Search This Blog

Tuesday, 12 December 2023

இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்தும் "நாளைய விஞ்ஞானி 2023" போட்டிகளுக்கான பதிவுகள் தொடக்கம்




போட்டிகள் இரு பிரிவுகளில் நடைபெறுகிறது 





முதல் பிரிவு 

8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை (தமிழ் மற்றும் ஆங்கில வழி)





இரண்டாவது பிரிவு 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை (தமிழ் மற்றும் ஆங்கில வழி)





மாணவர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதனை அறிவியல் கண்ணோட்டத்துடன் தீர்வு காண வேண்டும் 





அந்த ஆய்வுக்கட்டுரையை  PDF வடிவத்தில் அனுப்ப வேண்டும் 




தீர்வுக்கான ஆய்வுக்கட்டுரை  புகைப்படங்கள், வரைபடங்கள் இணைக்க வேண்டும் 





மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரையை டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் 





ஒரு ஆய்வுக்குழுவில் 5 மாணவர்களும் ஒரு வழிகாட்டி ஆசிரியர்களும் இருக்கலாம் 






ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் 





சிறந்த ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கும் மாணவர்கள் மண்டல அளவில் நடைபெறும் அறிவியல் திருவிழாவிலும், மண்டல அளவில் தேர்வு பெரும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் திருவிழாவிலும் கலந்து கொள்வார்கள் 






டிசம்பர் மாதத்தில் மண்டல அளவிலான ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு நடைபெறும் இது ஐந்து இடங்களில் நடைபெறுகிறது 





மண்டல அளவிலான ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு சென்னை, கோயம்பத்தூர், ராமநாதபுரம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும் 




தென்மண்டலங்களுக்கு மதுரையில் வைத்து ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறும் 



மாநில அளவில் நடைபெறும் ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வு வேலூர் VIT வளாகத்தில் நடைபெறும் 






மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

 விண்ணப்பிக்க இதை அழுத்தவும்



FLASH NEWS CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு


CENTRAL BOARD OF SECONDARY EDUCATION முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது 


இந்த தேர்வுகளானது பிப்ரவரி மாதம் தொடங்குகிறது 


DATE SHEET FOR X 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




DATE SHEET FOR X 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NMMS MAT ONLINE தேர்வு 21 முதல் 30 தேர்வு எழுதியவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்


OUR SINCERE THANKS TO

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


NMMS MAT GOOGLE FORM TEST SERIES 1 TO 36

தயாரிப்பு :- திருமதி. சீ.நாகலக்ஷ்மி,

பட்டதாரி ஆசிரியை (கணிதம்)  

ஊ.ஒ.ந.நி.பள்ளி, 

மொழையூர்,

திருப்பனந்தாள் ஒன்றியம், 

தஞ்சாவூர் மாவட்டம்.



NMMS - MAT - ONLINE GOOGLE FORM TEST 36 தலைப்புகளுக்கும் தேர்வு உண்டு. 



ஏற்கனவே 1 முதல் 20 தேர்வுகளுக்கான லிங்க் அனுப்பப்பட்டுள்ளது 



இப்போது 21 முதல் 30 வரையிலான தலைப்புக்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 30 முதல் 36 வரையிலான தலைப்புகளில் தேர்வுகள் வழங்கப்படும் 




அன்பு மாணவர்களே நீங்கள் எந்த தலைப்பில் தேர்வு எழுத வேண்டுமோ அதற்கு கீழே உள்ள "நீல கலர் link-ஐ" Touch செய்து தேர்வு எழுதி  Submit கொடுத்தவுடன் மதிப்பெண் தெரிந்துக்கொள்ளலாம்.




மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇


CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1



NMMS MAT EXAM ONLINE தேர்வு 

1 முதல் 10 தலைப்புகளுக்கான மாதிரி தேர்வுகள்

தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NMMS MAT ONLINE தேர்வு 

11 முதல் 20 எழுதுவதற்கு 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



மாணவர்களுக்கு தேர்வு நடத்த 

NMMS MAT மாதிரி வினாத்தாள் 

10 மாதிரி வினாத்தாள் 

NMMS EXAM

"MAT" தேர்வுக்கு தேவையான மாதிரி வினாத்தாள் மற்றும் விடை

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS MAT MODEL GOOGLE FORM TEST SERIES 21 TO 30

👇👇


21) சூழ்நிலைக் கணக்குகள்

(SITUATION RELATED PROBLEMS)

i) பொதுவானவை

(GENERAL)

👇👇

CLICK HERE TO WRITE EXAM





ii) இருக்கை அமைப்பு கணக்குகள்

(SEATING ARRANGEMENT PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





iii) வயது கணக்குகள்

(AGE RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





22) உறவுமுறை கணக்குகள்

(BLOOD RELATIONSHIP PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





23) திசைகள் சார்ந்த கணக்குகள்

(DIRECTIONS RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





24) காலம் சார்ந்த  கணக்குகள்

(TIME RELATED PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





25) புதிர் கணக்குகள்

(PUZZLE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





26) தரம் சார்ந்த கணக்குகள் மற்றும் எண்/எழுத்து அறிவைச் சோதித்தல்

(RANKING TEST AND NUMBER/LETTER TEST)

👇

CLICK HERE TO WRITE EXAM






27) வார்த்தைகளை பொருள்பட வரிசைப்படுத்துதல்

(LOGICAL SEQUENCE OF WORDS)

👇

CLICK HERE TO WRITE EXAM






28) பகடைக் கணக்குகள்

(DICE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





29) கன சதுரக் கணக்குகள்

(CUBE PROBLEMS)

👇

CLICK HERE TO WRITE EXAM





30) உருவ/பட வரிசையை நிரப்புதல்

(COMPLETING THE FIGURAL SERIES)

👇

https://forms.gle/oJNkBLGMCaEbBPKo7

Sunday, 10 December 2023

NMMS MAT EXAM ONLINE தேர்வு (11 முதல் 20 மாதிரி தேர்வுகள்). தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்


NMMS - MAT - ONLINE GOOGLE FORM TEST 36 தலைப்புகளுக்கும் தேர்வு உண்டு. 



ஏற்கனவே 1 முதல் 10 தேர்வுகளுக்கான லிங்க் அனுப்பப்பட்டுள்ளது 



இப்போது 11 முதல் 20 வரையிலான தலைப்புக்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 21 முதல் 36 வரையிலான தலைப்புகளில் தேர்வுகள் வழங்கப்படும் 




அன்பு மாணவர்களே நீங்கள் எந்த தலைப்பில் தேர்வு எழுத வேண்டுமோ அதற்கு கீழே உள்ள "நீல கலர் link-ஐ" Touch செய்து தேர்வு எழுதி  Submit கொடுத்தவுடன் மதிப்பெண் தெரிந்துக்கொள்ளலாம்.


NMMS MAT EXAM ONLINE தேர்வு 

1 முதல் 10 தலைப்புகளுக்கான மாதிரி தேர்வுகள்

தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS MAT 

ONLINE தேர்வு 21 முதல் 30

தேர்வு எழுதியவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇

CLICK HERE TO WRITE EXAM



மாணவர்களுக்கு தேர்வு நடத்த 

NMMS MAT மாதிரி வினாத்தாள் 

10 மாதிரி வினாத்தாள் 

NMMS EXAM

"MAT" தேர்வுக்கு தேவையான மாதிரி வினாத்தாள் மற்றும் விடை

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇


CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1



NMMS MAT MODEL TEST SERIES 11 TO 2O

👇

11) படங்களில் விடுபட்ட எண்ணை நிரப்புதல்

(MISSING NUMBER IN THE FIGURE)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






12) படங்களில் விடுபட்ட எழுத்தை நிரப்புதல்

(MISSING LETTER IN THE FIGURE)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






13) செருகப்பட்ட படங்கள்-எண் / எழுத்து விபரங்கள்

(INSERTED FIGURES -NUMBER/LETTER DETAILS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






14) வார்த்தைக்குள் அமைந்த வார்த்தை

(WORD WITHIN THE WORD)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






15) வார்த்தைக்குள் அமையாத வார்த்தை

(WORD CANNOT BE FORMED IN THE WORD)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






16) ஆங்கில அகராதி வரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்துதல்

(ARRANGEMENT OF LETTERS AS IN ENGLISH DICTIONARY)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






17) எண் அணிகள்

(NUMBER MATRIX)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






18) எண்கள், குறிகள் மற்றும் குறியீடுகள்

(NUMBER, SIGNS AND SYMBOLS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






19) எண் தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறிதல்

(FINDING THE WRONG NUMBER IN THE NUMBER SERIES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்





20) எண்ணியல் கணக்குகள்

(NUMERICAL PROBLEMS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



OUR SINCERE THANKS TO

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தயாரிப்பு :- திருமதி. சீ.நாகலக்ஷ்மி,

பட்டதாரி ஆசிரியை (கணிதம்)  

ஊ.ஒ.ந.நி.பள்ளி, 

மொழையூர்,

திருப்பனந்தாள் ஒன்றியம், 

தஞ்சாவூர் மாவட்டம்.

பவானி வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச NMMS பயிற்சி




 


பவானி TESTF சார்பில் NMMS பயிற்சி:



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரக்கிளையின் சார்பில் இன்று NMMS இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா பவானியில் நடைபெற்றது.





வட்டாரத் தலைவர்& மாநில செயற்குழு உறுப்பினர்  திரு புகழேந்தி தலைமை தாங்கினார். 




வட்டார செயலாளர் திரு ஜான்ஷா வரவேற்புரையாற்றினார். 





பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.





விழாவில் பவானி வட்டாரக் கல்வி அலுவலர் திரு கேசவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், பவானி  வட்டார கிளையின் சார்பில் இன்று பயிற்சி அளிக்க உள்ள மகேஷ் குமார்,  சிவக்குமார்,  சத்தியபாமா,  சுமதி,  கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். 




இன்று  ஒன்பதாவது ஆண்டாக இந்த பயிற்சியை  மாணவர்களுக்கு பவானி வட்டாரக்கிளையின் சார்பில் பெரும் முயற்சி எடுத்து  இலவசமாக வழங்கி வருகின்றனர்.ஜான்ஷா,புகழேந்தி மற்றும் NMMS பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கு பொதுச்செயலாளர்  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை கூறினார்.





















































நன்றி 

TESTF செய்திப்பிரிவு.


NMMS தேர்வு தொடர்பான லிங்குகள் 

👇👇

NMMS தேர்வு 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்

தனித்தனியாக பாடவாரியாக தேர்வு நடத்த தேவையான வினாத்தாள்

அனைத்து பாடங்களுக்கும் தேவையான வினாத்தாள்கள்

26 தேர்வு வினாத்தாள்கள்

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


NMMS MAT EXAM ONLINE தேர்வு 

1 முதல் 10 தலைப்புகளுக்கான மாதிரி தேர்வுகள்

தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


NMMS மாதிரி தேர்வு

நடத்துவதற்கு தேவையான அறிவியல், சமூக அறிவியல் 15 மாதிரி வினாத்தாள்

அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத்தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு முதலமைச்சர் உத்தரவு



நாளை 11.12.2023 அன்று தொடங்விருந்த அரையாண்டுத்தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திவைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் 







அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத்தேர்வு வருகிற 13.12.2023 அன்று தொடங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 






மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்கள் நலன் கருதி 04.12.2023 முதல் 09.12.2023 வரை பள்ளிகளுக்கு  அளிக்கப்பட்டது 






மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைகளின்படி மேற்கண்ட பாதிக்கப்பட்ட மாவட்டப்பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து வரும் 11.12.2023 அன்று பள்ளித் திறக்கும் நாளில் நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க பணிகள் விரைவாக முடுக்கிவிடப்பட்டுள்ளன 





இவற்றை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் 






இந்த பணிகளுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 






இந்த மாவட்டப்பள்ளிகளில் பயிலும் நோட்டு பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் நோட்டு பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 






சீருடை, புத்தகப்பை, போன்ற பொருட்களும் நாளை (11.12.2023) அன்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது 






மேலும் ஏற்கனவே 11.12.2023 அன்று அரையாண்டுத்தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை (11.12.2023) அன்று தொடங்கவுள்ள தேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) அன்று தொடங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு முதலமைச்சர் அறிவுரைகள் வழங்கியுள்ளார் 




பள்ளிக்கல்வித்துறையில் அரையாண்டுத்தேர்வு புதிய கால அட்டவணை விரைவில் வெளியிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் 



தமிழக அரசு செய்திக்குறிப்பு 



புதிய தேர்வு அட்டவணை






















Saturday, 9 December 2023

NMMS MAT EXAM ONLINE தேர்வு (1 முதல் 10 மாதிரி தேர்வுகள்). தேர்வு எழுதி முடித்தவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்


NMMS - MAT - ONLINE GOOGLE FORM TEST 36 தலைப்புகளுக்கும் தேர்வு உண்டு. இப்போது 1 முதல் 10 வரையிலான தலைப்புக்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 11 முதல் 36 வரையிலான தலைப்புகளில் தேர்வுகள் வழங்கப்படம் 


அன்பு மாணவர்களே நீங்கள் எந்த தலைப்பில் தேர்வு எழுத வேண்டுமோ அதற்கு கீழே உள்ள "நீல கலர் link-ஐ" Touch செய்து தேர்வு எழுதி  Submit கொடுத்தவுடன் மதிப்பெண் தெரிந்துக்கொள்ளலாம்.



NMMS MAT ONLINE தேர்வு 

11 முதல் 20 எழுதுவதற்கு 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NMMS MAT 

ONLINE தேர்வு 21 முதல் 30

தேர்வு எழுதியவுடன் மதிப்பெண் தெரிந்துகொள்ளலாம்

👇

CLICK HERE TO WRITE EXAM



மாணவர்களுக்கு தேர்வு நடத்த 

NMMS MAT மாதிரி வினாத்தாள் 

10 மாதிரி வினாத்தாள் 

NMMS EXAM

"MAT" தேர்வுக்கு தேவையான மாதிரி வினாத்தாள் மற்றும் விடை

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1


NMMS MAT ONLINE GOOGLE FORM TEST SERIES 1 TO 10 

👇👇

1)  எண் தொடரை நிரப்புதல்

(MISSING NUMBER IN THE NUMBER SERIES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






2) எழுத்து தொடரை நிரப்புதல்

(MISSING LETTER IN THE LETTER SERIES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






3) ஒப்புமை- எண்கள்

(ANALOGY-NUMBER)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






4) ஒப்புமை -எழுத்துகள்/வார்த்தைகள்

(ANALOGY-LETTERS/WORDS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






5) மாறுபட்ட எண்/ இணை எண்ணைத் தேர்ந்தெடுத்தல்

(ODD ONE OUT - NUMBER/ PAIR OF NUMBERS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






6) மாறுபட்ட எழுத்து / வார்த்தையைத் தேர்ந்தெடுத்தல்

(ODD ONE OUT- LETTERS/WORDS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






7) வடிவியல் உருவங்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல்

(COUNTING THE GEOMETRICAL FIGURES)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






8) வென் படங்கள்

(VENN DIAGRAMS)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






9) எண்/எழுத்து குறியிடல்

(NUMBER/LETTER COUNTING)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






10) குறியீட்டின் பொருள் அறிதல்

(DECODING)

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NMMS MAT ONLINE தேர்வு 

11 முதல் 20 எழுதுவதற்கு 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



OUR SINCERE THANKS TO

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தயாரிப்பு :- திருமதி. சீ.நாகலக்ஷ்மி,

பட்டதாரி ஆசிரியை (கணிதம்)  

ஊ.ஒ.ந.நி.பள்ளி, 

மொழையூர்,

திருப்பனந்தாள் ஒன்றியம், 

தஞ்சாவூர் மாவட்டம்.

NMMS தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தனித்தனியாக தேர்வு நடத்த தேவையான வினாத்தாள் அனைத்து பாடங்களுக்கும் தேவையான வினாத்தாள்கள் (28 தேர்வு)


 

அன்புள்ளம் கொண்ட ஆசிரியர்களே/மாணவர்களே 

8 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் NMMS தேர்வுக்கு தேவையான பல வினா விடை தொகுப்புகள், குறிப்புகள், வலைதள தேர்வு, யூ டியூப் லிங்க் போன்றவற்றை நமது ramanibabu.blogspot.com வலைத்தளம் மூலம் செய்து வருகிறோம் 




அந்த வகையில் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பகுதியில் இருந்து மாதிரி வினாத்தாள்கள் பாட வாரியாக உருவாக்கப்பட்டு அனைத்து  பாடங்களுக்கான தேர்வு வினாத்தாள்களை இதே வலை தளம் மூலம் வெளியிட்டுள்ளோம் 




இந்த வினாத்தாள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் வரி வரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இது மாணவர்களுக்கு முழுப்பாடத்தையும் படித்து தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும் 




ஆசிரியர்கள் பாட வாரியாக தேர்வு நடத்துவதற்கு இந்த வினாத்தாள்கள் மிக மிக உதவியாக இருக்கும் 








வரக்கூடிய தினங்களில் 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான அனைத்து பாடங்களும், பாட வாரியாக வினாத்தாள்கள் வெளியிடப்படும் 




இந்த  ramanibabu.blogspot.com வலைத்தளத்தை உங்கள் இ.மெயில் முகவரி உதவியுடன் follow செய்து கொள்ளுங்கள். அப்போது தான் நாங்கள் வெளியிடும் அனைத்து புதிய செய்திகளும் உங்களை உடனடியாக வந்து சேரும் 




கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் குழுவிலும் இணைந்து நீங்கள் புதிய செய்திகளை பெறலாம் 




NMMS WHATS APP குழு 

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP




NMMS தேர்வு 1

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 2

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 3

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

தென்னிந்திய புதிய அரசுகள்: பிற்கால சோழர்களும், பாண்டியர்களும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 4

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

டெல்லி சுல்தானியம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 5

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

விஜயநகரம் பேரரசு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 6

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

பாமினி பேரரசு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 7

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

மொகலாயர்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 8

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 9

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






NMMS தேர்வு 10

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 11

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 12

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

புவியின் உள்ளமைப்பு  

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 13

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

நிலத்தோற்றங்கள்   

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 14

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

சமத்துவம் மற்றும் அரசியல் கட்சிகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 15

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

 மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 16

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

 உற்பத்தி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 17

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

வளங்கள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 18

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

சுற்றுலா 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 19

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

மாநில அரசு 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 20

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

ஊடகமும் ஜனநாயகமும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 21

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

நிலவரைபடத்தை கற்றறிதல் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 22

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

இயற்கை இடர்கள் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்துகொள்ளுதல் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 23

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

பெண்கள் மேம்பாடு 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 24

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 25

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

சாலை பாதுகாப்பு 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 26

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

வரி மற்றும் அதன் முக்கியத்துவம் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 27

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

கண்டங்களை ஆராய்வோம் (வட அமெரிக்கா)

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NMMS தேர்வு 28

வகுப்பு:7

சமூக அறிவியல் 

பாடம் 

கண்டங்களை ஆராய்வோம் (தென்  அமெரிக்கா)

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1



உங்கள் மேலான கருத்துக்களையும் இந்த 28 தேர்வுகளுக்கான விடைகளை பெறவும்  9952329008 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் 



Friday, 8 December 2023

1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது வினாத்தாள் பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும்



1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது வினாத்தாள் பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் இணைந்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் 


கடந்த தேர்வுகளில் 1 முதல் 5 வரையில் பயிலும் மாணவர்களுக்கு ONLINE தேர்வு என புதிய முறையில் தேர்வு நடத்தப்பட்டது 


இந்த ONLINE தேர்வு முறை பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. மேலும் ஆசிரியர்களும் இதற்க்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வந்தனர் 


ONLINE தேர்வு முறையில் ஒரு மாணவனின் உண்மையான தகுதி, திறமைகளை அளவிட முடியாது அதற்கான தகுதி 1-5 மாணவர்களிடம் இல்லை 


கணினி பயின்று வரும் கல்லூரி மாணவர்களுக்கே இப்போதுதான் ஆன்லைன் தேர்வு என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது 


போட்டித்தேர்வு எழுதும் கல்லூரி, முதுகலை முடித்த மாணவர்களே ஆன்லைன் தேர்வை இப்போதுதான் எழுதி வருகின்றனர் 


ஆனால் 1-5 மாணவர்களுக்கு ONLINE தேர்வு எனும் போது அது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது 


மேலும் மொபைல் போன் மூலம் தேர்வு என்பது குழந்தைகளுக்கு ஏற்புடையது அல்ல என்ற கருத்து பொதுமக்கள் அனைவரிடத்திலும் உள்ளது 


இப்போது நடைபெற உள்ள அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் அரசு தேர்வுத்துறை வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 


1-5 மாணவர்கள்  அரும்பு, மொட்டு, மலர் என அவர்களின் கற்றல் திறன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர் 


அந்த பிரிவுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் 


1-3 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு 15.12.2023 அன்று அரையாண்டுத்தேர்வு தொடங்குகிறது 


4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12.12..2023 அன்று அரையாண்டுத்தேர்வு தொடங்குகிறது 


தேர்வுக்கான வினாத்தாள்களை அதற்க்கு முந்தைய தினத்தில் பதிவிறக்கம் செய்து பத்திரமாக வைத்து மறுநாள் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 


எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் கால அட்டவணையில் வழங்கியுள்ள படி தேர்விற்கு முந்தைய தினம் மதியம் 2 மணி முதல் டவுன்லோட் செய்வதற்கான வழிமுறை


வகுப்பு 1-3


மொழிப் பாடம்

14-12-2023 2 மணி முதல் 


ஆங்கிலம்

18-12-2023 2 மணி முதல்


கணக்கு

20-12-2023 2 மணி முதல் 


4 & 5 ஆம் வகுப்பு


மொழிப் பாடம்

11-12-2023 2 மணி முதல் 


ஆங்கிலம்

13-12-2023 2 மணி முதல்


கணக்கு

15-12-2023 2 மணி முதல் 


அறிவியல் 

19-12-2023 2 மணி முதல் 


சமூக அறிவியல் 

21-12-2023 2 மணி முதல்


டவுன்லோட் செய்து கொள்ளலாம்



மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் அழுத்தவும்













Thursday, 7 December 2023

JEE நுழைவுத்தேர்வு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

 

கடந்த மாதத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் JEE நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளார்கள் 






விண்ணப்பித்த மாணவர்களில் விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் அனைத்து பள்ளிகளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது 






கொடுக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி இணையவழி பயிற்சி மாநில இயக்குநரகத்திலிருந்து வழங்கப்படவுள்ளது 






இந்த பயிற்சியினை ஹைடெக் லேப் மூலமாக மாணவர்கள் பெற்றிட ஏற்பாடுகள் செய்திட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது 






பயிற்சி நடைபெறும் நாட்களில் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருதல் வேண்டும் 






பணிக்கு வரும் ஆசிரியர்கள் ஈடுசெய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் 






மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் சுற்றறிக்கையை பதிவிறக்கம் செய்யவும் 


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



டிசம்பர் மாதம் சிறார் திரைப்படம் "பண்ட்" (BUNT) மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தும் கொரியன் மொழி படம்


அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-9 வரை பயின்று வரும் மாணவர்களுக்கு திரைப்படம் காட்டப்பட்டு வருகிறது 





ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரம் திரைப்படம் பள்ளிகளில் திரைப்படவேண்டும் 




மாணவர்கள் தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்துகொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணவும், மாணவர்களிடம் உள்ள உள்ளார்ந்த படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் நோக்கத்திற்காகவும் இத்திரைப்படங்கள் பள்ளிகளில் காட்டப்படுகிறது 




டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி "சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்" அனுசரிக்கப்பட்டதால் இந்த மாதம் மாற்றுத்திறனாளிகளை  மையப்படுத்திய திரைப்படமான "பண்ட்" (BUNT) எனும் கொரியன் மொழி படம் திரையிட கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது 





வசனங்கள் தமிழில் துணையுரையுடன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது 





மாற்றுத்திறனாளிகளின் கண்ணியம், உரிமைகள், நலவாழ்வு, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய அர்த்தமுள்ள ஒரு கண்ணோட்டத்தை உருவாக்க குழந்தைகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும் 





இந்த படம் தென்கொரியாவில் உருவான கொரியன் மொழி திரைப்படம் 





திரைப்படத்தின் கதையை எழுதியவர்கள் பார்க் கியூ டே மற்றும் சோய் சுக் ஹ்வான் 



இந்த படத்தை இயக்கியவர் பார்க் கியூ டே





டோங்-கு  என்ற மாற்றுத்திறனாளி சிறுவனைப்பற்றிய படம் இது 





டோங்-கு தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை விரும்புகிறான் 





டோங்-கு மற்ற மாணவர்களுக்கு தண்ணீர் எடுத்து தந்து உதவுகிறான் ஆனால் மாணவர்கள் அந்த மாணவனை கிண்டல், கேலி செய்கிறார்கள் 



தேர்வு நாட்களில் அவன் வீட்டில் இருப்பதையே ஆசிரியர் விரும்புகிறார். காரணம் அந்த மாணவனால் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பதால்.



டோங்-கு மாணவனை சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிக்கு மாற்ற பள்ளி விரும்புகிறது. ஆனால் அவன் தந்தை "ஜின்-கியூ" அதே பள்ளியில் படிக்க விரும்புகிறார் 



பள்ளியின் பேஸ் பால் அணிக்கு ஒரு மாணவன் தேவை என்பதால் டோங்-கு அணியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார் 



அவனுக்கும் அதே பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கு வாய்ப்பாக இது அமைந்து விடுகிறது 



 

ஜின்-கியூ தன மகனின் கனவு மெய்ப்பட உழைக்கிறார் 



சிறப்பு குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பும், அரவணைப்பும் எத்தனை  பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை படம் அழகாகவும், ஆழமாகவும் உணர்த்துகிறது 



முழு திரைப்படத்தை EMIS தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 



தற்போது படத்தின் ஒரு சில காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது 






 "பண்ட்" (BUNT)  திரைப்படம் முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD







































Saturday, 2 December 2023

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஹரியானா பரீதாபாத் நகரில் "அறிவியல் திருவிழா"






👉2024 ஜனவரி திங்கள் 17 முதல் 20 வரை ஹரியானாவில் உள்ள பரீதாபாத் நகரில் நடைபெற உள்ளது 




👉Ministry of Science and Technology, Ministry of Earth Science Vijnaa Bhaathi, National Innovation Foundation) ஆகிய துறைகள் இணைந்து நடத்த உள்ளது 




👉பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி பணிமனை நடைபெற உள்ளது 




👉கற்பித்தல் முறைகள், கற்றலில் புதுமை குறித்து பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெற உள்ளது 




ஆசிரியர்கள் பதிவு செய்ய கீழ உள்ள லிங்க மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO REGISTER


REGITER HERE என்ற OPTION படி சென்று உங்கள் விவரங்கள் கொடுத்து பதிவு செய்யவும் 


STEP 1


PARTICIPANT FULL NAME

GENDER

DATE OF BIRTH

HIGHEST QUALIFICATION

INSTITUTE NAME

PRIMARY EMAIL ADDRESS

PRIMARY MOBILE NUMBER

REGISTRATION TYPE

போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும் 


STEP 2


REGION (COUNTRY NAME)

STATE AND DISTRICT NAME

CITY NAME


STEP 3

OTP VERIFICATION


STEP 4

TERMS AND CONDITIONS


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE







Friday, 1 December 2023

டிசம்பர் மாதம் முதல் வாரம் பாடக்குறிப்பேடு 1-3 ஆம் வகுப்புகள் மற்றும் 4-5 வகுப்புகள்


டிசம்பர் மாதம் 

முதல் வாரம் 

1 முதல் 3 வகுப்புகளுக்கான 

ஆசிரியர்களுக்கு தேவையான பாடக்குறிப்பேடு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

👇

click here to download pdf





டிசம்பர் மாதம் 

முதல் வாரம் 

4 முதல் 5 வகுப்புகளுக்கான 

ஆசிரியர்களுக்கு தேவையான பாடக்குறிப்பேடு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

👇

click here to download pdf

TNSED PARENTS APP NEW VERSION UPDATE VERSION 0.0.22 DIRECT LINK TO UPDATE

 

TNSED PARENTS APP  

NEW VERSION UPDATE 

VERSION 0.0.22 

DIRECT LINK TO UPDATE





JOIN OUR WHAT APP GROUP

👇👇

CLICK HERE TO JOIN



JOIN OUR TELEGRAM GROUP
TAMILNADU TEACHERS

👇👇




TNSED PARENTS APP  

NEW VERSION UPDATE 

VERSION 0.0.22 DATE: 30.11.2023


WHAT'S NEW?


BUG FIXING & PERFORMANCE IMPROVEMENTS


கீழே உள்ள லிங்க் மூலம் அப்டேட் செய்து கொள்ளவும் 

 👇👇

CLICK HERE TO UPDATE

8 ஆம் வகுப்பு NMMS EXAM தேதி குறித்த புதிய அறிவிப்பு, பதிவேற்றம் செய்யும் வழிமுறை, விண்ணப்ப படிவம்

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS EXAM தேதி அறிவிப்பு


தேர்வு தேதி 03.02.2024



விண்ணப்பங்களை பதிவேற்றம்  செய்யவேண்டிய தேதி

08.12.2023 முதல் 22.12.2023



விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 

22.12.2023



online கட்டணம் செலுத்த கடைசி நாள் 

22.12.2023




summary report உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள் 

27.12.2023



மேலும் விவரம் அறிய 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS REGISTRATION AND UPLOADING PROCESS 

👇👇

CLICK HERE TO DOWNLOAD




NMMS 2024 APPLICATION FORM

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்

அப் குழுவில் இணைந்து கொள்ளவும் 


👇👇



CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1