Search This Blog
Friday, 2 September 2022
தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Thursday, 1 September 2022
NMMS ONLINE பயிற்சி நாள் 19
MAT - பகுதி
கடிகாரக் கணக்குகள்
👇👇
SAT - பகுதி
கணக்கு
அளவீட்டியல்
👇👇
சமூக அறிவியல்
மராத்தியப் போர்கள்
👇👇
OTHER LINK FOR NMMS EXAM
👇
NMMS ONLINE பயிற்சி
நாள் 1 SAT & MAT
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 2 SAT & MAT
👇👇
NMMS ONLINE
பயிற்சி நாள் 3
SAT & MAT
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 4 SAT AND MAT
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 5
SAT AND MAT
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 6 SAT AND MAT
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 7 SAT AND MAT
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 8 SAT AND MAT
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 9
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 10
👇👇
CLICK HERE TO VISIT
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 11
👇👇
CLICK HERE TO VISIT
NMMS
ONLINE பயிற்சி
நாள் 12
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 13
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 14
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 15
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 16 SAT & MAT
👇👇
CLICK HERE TO VISIT
NMMS
ONLINE பயிற்சி
நாள் 17
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 18
👇👇
மாணவர்கள்
கீழே உள்ள ஏதேனும்
ஒரு குழுவில் இணைந்து
தொடர்ந்து
NMMS தொடர்பான
செய்திகளை பெறுங்கள்
NMMS GROUP 1
👇👇
NMMS GROUP 2
👇👇
NMMS GROUP 3
👇👇
NMMS GROUP 4
👇👇
NMMS GROUP 5
👇👇
6 முதல் 12 வரை அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்பு செலவுக்கான முழுத்தொகையினை வழங்குவதற்கான அரசாணை
இந்திய
தொழில்நுட்பக் கழகங்கள்,
இந்திய
அறிவியல் கழகம்,
அனைத்திந்திய
மருத்துவ அறிவியல்
கழகங்கள்
போன்ற உயர்க்கல்வி
நிறுவனங்களில் சேர
மாணவர்களுக்கு
இது உதவியாக இருக்கும்
இந்நிறுவனங்களில்
இளநிலை பட்டப்படிப்பு
பயில்வதற்கான
முழுச் செலவையும்
மாநில அரசே ஏற்கும்
6 முதல் 12 ஆம் வகுப்பு
வரையில்
அரசுப் பள்ளிகளில்
பயின்றுள்ள
மாணவர்கள்
இந்த உதவியைப்
பெறலாம்
பெற்றோர்களின்
ஆண்டு வருமானம்
கணக்கில்
எடுத்துக்கொள்ளவில்லை
மேற்படி
உயர்கல்வி நிறுவனங்களில்
சேர்க்கைப்பெற்ற
மாணவர்கள்
அந்த கல்லூரியில் சேர
நடந்த நுழைவுத்தேர்வில்
எடுத்த மதிப்பெண் பட்டியல்,
சேர்க்கை ஆணை,
கல்வி நிறுவனத்தின்
தலைவரால் வழங்கப்படும்
உண்மைச் சான்றிதழ்
(Bonafide Certificate)
மற்றும்
அக்கல்வி நிறுவனங்களில்
வசூலிக்கப்படும்
அனைத்து
கட்டண விவரங்களுடன்
தன் சொந்த மாவட்டத்தின்
மாவட்ட ஆட்சித்தலைவரின்
அலுவலகத்தில் சென்று
விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரம் அறிய
கீழே உள்ள லிங்க்
மூலம் அரசாணை
பதிவிறக்கம் செய்யவும்
👇👇
Monday, 29 August 2022
NMMS ONLINE பயிற்சி நாள் 18
MAT - பகுதி
திசைக்கணக்குகள்
👇👇
SAT - பகுதி
கணக்கு
வடிவியல் குறுக்குவெட்டி
👇👇
சமூக அறிவியல்
மைசூர் போர்கள்
👇👇
OTHER LINK FOR NMMS EXAM
👇
NMMS ONLINE பயிற்சி
நாள் 1 SAT & MAT
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 2 SAT & MAT
👇👇
NMMS ONLINE
பயிற்சி நாள் 3
SAT & MAT
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 4 SAT AND MAT
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 5
SAT AND MAT
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 6 SAT AND MAT
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 7 SAT AND MAT
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 8 SAT AND MAT
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 9
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 10
👇👇
CLICK HERE TO VISIT
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 11
👇👇
CLICK HERE TO VISIT
NMMS
ONLINE பயிற்சி
நாள் 12
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 13
👇👇
NMMS
ONLINE பயிற்சி
நாள் 14
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 15
👇👇
NMMS EXAM
ONLINE பயிற்சி
நாள் 16 SAT & MAT
👇👇
CLICK HERE TO VISIT
NMMS
ONLINE பயிற்சி
நாள் 17
👇👇
மாணவர்கள்
கீழே உள்ள ஏதேனும்
ஒரு குழுவில் இணைந்து
தொடர்ந்து
NMMS தொடர்பான
செய்திகளை பெறுங்கள்
NMMS GROUP 1
👇👇
NMMS GROUP 2
👇👇
NMMS GROUP 3
👇👇
NMMS GROUP 4
👇👇
NMMS GROUP 5
👇👇
TRB தேதி அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடியாக நியமிக்கப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினிப் பயிற்றுனர் ஆகியோர்களுக்கு 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 4.07.2022 அன்று வெளியிடப்பட்டது
17 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டது
இந்த பணி நாடுநர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது.
அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியாக கால அட்டவணையை தற்போது TRB வெளியிட்டுள்ளது
முழு கால அட்டவணையை பதிவிறக்கம்
செய்ய கீழ உள்ள லிங்க் அழுத்தவும்
👇👇
Sunday, 28 August 2022
பார்க்க முடியாத நுண்ணோக்கிப் படங்கள் (அறிவியல் வகுப்பில் மாணவர்களுக்கு உதவும்)
இதில் உள்ள படங்கள்
மிகப்பெரிய அளவில்
பெரிதாக்கப்பட்ட
நுண்ணோக்கிப் படங்கள்
அறிவியல் வகுப்பில்
மாணவர்களுக்கு
வைரஸ்
மனித தோலின் மேற்பரப்பு
முடியின் தோற்றம்
பல்லின் தோற்றம்
பெருவிரல் ரேகை அமைப்பு
மனித நாக்கின் மேற்பரப்பு
மனித தோலின் அடுக்கு
கொசுவின் தலைப்பகுதி
போன்ற படங்கள்
காட்டும் வண்ணம் உள்ளது
பதிவிறக்கம் செய்து
பயன்படுத்துங்கள்
👇👇
TNSED SCHOOLS APP WHITE SCREEN வருகிறதா?
TNSED SCHOOL APP புதிய Version update செய்த பின் பல ஆசிரியர்களுக்கு Update செய்த பின்பு Screen வெள்ளையாக தெரிகிறது
அதில் எபோதும் தோன்றும் Icon தோன்றவில்லை
தற்போது அது போன்று தோன்றும் ஆசிரியர்கள் என்ன செய்வது என்ற தற்காலிக விளக்கம் கீழே வீடியோவில் தரப்பட்டுள்ளது.
முற்றிலும் புதிய VERSION UN INSTALL செய்து Old version install செய்யவேண்டும் எனவும் ஆனால் தற்போது பழைய Version
play store-ல் இருக்காது.
Old version பெற வேறு ஒரு Link வீடியோவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அந்த லிங்கை Click செய்து Download செய்தால் சில ஆசிரியர்களுக்கு அது வேலை செய்கிறது.
ஆனால் அவர்கள் பழைய Version தான் Use செய்ய முடியும். மீண்டும் புதிய Version வந்த பின்பு இதற்கான தீர்வு மாநில Emis Team மூலம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
வீடியோ பார்க்க கீழே லிங்கை அழுத்தவும்
👇👇
Saturday, 27 August 2022
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அடுத்த மண்டல ஆய்வு நடைபெறவுள்ள மாவட்டங்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் பட்டியல்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆணையர், இயக்குனர், இணை இயக்குனர்கள் மண்டல அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் கற்றல் அடைவு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஆய்வில் முதல் நாள் பள்ளிப்பார்வையும் இரண்டாவது நாள் அமைச்சர் தலைமையிலான கலந்துரையாடல் நடைபெறும்
இரண்டாம் நாள் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிகள் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும்
தற்போது 06.09.22, 07.09.22 நாள்களில் தருமபுரி மண்டலத்தில் ஆய்வு நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி
நாமக்கல்
தருமபுரி
சேலம்
ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன