணக்கு பட்டதாரி ஆசிரியர் திரு.மோகன் அவர்கள் MAT மற்றும் SAT வினாக்கள் பாடவாரியாக 19 மாதிரி வினாத்தாள்கள் வெளியிட்டார்கள் 




இது தமிழ் நாடு முழுவதும் நமது ஆசிரியர்கள் மூலம் மாணவர்களிடம் அளிக்கப்பட்டு மாதிரி தேர்வு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது 




பல மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற இது மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது 




இந்த 19 மாதிரி தேர்வும் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது 




மாணவர்கள் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் எடுப்பதற்கு பெரும் உதவியாக இந்த வினாத்தாள்கள் அமைந்தன 




இந்த ஆண்டும் இந்த வினாத்தாள்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது 




MAT பகுதியில் மாணவர்கள் அதிகமான மதிப்பெண்களை பெற இந்த வினாத்தாள் பெரும் உதவியாக இருக்கும் 




ஒவ்வொரு வினாத்தாளை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெறலாம் 




வினாத்தாள்களிலேயே அது தொடர்பான தலைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு நடத்தலாம் 





மொத்தம் உள்ள 19 தேர்வு வினாத்தாள்களில் இப்போது 10 மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 9 வினாத்தாள்கள் இதே லிங்கில் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் 


NMMS MAT ONLINE EXAM LINK 

👇👇

NMMS MAT EXAM ONLINE தேர்வு 

1 முதல் 10 தலைப்புகளுக்கான மாதிரி தேர்வுகள்

தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NMMS MAT ONLINE தேர்வு 

11 முதல் 20 எழுதுவதற்கு 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NMMS MAT 

ONLINE தேர்வு 21 முதல் 30

தேர்வு எழுதியவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇

CLICK HERE TO WRITE EXAM





மேலும் 

இது போல் 

வினாத்தாள்களை 

பெற 

கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் 

இணைந்து கொள்ளவும் 


👇👇


CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1



NMMS MAT தேர்வு மாதிரி வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே லிங்க் உள்ளது 

👇


MAT தேர்வு 1 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 2 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 3 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 4 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 5 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 6 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







MAT தேர்வு 7 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







MAT தேர்வு 8 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 9 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






MAT தேர்வு 10 வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






மாதிரி தேர்வு 1 விடை 







மாதிரி தேர்வு 2 விடை 







மாதிரி தேர்வு 3 விடை 








மாதிரி தேர்வு 4 விடை 








மாதிரி தேர்வு 5 விடை 









மாதிரி தேர்வு 6 விடை 







மாதிரி தேர்வு 7 விடை 










மாதிரி தேர்வு 8 விடை 







மாதிரி தேர்வு 9 விடை 








மாதிரி தேர்வு 10 விடை 


No comments:

Post a Comment