Search This Blog

Friday 2 September 2022

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்ட தலைமை பண்பு பயிற்சி நடத்துவதற்கான அரசாணை மற்றும் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது

முதற்கட்ட பயிற்சி 6 Batch ஆக பிரிக்கப்பட்டு உள்ளது

ஒவ்வொரு Batch-லும் 80 தலைமை ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.

இந்த பயிற்சி Residential Training பயிற்சி பெறும் வளாகத்திலேயே தங்கி பயிற்சி பெற வேண்டும்

பயிற்சி தொடங்கும் முந்தைய நாள் இரவே பயிற்சி மையத்திற்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

தலைமை ஆசிரியர்கள் மடிக்கணினியுடன் வரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது






























No comments:

Post a Comment